ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

+59
raghuramanp
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
டார்வின்
ஹர்ஷித்
Muthumohamed
manikandan.dp
மதுமிதா
ராஜு சரவணன்
யினியவன்
DERAR BABU
பார்த்திபன்
முனைவர் ம.ரமேஷ்
ச. சந்திரசேகரன்
லோகு
பது
மாணிக்கம் நடேசன்
பானு ஜெகன்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
வின்சீலன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
balakarthik
ranhasan
ரேவதி
krishnaamma
கௌதமன்
அப்துல்லாஹ்
செய்தாலி
ந.கார்த்தி
சதாசிவம்
jesudoss
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
உமா
ஜாஹீதாபானு
தாமு
கலைவேந்தன்
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
கோவை ராம்
மகா பிரபு
SK
Tamilzhan
கார்த்திக்
thanes_m
ரிபாஸ்
சாந்தன்
புவனா
ஹாசிம்
அருண்
ராஜா
உதயசுதா
Aathira
சிவா
63 posters

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா Sun Nov 28, 2010 2:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 30, 2011 7:04 pm

இளநரை பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது ஈகரையை அறிய முடிந்தது பல நாட்கள் வாசகராக மட்டும் இருந்தேன் அதற்க்கு பின் தான் உறுப்பினர் ஆக இனைந்தேன்... புன்னகை
ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் நன்றிகள்நன்றி


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by jesudoss Thu Jun 30, 2011 7:19 pm

எனக்கு 6மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் facebookil ஒரு கவிதை தொகுப்பை அனுப்பி இருந்தார்..அது ஈகரை இன் தொகுப்பு... பின்பு நான் அதை ஓபன் பண்ணி இவ்வளவு நல்ல விசையங்கள் இருக்கிறதே என்று உடனேய லாகின் பண்ணி சேர்ந்து கொண்டேன்,,,
சிவா அவர்களே....
இதுபோன்ற ஒரு இணையதளதில் இணைந்ததற்கு மிகுந்த பெருமை அடைகின்றேன்.
தமிழ் உறவுகளை ஒரு பலமாக இணைத்த,
இதை உருவாக்கிய சிவா அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பதாது.


வாழ்க சிவா அவர்களின் நற்தொண்டு....
[You must be registered and logged in to see this image.]


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]



கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சதாசிவம் Thu Jun 30, 2011 8:13 pm

ஈகரை தொடங்கிய அன்பருக்கு மிக்க நன்றி .

என் அலுவலக நண்பர்களுக்கு தினமும் நல்ல தமிழ் அறிவோம் என்ற தலைப்பில்
ஒவ்வொரு நாளும், ஒரு சங்கப் பாடல், பொருளுடன் அனுப்புவது என் வழக்கம்.
அப்படி சில பாடல்களின் புத்தகம் தேடும் பொழுது கூகிள் வாயிலாக, ஈகரையை கண்டேன். எல்லாவிதமான புத்தகம் படிப்பது, ஜோதிடமும் & சங்க இலக்கியம் வாசிப்பது என் பொழுது போக்கு. இங்கு பல அறிய தகவல் இருந்ததால் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். இப்பொழுது சில கட்டுரைகள் எழுத தொடங்கியுள்ளேன். சங்க இலக்கிய நூல்கள் குறித்தும், பொது அறிவு கேள்வி பதில்கள், கணக்கு புதிர்கள், பிற மொழிகளில் உள்ள அறிய புத்தகங்களையும் தமிழில் பதிக்க ஆசை.

எனக்கு ஊக்கம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி , நன்றி , நன்றி [You must be registered and logged in to see this image.]


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ந.கார்த்தி Sat Jul 02, 2011 1:58 pm

நான் தமிழ் கவிதைகளை தேடும் போது இந்த அற்புத தளம் கிடைத்தது
மிக்க நன்றி சிவா அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by செய்தாலி Sat Jul 02, 2011 3:26 pm

கூகுளில் கவிதைகளை தேடிக்கொண்டு இருக்கையில்
நான் என் பிளாக்கில் எழுதிய ஒரு கிறுக்கலை கார்த்திக் என்ற ஒரு நண்பர் இங்கு பதிந்து இருப்பதை கண்டேன்
என் கிறுக்கலுக்கு ஈகரை உறவுகளுடன் நல்ல வரவேற்பும் சிறந்த கருத்துக்களும் இருப்பதை கண்டவுடன்
உண்மையில் அகம் மகிழ்தேன் அதன் பின் நான் இங்கு எழுத வந்தேன்

ஆரம்பம் முதல் இன்று வரையில் என் கிறுக்கலுக்கு சிறப்பான வரவேற்ப்புக்கள் சிறந்த கருத்துக்கள்
நம்பிக்கை ஊக்கங்கள் ,எல்லாவற்றிலும் மேலாக நிறைய நல்ல உள்ளங்களை சொந்தமாக்கி உள்ளேன்


கவிதைகளுக்கு மட்டுமே ஈகரை வந்தவன் இன்று ஈகரையிலேயே தஞ்சம் புகுந்துவிட்டேன்
ஈகரை உறவுப்பாலம் சிதறிக்கிடக்கும் தமிழ் உறவுகளை இணைக்கிறது

ஈகரையின் தலைமகன் சிவா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நான் கண்ட சிறந்த வலைகளில் ஈகரையும் ஓன்று
ஈகரை மென்மேலும் வளர தமிழுடன் என்றும் இணைந்து இருப்பேன்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by அப்துல்லாஹ் Sat Jul 02, 2011 5:05 pm

அன்பு உறவுகளே
நான் இக்கறைக்கு புதியவன்.
சில நாட்களுக்கு முன் என் நண்பர் மாலிக் முகப்புத்தகத்தில் இந்த புதிய உலகத்தினை எனக்கு அறிமுகப் படுத்தி, கை பிடித்து என்னை இங்கு சங்கோஜப் படாமல் ஓரிடத்தில் அமர வைத்தார்.
எந்த வித முன்னனுபவங்களும் இல்லாமல் இங்கு வாசம் செய்தேன். அரட்டைகள்,காணொளிகள், எல்லை கடந்துவிடாமல் கண்ணியத்துடன் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்லும் பாங்கு, இங்கு நான் கண்ட ஒரு அருமையான நடைமுறை...
நண்பர்கள் மதம் சாராது மொழி சாராது தங்களின் சுய கண்ணியமும் அது போல் பிறர் கண்ணியமும் பேணுவதும்,
எல்லா விதமான தேடல்களுக்கும் முழுமையான விடையாக ஈகரை திகழ முயற்ச்சிப்பதும் அனைவருக்கும் தெரிந்தது. மற்றபடி எனக்கு சிவா வின் அனைவரையும் அன்புடன் அனுசரிக்கும் அவரது உள்ளமும் பிடிக்கும். தவிற ஈகரையில் நிர்வாகத்தினர் யாரையும் எனக்கு அறிமுகம் இல்லை.ஈகரையே எதிர்காலத்தில் ஒரு வேளை என்னை கை விட்டாலும் நான் மாட்டேன்...
எனக்கு பிடித்திருக்கிறது அவ்வளவு தான். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அன்பும் நன்றியும் சலாமும்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by கௌதமன் Mon Jul 11, 2011 12:32 am

நான் வேறொரு வலைத்தளத்தில் உறுப்பினராக இருந்தேன்.இருக்கிறேன். அதில் நண்பர்களாக இருந்த, இருக்கும் பலர் இங்கும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிய வருகிறேன். மகிழ்ச்சி.

என்னை இங்கு அழைத்து வந்தது நண்பர் அருண் (ஆளுங்க).

இணைந்ததில் மகிழ்ச்சி.


நான் முரண்பட்டவன்
கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by krishnaamma Tue Sep 13, 2011 9:46 am

இந்த திரியை இப்ப தான் பார்க்கிறேன், அருமையான திரி. புன்னகை பொறுமையாக எல்லா பதிவுகளையும் படித்தேன் சூப்பருங்க நான் என்னுடைய அனுபவத்தையும் சொல்லிவிடுகிறேனே !

நானும் ஒரு தேடலில் தான் இந்த தளத்தை கண்டுபிடித்தேன். உள்ளே வந்ததுமே எனக்கு ரொம்ப பிடித்தது, இங்கு தமிழில் எல்லோரும் அடிப்பது. (ஆனால் முதலில் சில நாட்கள் ரொம்ப தடுமாறினேன் தமிழில் அடிக்க புன்னகை ) எனக்கும் தமிழில் அடிக்க ஆசைதான், ஆனால் ஆங்கிலம் சுலபமாக வந்தது ( நான் டைபிங்கில் ஹையர் கண்ணடி ) ஆனால் இப்ப நல்ல அடிக்கிறேன்.

எனக்கு தமிழ் மீது கொஞ்சம் ஆசை உண்டு. எனவே என் சமையல் குறிப்புகள் அனைத்தையும் இங்கு போட எண்ணம் கொண்டேன். நான் ஏற்கனவே சொந்தமாக சைட் வைத்துள்ளேன். மேலும், வேறு ஒரு தளத்திலும் என் குறிப்புகளை போடும்படி கேட்டுக்கொண்டதால், அங்கு போட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்தில். இங்கு வந்ததும் கொஞ்ச கொஞ்ச மாக தமிழில் என் பொக்கிஷங்களை போட ஆரம்பித்தேன்.

எனக்கு என் குறிப்புகளை தமிழில் pdf வடிவில் அல்லது புத்தகமாக போடவேண்டும் என்பதே என் அவா புன்னகை பார்ப்போம் புன்னகை

பிறகு சிவாவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன் Sub-Forum காக 1 கேட்டால் 10 ஆக தரும் சிவா, எனக்கு Sub-Forum + தனி தமிழ் தளமும் செய்து கொடுத்தார் புன்னகை
இங்கு பல நண்பர்களை பெற்றேன். நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு, உறவுகள் என்று சொல்வது தான் சரி புன்னகை ஆமாம் ஒரே ஒரு பிள்ளையை பெற்ற எனக்கு இங்கு எத்தனை பிள்ளைகள்? ஆணும் பெண்ணுமாக அசையாய் 'அம்மா, அம்மா ' என்று அழைத்துக்கொண்டு? அழுகை இது ஆனந்த கண்ணீர் புன்னகை

எத்தனை தம்பிகள் சிவா முதற்கொண்டு புன்னகை எனக்கு ரொம்ப சந்தோசகம் இங்கு இணைந்தது. பார்த்த அன்றே பதிவு செய்து கொண்டு விட்டேன். இங்கு நிறைய படிக்கிறேன், நிறைய பதிகிறேன், நிறைய சிரிக்கிறேன். தினமும் என்னால் முடிந்த அளவு நேரம் இங்கு இருக்கிறேன். எல்லாத்துக்கும் 'நன்றி சிவா' என்று ஒரு வார்த்தை இல் முடிக்க என்னால் முடியவில்லை. அவ்வளவு செய்திருக்கிரர் சிவா எனக்கு புன்னகை

நான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது, மலேசியாவிலிருந்து ஃபோன் செய்து என் உடல் நலம் குறித்து விசாரித்தார். என் கணவருடனும் பேசினார்.புன்னகை இந்த் அன்பை என்ன வென்று சொல்வேன்? வேறு எங்கும் நான் பார்த்ததில்லை இவ்வாறு , அப்படி ஒரு நல்ல உள்ளத்துக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். போன வாரம் சிவாவுடன் நானும் என் கணவரும் வீடியோ சாட் செய்தோம் , ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மீண்டும் அவ்வாறு பேச காத்திருக்கிறேன் சிவாபுன்னகை

நீங்க எங்களை மறந்தாலும், நாங்க உங்களை மறக்கமாட்டோம். சரியா? அற்புதமான தளங்களை ஆரம்பித்து எண்ணில் அடங்க்காத தமிழ் உறவுகளை இணைக்கும் உங்களுக்கு வேண்டியவை எல்லாம் தந்து அந்த ஆண்டவன் அருள் புரிவானாக! நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு சுகமாய் வாழ மனம் நிறைய வாழ்த்துகிறேன் சிவாபுன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ரேவதி Tue Sep 13, 2011 9:58 am

நான் கடி ஜோக்ஸ் தேடும் போது ஈகரையை பார்த்தேன் ஆனால் நான் உறுபினரைய் சேர்ந்து இரண்டு மாதம் வரை எந்த பதிவுகளையும் பதிக்கவில்லை( எப்படி பதிவுகளை இடுவது என்று தெரியாது) அப்புறம் இரண்டு மாதம் கழித்தே பதிவுகள் இட ஆரம்பித்தேன்.
நானும் சிறு சிறு தவறுகள் செய்தபோது அதை அன்பாக உணர்தியவர்கள் என்னுடைய ஈகரை அண்ணன்கள் சிவா , கலை, முரளி, மாணிக் இவர்கள்தான்.....இப்போது இங்கு வந்து சேர்ந்த 6 மாதத்தில் இவளோ பிரபலம் ஆகி இருபது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது....
நன்றி ஈகரை நன்றி ஈகரை உறவுகளே


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Manik Tue Sep 13, 2011 10:02 am

எல்லாரும் ரொம்ப நல்லா விளக்கம் சொல்லிருக்கீங்க ரொம்ப சந்தோசம் ஈகரையில் நானும் உங்க கூட இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி........

ரேவா நீதான் ஈகரையின் குட்டி இளவரசி ஆச்சே உனக்கு சொல்லி கொடுக்காம இருப்போமா ஜாலி


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum