Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நுழைவாயில்.....
+34
பிளேடு பக்கிரி
ANTHAPPAARVAI
kalaimoon70
gillipandian
Ganesh1
Tamilzhan
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
தமிழ்
மீனா
உமா
balakarthik
PriyAG
சாந்தன்
V.Annasamy
கார்த்திக்
தமிழ்ப்ரியன் விஜி
மோகன்
ராஜா
அப்புகுட்டி
கலைவேந்தன்
கலைப்பிரியன்
அருண்
kungumapottu gounder
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
Aathira
ரபீக்
உதயசுதா
ஹாசிம்
ரிபாஸ்
புவனா
அன்பு தளபதி
சிவா
38 posters
Page 7 of 102
Page 7 of 102 • 1 ... 6, 7, 8 ... 54 ... 102
ஈகரை நுழைவாயில்.....
First topic message reminder :
அப்ப மணிக்குத்தான் உடல் நலம் சரியில்லையோ?
புவனா wrote:நீங்கள் நலம் என்று நான் அறிவேன் அண்ணா... அதனால் தான் கேட்க்கவில்லை....
அப்ப மணிக்குத்தான் உடல் நலம் சரியில்லையோ?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை நுழைவாயில்.....
சிவா wrote:உதுமான் மைதீன். wrote:சிவா wrote:சொல்லிவிட்டேன்! தினமும் மப்பு ஏற்றிக் கொள்வதுதான் சிறந்த மருந்து என்கிறார்!
இந்த மருந்தை தவறாமல் எடுத்துக்கொள்வார். சாப்பாடு எப்டி காரமாகவா இல்லை இனிப்பாகவா (சைடிஸ்) [You must be registered and logged in to see this image.]
காரமா இருந்தால்தான் கிக்கா இருக்கும்!
cannabis-க்குத்தான் இனிப்பாக சாப்பிட வேண்டும்!
கலை இந்த பக்கம் வரவைக்க வேண்டும் சிவா அண்ணா. என்ன செய்யலாம்
Guest- Guest
Re: ஈகரை நுழைவாயில்.....
பார்த்துவிட்டு தெரியாதது போல் சென்றுவிட்டார், கவனிக்கவில்லையா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை நுழைவாயில்.....
அடப்பாவி மக்காக்கு மக்கா.... எனக்கு உடம்பு சரியில்லைன்னா மருந்து சொல்ற பிரம்மஹத்திகளைப் பார்த்தா
இதுல வேற என்னை இங்க வரவழைக்கனுமாம்...
இதுல வேற என்னை இங்க வரவழைக்கனுமாம்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நுழைவாயில்.....
கலை wrote:அடப்பாவி மக்காக்கு மக்கா.... எனக்கு உடம்பு சரியில்லைன்னா மருந்து சொல்ற பிரம்மஹத்திகளைப் பார்த்தா
இதுல வேற என்னை இங்க வரவழைக்கனுமாம்...
அண்ணா மருந்துனா கொஞ்சமா சாப்பிடனும் இப்டியா ட்மிழ கூட ட்ப்பு ட்ப்பா டைப் பன்றது கலை அண்ணா.
Guest- Guest
Re: ஈகரை நுழைவாயில்.....
உறவுகளுக்கு இனிய வணக்கம்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில்.....
அப்புகுட்டி wrote:உறவுகளுக்கு இனிய வணக்கம்.
வாங்கோ தம்பி அப்புகுட்டி நலமா
Guest- Guest
Re: ஈகரை நுழைவாயில்.....
உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உறவுகளுக்கு இனிய வணக்கம்.
வாங்கோ தம்பி அப்புகுட்டி நலமா
நலம் அன்பு அண்ணா உங்களுக்காவது தோணிச்சே என்னை அழைப்பதற்கு நன்றி நன்றி
நீங்கள் குடும்பம் குழந்தை நலமா அண்ணா செல்லத்தின் போட்டோவை மாற்றி விட்டீர்கள் போடுங்கள் அண்ணா தம்பியின் கட்டளை நன்றி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில்.....
அப்புகுட்டி wrote:உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உறவுகளுக்கு இனிய வணக்கம்.
வாங்கோ தம்பி அப்புகுட்டி நலமா
நலம் அன்பு அண்ணா உங்களுக்காவது தோணிச்சே என்னை அழைப்பதற்கு நன்றி நன்றி
நீங்கள் குடும்பம் குழந்தை நலமா அண்ணா செல்லத்தின் போட்டோவை மாற்றி விட்டீர்கள் போடுங்கள் அண்ணா தம்பியின் கட்டளை நன்றி.
கட்டளையை மீற முடியுமா..,
உங்கள் அவதாரில் உள்ள கண்மனி உங்கள் செல்லம் தானே., மகளின் பெயர் சொல்லுங்க தம்பி.
Guest- Guest
Re: ஈகரை நுழைவாயில்.....
உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உறவுகளுக்கு இனிய வணக்கம்.
வாங்கோ தம்பி அப்புகுட்டி நலமா
நலம் அன்பு அண்ணா உங்களுக்காவது தோணிச்சே என்னை அழைப்பதற்கு நன்றி நன்றி
நீங்கள் குடும்பம் குழந்தை நலமா அண்ணா செல்லத்தின் போட்டோவை மாற்றி விட்டீர்கள் போடுங்கள் அண்ணா தம்பியின் கட்டளை நன்றி.
கட்டளையை மீற முடியுமா..,
உங்கள் அவதாரில் உள்ள கண்மனி உங்கள் செல்லம் தானே., மகளின் பெயர் சொல்லுங்க
தம்பி.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா கொஞ்சம் தெளிவில்லாமல் உள்ளது பாருங்கள் குழந்தையின் உருவம்.
நன்றி என் வேண்டுதலுக்கிணங்கியதற்கு நன்றி
ஆம் அண்ணா அது என்னுடய செல்லம்தான் பெயர் பாத்திமா ஹப்ஷா நல்லா இருக்கா அண்ணா நன்றி அண்ணா ஹப்ஷா யார் தெரியுமா அண்ணா ?
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை நுழைவாயில்.....
அப்புகுட்டி wrote:உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உதுமான் மைதீன். wrote:அப்புகுட்டி wrote:உறவுகளுக்கு இனிய வணக்கம்.
வாங்கோ தம்பி அப்புகுட்டி நலமா
நலம் அன்பு அண்ணா உங்களுக்காவது தோணிச்சே என்னை அழைப்பதற்கு நன்றி நன்றி
நீங்கள் குடும்பம் குழந்தை நலமா அண்ணா செல்லத்தின் போட்டோவை மாற்றி விட்டீர்கள் போடுங்கள் அண்ணா தம்பியின் கட்டளை நன்றி.
கட்டளையை மீற முடியுமா..,
உங்கள் அவதாரில் உள்ள கண்மனி உங்கள் செல்லம் தானே., மகளின் பெயர் சொல்லுங்க
தம்பி.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா கொஞ்சம் தெளிவில்லாமல் உள்ளது பாருங்கள் குழந்தையின் உருவம்.
நன்றி என் வேண்டுதலுக்கிணங்கியதற்கு நன்றி
ஆம் அண்ணா அது என்னுடய செல்லம்தான் பெயர் பாத்திமா ஹப்ஷா நல்லா இருக்கா அண்ணா நன்றி அண்ணா ஹப்ஷா யார் தெரியுமா அண்ணா ?
மாற்றி விட்டேன். அழகு புதையல் பாத்திமா ஹப்ஷா, ஹப்ஷா என்றால் ஒரு ஊரின் பெயர் அது,
முதலாம் ஹிஜ்ரத்:-
(ஹிஜ்ரத் என்பது வெறுத்தல்) நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களுக்கு மட்டுமல்லாமல் சிஷ்யர்களுக்கும் இன்னல்கள் பல விளைத்தனர். எனவே மக்காவைவிட்டு, ‘ஹப்ஷா (அபிஸீனியா) வுக்குச் சென்று விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சீடர்களுக்கு ஆக்ஞாபித்தார்கள். இது நபித்துவத்தின் பின் ஐந்தாம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது அபீதாலிபின் குமாரர் ஜஃபர் (ரலியல்லாஹு அன்ஹு) என்பவர் தலைமையின் கீழ் பத்து ஆண்களும் ஐந்து பெண்களும் சென்று மூன்று மாதம் கழித்து மீண்டனர். ஜஃபரின் (ரலியல்லாஹு அன்ஹு) கரத்தில் “நஜ்ஜாஷி” மன்னர் இஸ்லாத்தை ஒப்புக்கொண்டார். அன்று நஜ்ஜாஷி மன்னனின் அவையில் ஜஃபரால் (ரலியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தின் வர்ணனை எடுத்தோதப்பட்ட விதத்தையிட்டுக் கூறும்பொழுது பிரபல ஐரோப்பிய அரசியல் தந்திரவாதியாகிய குரூமர் பின்வருமாறு கூறுகிறார், “கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ளோர் அத்தனைபேரும் கூடி இஸ்லாமிய மதத்தைப்பற்றி அது இத்தகையதென்று வர்ணிக்குமிடத்து அன்று அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத்துச் சென்றவர்களின் வர்ணனையை அழகிலும் பொருட்செறிந்த சுருக்கத்திலும் மிகைக்க முடியாது.”
Guest- Guest
Page 7 of 102 • 1 ... 6, 7, 8 ... 54 ... 102
Page 7 of 102
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|