புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 5:20 pm

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 21a7effa-4dbd-4bb1-b1bc-ec83642bb35c_S_secvpf

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.

10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.

அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.

சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

மாலைமலர்!

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 8:55 pm

கவுகாத்தி, நவ. 28-

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி: மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக