ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி

3 posters

Go down

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி Empty தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி

Post by vmanirajan Sun Nov 28, 2010 8:48 pm


சென்னை, நவ 28-

மத்திய மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.

மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசினார். :-

இங்கு நடக்கும் இந்த மாநாடு மூலம் மின் உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

1957-ம் ஆண்டு தமிழ் நாடு மின் வாரியம் உருவாக்கப்பட்டது. அப்போது 256 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 10 ஆயிரத்து 212 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் 1053 மில்லி யன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 73 ஆயிரம் மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் தனி நபர் மின் நுகர்வு 1080 யூனிட்டாக உள்ளது. இது தேசிய சராசரியான 733 யை . விடவும் 11-வது 5 ஆண்டு திட்ட இலக்கான 1000 யூனிட்டை விட அதிகம்.

1992-ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் 100 சதவீத கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

சமீப காலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இந்த தட்டுப்பாடு விரைவில் நீங்கும் மேலும் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் தமிழ்நாடு மாறும்.

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் சேர்ந்து 18 ஆயிரத்து 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலை உருவாகி உள்ளது. அடுத்த 3 அல்லது 5 ஆண்டில் இதில் 91 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத மாற்றத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு அதிகம் கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே 5400 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இதில் மேலும் 5530 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. கரும்பு சக்கை மூலம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்மை காலமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் செயல்பாடுகள் கூடியிருக்கின்றன.

திறந்த நிலை நுழைவுரிமையில் உள்ள தடைகளை நீக்குவதையே மத்திய அரசு முன்னுரிமையாக எடுத்து செய்து வருகிறது.

2010 பிப்ரவரியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையமானது, ஒரு சோதனை முயற்சியாக திறந்த நிலை நுழைவுரிமைக்கான உயர்மின் அழுத்த நுகர் வோர்கள் தகுதியை ஒரு மெகாவாட்டில் இருந்து 112 கிலோ வாட்டாக குறைத்துள்ளது.

31.7.10 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட சில்லறை விற்பனை வீதப்பட்டியல் தொடர்பான ஆணையானது அரசு உள்ளிட்ட பல்வேறு பணயதாரர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையிலான தேவைகளை சமன்படுத்தி உள்ளது.

நுகர்வோர் நலன் பாது காப்பதே மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் ஒழுங்கு முறை ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.

மின்சார கண்காணிப்பு குழுமத்தின் பதவியை பெருந் தன்மையாக சம்பள விகிதத்துடன் தமிழக அரசு அங்கீ கரித்துள்ளது.

தமிழக அரசானது, கண்காணிப்பு குழுமமும் மின் வாரியமும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் விடுவிக்க ஆர்வமாக உள்ளது.

ஒரு முழுமை பெற்ற கண்காணிப்பு குழும பொறுப்பை ஆணையத்தின் நிர்வாகத்தில் அமைப்பது என முடிவு செய்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மின்சார ஒழுங்குமுறை, ஆணையத்துக்கு தனியாக ஒரு கட்டிடம் கட்டித்தர திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி பேசினார்.


நன்றி: மாலைமலர்
avatar
vmanirajan
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி Empty Re: தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி

Post by சிவா Sun Nov 28, 2010 8:50 pm

பலவருடங்களாக இதைக் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்! தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி 56667

இருந்தாலும் தரமாட்டார்கள்! நம்பாதீர்கள்!


தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி Empty Re: தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி

Post by அன்பு தளபதி Sun Nov 28, 2010 8:54 pm

எல்லாம் தேர்தல் ஜுரத்தில உளறுரார் மறுபடியும் ஆட்சிக்கு வந்துட்டால் குளிர் விட்டு போய்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி Empty Re: தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!
» தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தீரும்
» எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
» மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum