புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_lcapஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_voting_barஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 2:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 10:20 am

நானும் எனது நண்பரும் ஏதாவது அறிய தகவல்கள், சிறந்த லிங்க்குகள் போன்றவற்றை பரிமாறிக்கொண்டே இருப்போம், அப்படி பரிமாறுவதர்க்காக மென்பொருள், புத்தகங்கள் தேடும்போது ஈகரை கண்ணில் பட்டது, பல மாதங்கள் ஈகரையில் இணையாமலேயே புத்தகங்களும், மென்பொருளும் தரவிறக்கம் செய்து கொண்டிருந்தேன், பிறகு இங்கு இருந்த கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தது, நான் எழுதிய சில கவிதைகளை இங்கு இணைக்க நினைத்தேன், அதற்காக மட்டுமே ஈகரையில் இணைந்தேன், பின் எனக்கு கவிதைகள் தோன்றும்போது மட்டுமே ஈகரை தளத்தை திறந்து பதிவிட்டு கொண்டிருந்தேன், என்னுடைய இந்த ஒரு வருட ஈகரை பயணத்தில் கடந்த 4 மாதங்களாக மட்டுமே, ஈகரையில் வேறு பதிவுகளையும், உறவுகளையும் வளர்த்துக் கொண்டுள்ளேன், இப்போது ஈகரையில் எனக்கு எத்தனையோ உறவுகள், எனக்கு வாய் பேச்சு கொஞ்சம் அதிகம் (மனசாட்சி: அதுதான் உலகத்துக்கே தெரியுமேடா நீ ஒரு அவட்டைனு ), என் கருத்துக்களை வன்மையாய் முன் நிறுத்துவேன், அதனால் ஒரு முறை அல்ல பல முறை ஈகரை என்னை கண்டித்தும் உள்ளது அதே வேளையில் மன்னித்தும் உள்ளது. ஆனால் என்னுள் உள்ள சிறு வருத்தம் ஈகரையில் வெகு நேரம் செலவழிப்பதால் என்னால் என்னுடைய அலுவலக வேலையை முழுமையாக செய்ய முடியவில்லை, இதற்கு முழுக்க முழுக்க நானே காரணம். (தலைவரே தட்டச்சு செய்யும் இடத்தின் கீழ் உள்ள பிரிவியூ மற்றும் சென்ட் பட்டன்கள் கடைசி வரியினை தட்டச்சு செய்கையில் மறைக்கின்றன)

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 10:24 am

அனைவரும் அறிந்தமுறையை நானும் தெரிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 10:50 am

ஹாசன் உங்களைப்போல் தான் நானும் முழு நாளும் ஈகரையில் இருப்பேன் அப்போது இதே பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது. பிறகு வேலைகளை முடித்துவிட்டுதான் ஈகரை என்றிருந்த பொழுது பிரச்சினைகள் இல்லை ஈகரையிலும் நண்பர்களிடம் நிம்மதியாக பேச முடிகிறது. நீங்களும் இதை முயற்சியுங்கள்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 10:54 am

Manik wrote:ஹாசன் உங்களைப்போல் தான் நானும் முழு நாளும் ஈகரையில் இருப்பேன் அப்போது இதே பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது. பிறகு வேலைகளை முடித்துவிட்டுதான் ஈகரை என்றிருந்த பொழுது பிரச்சினைகள் இல்லை ஈகரையிலும் நண்பர்களிடம் நிம்மதியாக பேச முடிகிறது. நீங்களும் இதை முயற்சியுங்கள்

அதுசரி வேலை முடிஞ்சபின்னாடி வீட்டுக்கு போகனுமே வீட்டுல கணினி இல்லேனா இல்ல இணயதொடர்பு இல்லேனா என்ன செய்வது நண்பா எல்லாரும் உன்னைப்போல் பில்கேட்சா என்ன சோகம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 10:57 am

Manik wrote:
ரேவா நீதான் ஈகரையின் குட்டி இளவரசி ஆச்சே உனக்கு சொல்லி கொடுக்காம இருப்போமா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 11:08 am

நா கூகிள் ல ஆன்மிகத்தை பற்றி தேடிக்கொண்டிருந்தேன் அப்போதுதான் கண்டேன் ஈகரையே..... புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 11:10 am

சிவா, ஒரு சின்ன வேண்டுகோள் ! இதையும் நீங்க மேலே 'ஓட்டு' வில் போட்டுவிடுங்களேன் புன்னகை நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 11:21 am

balakarthik wrote:
Manik wrote:ஹாசன் உங்களைப்போல் தான் நானும் முழு நாளும் ஈகரையில் இருப்பேன் அப்போது இதே பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது. பிறகு வேலைகளை முடித்துவிட்டுதான் ஈகரை என்றிருந்த பொழுது பிரச்சினைகள் இல்லை ஈகரையிலும் நண்பர்களிடம் நிம்மதியாக பேச முடிகிறது. நீங்களும் இதை முயற்சியுங்கள்

அதுசரி வேலை முடிஞ்சபின்னாடி வீட்டுக்கு போகனுமே வீட்டுல கணினி இல்லேனா இல்ல இணயதொடர்பு இல்லேனா என்ன செய்வது நண்பா எல்லாரும் உன்னைப்போல் பில்கேட்சா என்ன சோகம்

ஓ இது வேற பிரச்சினையா செரி செரி ஆபீஸ்ல இருக்கும் போதே வேலையும் பார்த்துட்டு ஈகரையும் பாருங்க ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 13, 2011 11:27 am

வணக்கம் சிவா

முதலில் ஈகரையில் நான் உறுப்பினர் இல்லாமல் , திரிகளை படித்துவந்தேன் .
முதலில் luckylove007 என்ற பயனர் பெயரில்தான் இணைந்தேன் . விதிமுறைகள் தெரியாமல் ஆங்கிலத்தில் மறுமொழியிட்டேன் , ஆங்கிலத்தில் மறுமொழி இருக்க கூடாது தமிழ்லில் பதியுங்கள் என்று முதலில் எனக்கு சொன்னவர் நைனா
என்று அன்போடு அழைக்கப்படும் திரு . தமிழன் அவர்கள்.

சில மாதங்கள் கழித்து வை.பாலாஜி என்ற பயனர் பெயரில்தான் இணைந்தேன் . புதியவர் , பண்பாளர் , இளையநிலா என்று வளர்ந்து இதய ஆரோக்கியம் , திருப்பதி கோவில் பற்றிய திரி மூலம் சிறப்புப் பதிவாளர் என்று மாற்றபட்டேன் .

ஈகரை எனக்கு நிறைய நண்பர்களை தந்துயிருக்கின்றது . திரு.சிவா , திரு . ராஜா மற்றும் தம்பி மாணிக் இவர்களுடன் மாதம் ஒரு முறை தொலைபேசியில் தொடர்புகொள்வேன் .

சிறப்பான தளத்தை ஆரம்பித்து ,நிறைய நண்பர்கள் பெற காரணமாக இருந்த சிவா அவர்களுக்கு நன்றி ..

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை என்று நினைக்குறீங்களா.

தமிழ் இலக்கியம் பற்றிய குறிப்பு தேடும் போது இத்தளம் கிடைத்தது என்று சொன்னால் நம்பவ போறீங்க ..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 11:31 am

வை.பாலாஜி wrote:தமிழ் இலக்கியம் பற்றிய குறிப்பு தேடும் போது இத்தளம் கிடைத்தது என்று சொன்னால் நம்பவ போறீங்க ..

நம்பலைனு சொன்னா கேக்கவாபோறீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உங்க ஹிஸ்ட்ரி சூப்பர் ஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக