Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
+8
srinihasan
உதயசுதா
கார்த்திக்
ரிபாஸ்
புவனா
kirikasan
சிவா
மாயன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
வணக்கம் நண்பர்களே....
இத்தனை நாள் நான், இந்த வலைதளம் பற்றி அறியாததை எண்ணி வேதனைப் படுகிறேன்.
தமிழை தாய்மொழியாகக் கொண்டாலும், நான் தமிழை நன்கு அறியவில்லை என்பதை உணர்ந்து வெட்கப்பட்ட நாட்கள் உண்டு....
கவிதை எழுத ஆர்வம் கொண்டு சில கிறுக்கல்கள் எழுதிய காலமும் உண்டு.
என் கவிதயை விமர்சிக்க சரியான நண்பர்கள் இல்லாது வருத்தப் பட்ட வேளைகளும் உண்டு.
ஆனால் இன்று....இந்த வலைதளத்தை பார்த்த பின்பு, என் துயர்கள் அனைத்தும் தொலைந்து போனதாக உணர்கிறேன்..
என் உணர்வுகளை, எண்ணங்களை இங்கே எழுதிட முனைகிறேன் (கவிதையென்றெண்ணி).
பிழையிருப்பின் (கண்டிப்பாக இருக்கும்) தங்களின் விமர்சனம் மூலம்... என்னை திருத்திக் கொள்ள உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
மாயன் (சத்யா)

மாயன்- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
மாயன் என்ற சத்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! உங்களின் படைப்புகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துகள்.
உங்களின் சொந்த ஊர் எது?
இந்தத் தளத்தை எப்படி அறிந்தீர்கள் என்பதை [You must be registered and logged in to see this link.] தெரியப்படுத்துங்கள் சத்யா!
உங்களின் சொந்த ஊர் எது?
இந்தத் தளத்தை எப்படி அறிந்தீர்கள் என்பதை [You must be registered and logged in to see this link.] தெரியப்படுத்துங்கள் சத்யா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
சிவா அவர்களுக்கு எனது வணக்கம்.
நான் மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்தவன்.
சென்னையில் சிறிது காலம் பணி புரிந்துள்ளேன்.
நான் தமிழ்க் கவிதைகள் பற்றி கூகுலில் தேடுதல் புரிந்த பொழுது... நம் (நான் இங்கு ஒன்றிப்போய் விட்டதாக உண்ர்கிறேன்) வலைதளம் பற்றி அறிந்தேன்... இணைந்தேன்.
நான் மதுரை மாநகரில் பிறந்து வளர்ந்தவன்.
சென்னையில் சிறிது காலம் பணி புரிந்துள்ளேன்.
நான் தமிழ்க் கவிதைகள் பற்றி கூகுலில் தேடுதல் புரிந்த பொழுது... நம் (நான் இங்கு ஒன்றிப்போய் விட்டதாக உண்ர்கிறேன்) வலைதளம் பற்றி அறிந்தேன்... இணைந்தேன்.
மாயன்- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
வாருங்கள் நண்பா உங்களை ஈகரை அன்போடு வரவேட்கின்ற்றது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
வாருங்கள் நண்பா தங்களை அன்போடு வரவேற்கிறோம் :suspect: :suspect: :suspect:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
திரு.மாயன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
உங்களை ஈகரை உறவுகளின் சார்பில் நானும் அன்புடன் அழைக்கின்றேன்...
:suspect:
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
வாருங்கள் மாயன் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் , [You must be registered and logged in to see this image.]
(இந்த மாயன் நாட்காட்டி என்று சொல்லுகிறார்களே அது நீங்கள் எழுதியதா ) [You must be registered and logged in to see this image.]
(இந்த மாயன் நாட்காட்டி என்று சொல்லுகிறார்களே அது நீங்கள் எழுதியதா ) [You must be registered and logged in to see this image.]
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர்களுக்கு வணக்கம்
» இணைய நண்பர்களுக்கு எனது பரிசு ......
» ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
» நண்பர்களுக்கு இனிய வணக்கம்
» இணைய நண்பர்களுக்கு எனது பரிசு ......
» ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
» ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
» நண்பர்களுக்கு இனிய வணக்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|