புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
7 Posts - 3%
prajai
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
2 Posts - 1%
sanji
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_m10மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 04, 2010 11:08 pm

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...

சென்றஇதழில் எட்டு ஒன்பதாம் நூற்றாண்டான சோழர் ஆட்சி காலத்தில், மகப்பேறு அறுவைசிகிச்சை ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது என்று பார்த்தோம். இதற்கும்சற்று முந்தைய கி.பி. 600 முதல் 850 வரையிலான காலத்தைப் பக்தி இலக்கியகாலம் என்பர். இதுவும் சோழர்களின் ஆட்சி காலமே. இக்காலத்தில் அறுவைச்சிகிச்சை, படிநிலை வளர்ச்சி அடைந்த நான்கு நிலையில் இருந்து வந்துள்ளது.மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Blank
உடலில்ஏற்படும் கட்டிகளுக்கு இந்த நான்கு முறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சைசெய்துள்ளனர். திசுக்களில் நுன்கிருமிகள் பரவுவதால் அழற்சி ஏற்படுகிறது.அதனால் பக்கத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டுஅப்பகுதியைச் சுற்றி வீக்கமும் அதனால் தாங்க முடியாத வலியும ஏற்படுகின்றன.அவ்வீக்கத்தில் இருக்கும் நுண்மங்கள், வெள்ளை அணுக்களின் ஒரு பாலிமார்ப்அணுக்கள் அவ்விடத்தில் உள்ள புரதப் பொருள்களை நொதிகளாக மாற்றி, அழுகும்திசுக்களை நீர்மமாக்குகிறது. இதுவே சீழ் எனப்படுகிறது.

உடலில் கட்டிகள் தோன்றினால், கட்டிகளை அறுத்தல், அதனுள் தேங்கிய இரத்தத்தைஅகற்றுதல், அப்பகுதியை நன்கு சுத்தப் படுத்துதல், பின்னர் மருந்தை இட்டுக்கட்டுதல் என்ற நான்கு நிலையில் மருத்துவம் செய்யப்படும்.

இந்த நான்கு நிலைகள் அக்காலத்தும் இருந்து வந்திருக்கிறது. இதனை பின்வரும் கம்பராமாணப் பாடலால் அறியலாம்.

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”

ஆனால்இன்றைய காலத்தில் சுத்தப்படுத்துவதற்கு டிங்சர். சாவ்லான், அல்லதுடெட்டால் பயன் படுத்துவது போன்றல்லாமல் அக்காலத்தில் நெருப்பால்சுட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இம்மருத்துவம், முறையான சித்த மருத்துவமருத்துவர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.

இக்காலத்தில்நோயாளி மருத்துவர் மீதும், மருத்துவர் நோட்டின் மீதும் காதல்கொண்டிருப்பதைப் போல் அல்லாது அக்காலத்தில் மருத்துவர் மீது நோயாளியும்,நோயாளி மீது மருத்துவரும் காதல் கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால்நோயாளிகள் மருத்துவன் மீது பக்தியே கொண்டிருந்தனர் எனலாம்.

பக்திப் பணுவல்களை இயற்றிய வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இறைவன்எத்துனை துன்பன்களைத் தந்தாலும் அவனிடம் தனக்கு அன்பு குறையாமல்இருக்கிறது என்பதைக் கூறும் போது, அதற்கு உவமையாக ”மருத்துவன் வாளால்அறுத்து, சுட்டு மருத்துவம் செய்தாலும், அவன்மீது அன்பு குறையாத நோயாளிபோல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். பாடல் இதோ.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”

புண்ணுக்கு மருந்திட்டு அதனைப் பஞ்சால் சுற்றும் வழக்கமும் சங்கம் முதலேஇருந்து வந்துள்ளது. போர்மேல் கொண்ட ஆசையால் போர்க்களத்தில் ஏற்பட்டபுண்ணுக்கு மருந்திட்டு கட்டிய பஞ்சினைக் கூடக் களையாது ஆயுதங்களை ஏந்தித்திரிந்தனராம் வீரர்கள். இதனை

”செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெ•கமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”

என்ற பாடல் சுட்டுகிறது.

ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருந்தபோதுஎதிர் பாராத விதமாக அங்கு ஓடி வந்த காளை கொம்பால் வயிற்றில்குத்திவிட்டது. வயிற்றில் ஏற்பட்ட துளையின் வழியாக குழந்தையின் கையின்ஆள்காட்டி விரல் வெளியில் வந்து விட்டது. அப்பெண் மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டாள். வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்துதான் கையைஉள்ளே வைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். குழந்தையை வெளியில் எடுக்கமுடியாது. எடுத்தால் குறைமாதக் குழந்தையாகிபரிதவிக்கும். என்றெல்லாம் குழம்பிக்கொண்டு மருத்துவர்கள் நிற்க, தலைமைமருத்துவருக்கு ஒரு சிந்தனைப் பொறி கிளம்பியது. செவிலியிடம் ஒருஊதுபத்தியைக் கொளுத்தி எடுத்துவரச் சொன்னார். அந்த பத்தியால் குழந்தையின்விரலை லேசாகச் சுட்டார் (தொட்டார்). உடனே குழந்தை விரலை வெடுக்கென உள்ளேஇழுத்துக் கொண்டது. பிறகு கொம்பு பாய்ந்த தாயின் வயிற்றை தையல் போட்டுமூடினர். இது ஆங்கில மருத்துவ யுகமான இக்காலத்தில் நடந்தது.

ஒருவரின்மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று அமர்ந்து விட்டது தேரை ஒன்று. எப்படிஎன்று மூக்கின் மீது விரல் வைக்கிறீர்களா? ஒரு வேளைஉறங்கிக்கொண்டிருக்கும் போது சென்றிருக்கும். அவ்வளவு பெரிய மூக்குத்துவாரமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. தேரை குட்டியாக இருந்திருக்கலாம்இல்லையா?

சரி விஷயத்திற்கு வருவோம. தேரை மூளைப்பகுதியைக்கெட்டியாகக் கெளவிப் பிடித்திருந்தது. அகத்தியரின் அறுவை சிகிச்சைதொடங்கியது. மூளைக்குள் இருக்கமாகப் பற்றியிருந்த தேரையை எடுக்க வழி என்னஎன்று சிந்தித்தார். ஏனெனில் மூளை மிகவும் மென்மையான பகுதி மட்டுமல்ல.உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் முக்கிய பகுதி. உடனே உடனிருந்ததேரையார் உபாயம் ஒன்று கண்டு சொன்னார்.

ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.

உன்னைப்போற்றுகிறேனடா என் சீடா என்று கட்டியணைத்து கொண்டாராம் அகத்தியர்தேரையாரை. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த நம் மண்ணின்மருத்துவர்களாகிய சித்தர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன சமயோசிதத்தில்?இந்தப் பாடல் சற்று நீளமானாது. ஆனால் சுவையானது. படித்துப் பாருங்களேன்.

“பொருந்தியே தேரையது மூளைதன்னை

பொலிவான நாசிவழி தன்னில் சென்று

வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ

வாகுடனே தேரையது பொருந்தி நிற்க

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு

கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க

மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க

புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

புகழான தேரையர் முனிவர் தாமும்

சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்

சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே.

சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்

தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு

ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட

அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே

நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்

நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து

போற்றியே என்சீடா பொன்னரங்கா

பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே”

ஒரேகல்லில் இரு மாங்காய். சித்தர் மூளைப்பகுதியைக் கூட அறுவை செய்துள்ளனர்.அத்துடன் இத்தகு சம்யோசித சிந்தனையிலும் சிறந்தே விளங்கிஇருந்திருக்கிறார்கள்.

சரி கத்தியால் மூளையைக் கிழித்தாகள். தைப்பதற்கு எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்த இதழில் பார்க்கலாமே.

அறுவை தொடரும்.. .. ..

ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 04, 2010 11:29 pm

வியக்கவைக்கும் அருமையான செய்திகள்... தொடருங்க...!

- மூக்கில் விரலைவைத்த படி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 06, 2010 2:29 pm

கலை wrote:வியக்கவைக்கும் அருமையான செய்திகள்... தொடருங்க...!

- மூக்கில் விரலைவைத்த படி

இதுக்கே மூக்கில் விரல் வைத்தால் எப்படி? இன்னும் இருக்கே... மிக்க நன்றி கலை. மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550 மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 3:05 pm

மிக்க நன்றி அக்கா........................

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Dec 06, 2010 3:47 pm

அரிய தகவல்கள், அறியவேண்டிய தகவல்கள் மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 07, 2010 11:26 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:மிக்க நன்றி அக்கா........................
நன்றி ப்ரியன். மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 10:46 am

அக்கா இது எல்லாமே வியக்க கூடிய செய்திகளாக
உள்ளது.ஆனால் எது எல்லாத்தையும் ஒரே பதிவுல தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்குமே

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Uமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Dமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Yமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Sமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Uமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Dமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 08, 2010 11:09 am

கொடுப்பாங்க கொடுப்பாங்க ... கடைசியியில் மொத்தமாக ஒரு pdf வடிவில் தயாரித்து கொடுப்பாங்க ... சரியா அக்கா ...
சூப்பர் அக்கா ... நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 08, 2010 10:22 pm

உதயசுதா wrote:அக்கா இது எல்லாமே வியக்க கூடிய செய்திகளாக
உள்ளது.ஆனால் எது எல்லாத்தையும் ஒரே பதிவுல தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்குமே

முடிச்சவுடனே மாத்திடலாம் சுதா.. மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 678642 மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... 154550

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Tமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Hமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Iமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Rமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Aமீண்டும் அறுவை - அன்றும் இன்றும்... Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக