ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:03

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:47

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 14 Jul 2024 - 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun 14 Jul 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 14 Jul 2024 - 12:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

'திருமதி' ஜெயலலிதா' vs 'மைனாரி்ட்டி' கருணாநிதி

Go down

'திருமதி' ஜெயலலிதா' vs 'மைனாரி்ட்டி' கருணாநிதி Empty 'திருமதி' ஜெயலலிதா' vs 'மைனாரி்ட்டி' கருணாநிதி

Post by சிவா Mon 17 Aug 2009 - 0:21

'திருமதி' ஜெயலலிதா என்று கூறிய கருணாநிதியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

ஜெயலலிதாவை திருமதி ஜெயலலிதா என்று கூறிய கருணாநிதியை கண்டித்து வருகிற ஆகஸ்ட்-18 தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடத்துள்ள அறிக்கையில்…''’’மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா' என்று பெண்ணின் உயர்வு பற்றி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடினார்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழங்கினார் மகாகவி பாரதியார். இப்படி பெண்மையை போற்றியவர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாட்டில், பெண் இனத்தை இழிவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து பேசி வருவது பெண் இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமையாகும். அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் கருணாநிதி, என்னை ’திருமதி ஜெயலலிதா' என்று கொச்சைப்படுத்தி கேலி செய்து பேட்டி அளித்திருக்கிறார்.


ஏன் திருமதி ஜெயலலிதா' என்று சொல்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "மைனாரிட்டி அரசு' என்று அவர் சொல்கிற வரை இப்படித் தான் சொல்வேன்' என்று பதில் அளித்து இருக்கிறார் கருணாநிதி.


பெரும்பான்மை இல்லாத அரசை "மைனாரிடடி அரசு' என்று அழைப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திமுகவிற்கு பெரும்பான்மை இல்லாததால், அதை மைனாரிட்டி திமுக அரசு என்று நான் குறிப்பிடுகிறேன். உண்மை நிலையை விளக்கிச் சொல்வதில் தவறு ஏதுமில்லை.


மைனாரிட்டி திமுக அரசு என்று நான் சொல்வதன் காரணமாக என்னை திருமதி ஜெயலலிதா என்ற தான் குறிப்பிடுவேன் என்று கருணாநிதி சொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. என்னை இழவுபடுத்துவதாக, கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி இது போன்று பேட்டி அளித்திருக்கிறார். கடவுள் உட்பட அனைத்துத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி பேசுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது கருணாநிதியின் வாடிக்கை.


அதனால், என்னை இழிவுப்படுத்திப் பேசியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. என்னை இழவுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி பேசி வருவதும், பேட்டி அளித்திருப்பதும் பெண் இனத்தையே இழிவுப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


எனவே, பெண்மையை, பெண் இனத்தை கேலி செய்யும் விதமாக, இழிவுப்படுத்தும் விதமாக, கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவரும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து, அதிமுக வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 18.8.09 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழுவதுமாக மகளிர் மட்டுமே பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தலைமையிலும், வட சென்னை மாவட்ட செயலாளர் பிகே.சேகர்பாபு முன்னிலையிலும் நடைபெறும்’’என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum