புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by ayyasamy ram Today at 9:22 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 8:33 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 8:28 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
24 Posts - 92%
heezulia
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
189 Posts - 77%
heezulia
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
28 Posts - 11%
mohamed nizamudeen
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_m10துளசியின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசியின் மருத்துவ குணங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:15 pm



ஒவ்வொரு நாட்டிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும். நம் இந்தியாவைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள், மூலிகைகள் தான்! உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் செய்தும் தீர்க்க முடியாத பல நோய்களைக் கூட, நம்மிடம் உள்ள மூலிகைகள் முழுமையாக குணப்படுத்தி விடும் ஆற்றல் நம் மூலிகைகளுக்கு உண்டு. அவற்றுள் முக்கியமானது துளசி.

நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கும் துளசியின் மருத்துவ குணங்களை, பன்னாட்டு ஆய்வுஜ் இதோ...

நோய்த் தடுப்பு

துளசியின் இலைகளில் இருந்து வரும் சாறு, நரம்புகளுக்கு புத்துயிர் ஊட்டி, நினைவாற்றலைப் பெருக்குகிறது. உடலின் முக்கிய பாகங்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நோய்க் கிருகிகளை நெருங்க விடாமல் பாதுகாக்கிறது. வயிற்றில் உள்ள ஜீரண அமைப்புகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

காய்ச்சல் மற்றும் சளி

மழைக்காலங்களில் தோன்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு துளசி அருமருந்தாக விளங்குகிறது. மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, துளசி இலைகளை வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிடலாம், அல்லது தேனீருடன் வேக வைத்து பருகலாம். அதிக காய்ச்சல் இருந்தால், இளம் துளசி இலைகளை சாறு பிழிந்து, அதை ஏலக்காய் பொடியுடன் கலந்து 1/2 லிட்டர் தண்ணீரில் நன்றா கொதிக்க விட்டு, பாலில் கலந்து குடித்தால், காய்ச்சல் குறையும். சளியின் தீவிரத்தையும் இதே முறையில் குறைக்கலாம். துளசி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துவதன் மூலம் இருமல் குறையும். தொண்டைக்கட்டுக்கு துளசி சிறந்த மருந்து.


ஆஸ்துமா, சைனஸ், வாயுத் தொல்லை

ஆஸ்துமாவுக்கு துளசி சிறந்த மருந்து. துளசி இலைகளின் சாறுடன், இஞ்சி மற்றும் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா, சைனஸ், மார்புச் சளி குறையும்.

சிறுநீரகக் கற்கள்

உடலின் இயக்கத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் சிறுநீரகத்தின் செயல்திறனை துளசி மேம்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், துளசி இலைச் சாற்றை தேனுடன் கலந்து 6 மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும்.

இதயத்துக்கு செல்லும் நாளங்களில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. ஆனால் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல், பேதி, வாந்தி, சோர்வு போன்ற குறைகளைக் களைகிறது துளசி. துளசி இலை சாற்றுடன் குங்குமப்பூவை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம்

தினமும் 12 துளசி இலைகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். உடலில் பாயும் ரத்தம் சுத்தமாகும். உடல் சோர்வையும் போக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு. ஆரோக்கியமானவர்களும் தொடர்ந்து துளசியை சாப்பிடுவது நல்லது. வாய் துர்நாற்றத்தையும் துளசி நீக்கும்.

பூச்சி கடிகளுக்கு

விஷப் பூச்சிகள் கடித்தால், உடனே துளசியின் இளம் வேர்களை அரைத்து, கடிபட்ட இடத்தில் தடவ வேண்டும். அத்துடன், துளசி இலைகளை சாறு பிழிந்து ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு தேனீர்க் கரண்டி அளவுக்கு தொடர்ந்து சில மணி நேரத்துக்கு சாப்பிட்டால், விஷம் முறியும்.

தீராத தலைவலி

தீராத தலைவலி இருப்பின், இளம் துளசி இலைகளின் சாற்றை சந்தனத்துடன் குழைத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வந்தால், தலைவலி குணமாகும்.

http://www.chandamama.com/



துளசியின் மருத்துவ குணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக