உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
+59
raghuramanp
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
டார்வின்
ஹர்ஷித்
Muthumohamed
manikandan.dp
மதுமிதா
ராஜு சரவணன்
யினியவன்
DERAR BABU
பார்த்திபன்
முனைவர் ம.ரமேஷ்
ச. சந்திரசேகரன்
லோகு
பது
மாணிக்கம் நடேசன்
பானு ஜெகன்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
வின்சீலன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
balakarthik
ranhasan
ரேவதி
krishnaamma
கௌதமன்
அப்துல்லாஹ்
செய்தாலி
ந.கார்த்தி
சதாசிவம்
jesudoss
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
உமா
ஜாஹீதாபானு
தாமு
கலைவேந்தன்
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
கோவை ராம்
மகா பிரபு
SK
Tamilzhan
கார்த்திக்
thanes_m
ரிபாஸ்
சாந்தன்
புவனா
ஹாசிம்
அருண்
ராஜா
உதயசுதா
Aathira
சிவா
63 posters
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
First topic message reminder :
அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!
கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!
[You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
மகா பிரபு wrote:சென்ற செப்டம்பர் 15 ஆம் நாள் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். அன்று அண்ணா பற்றிய குறிப்புகளை GOOGLE மூலமாக தேடிய போது ஈகரையின் கட்டுரையை படித்தேன். அன்று முதல் தொடர்ச்சியாக அனைத்து பதிவுகளையும் வாசிக்கிறேன். ஆனால் ஈகரை உறுப்பினராக பிப்ரவரியில் தான் சேர்ந்தேன். என்னை முதன் முதலில் வரவேற்றவர் சிவா அண்ணன் என்பதை நான் மறவாமல் நினைத்திருக்கிறேன்.
மகிழ்ச்சி மகாபிரபு! [You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
SK wrote:நான் பகவத் கீதை தமிழ் ஆடியோ தேடும்பொழுது பார்த்தேன்
நிஜமாகவா? [You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
ஆமாம் படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெரிமாள் கோவில்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
2 ஆண்டுகளுக்கு முன் என் மனைவியால் அறிமுகப்படுத்த்ப்பட்ட வலை தளம் (என் பெண்ணுக்கு சித்த வைத்திய குறிப்புக்காக தேடியது ).முதலில் சிறு சிறு பங்களிப்புடன் இருந்த நான் கிட்டத்தட்ட தினமும் இப்போது வருவேன் .நேரமின்மையால் என் பங்களிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும் (ஆஃப்லைன் இல் காலை 9 முதல் இரவு 8 வரை ஈகரை எப்போதுமே என்னுடன் பயணிக்கும் ) .இப்போது ஈகரை தினசரி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத இடமாகி போனது .
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மதிப்பீடுகள் : 51
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
அனைத்துத் தளங்களின் தொகுப்பாக ஈகரை இருக்கிறது. வார இதழ்கள் கூட வாங்க தேவையில்லை. ஈகரை மிகவும் உபயோகமாக உள்ளது. எழுத்தாற்றலை வளர்க்கும் இடமாகவும் ஈகரை உள்ளது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
தமிழ் தளங்களை தேடிய போது கிடைத்தது இந்த பொக்கிஷ பேழை ...

Guest- Guest
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
அட இந்த பதிவை இதுநாள் வரை நான் பார்க்கவே இல்லையே செரி லேட்டா பதிஞ்சாலும் லேட்டஸ்டா பதிவோம்......
நான் கூகுளில் மார்பக புற்றுநோய்க்கு தீர்வு ஏதேனும் இருக்கான்னு தேடினேன் அப்போ இந்த தளம் எனக்கு கிடைச்சது முதலில் விசயத்தை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு போயிரலாம்னு தான் இருந்தேன் ஆனால் சிவா அண்ணா இதுல நிறைய தகவல்களை போட்டிருந்தார் செரி என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ரிஜிஸ்டர் பன்னேன்.... நான் சேரும் போது ஈகரையில் சில மெம்பர்களே இருந்தனர் அதனால் பதிவுகள் ரொம்ப கம்மி இருந்தாலும் அந்த ஒரு சிலரே மனதை மயக்கும் வகையில் பேசத்தொடங்கினர் எனக்கும் ஈகரை மேல் ஒரு அலாதி பிரியம் ஏனா எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் இது முழுக்க முழுக்க தமிழ்ல இருக்கா அதனால் ரொம்ப பிடிச்சது. அப்படியே 2 வருசம் ஆயிருச்சு ரொம்ப நல்ல தளம் ஈகரை எனக்கு தெரிஞ்ச வரையில்.......
ஈகரை போல் பல தளங்கள் உருவாயின ஆனால் எவையுமே ஈகரை போல் ஜொலிக்காது என்பது எனக்கும் சிவா அண்ணாவுக்கும் மட்டும் தெரிந்த ஒன்று.........

Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
சித்த மருத்துவம் பற்றிய கட்டுரைகள் கூகிள்ல தேடும்போது என் கண்களில் அகப்பட்டது இந்த தமிழ் களஞ்சியம்..அச்சமயம் கவிதைபோட்டி நடந்து கொண்டிருந்தது...அப்போது தான் உள் நுழைந்தேன்.
அது வரை இணையத்தில் வெளிவராத என் கவிதைகள் ஈகரையில் வலம் வந்ததை கண்டு நான் மிக ஆனந்தமடைந்தேன்...இன்று என் இணையத்தில் எனக்கின்று ஒரு உலகுண்டு..
அங்கு பல உறவுகள் உண்டு..அந்த உலகம் இந்த ஈகரை..
பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் எனை கவிதைகள் எழுத வைத்தது...என் வரிகளை கண்டு ரசித்து எனக்கு ஒரு சிறப்பு கவிஞர் பட்டம் தந்து கௌரவ படுத்தியது. எந்தன் மனதை பட்டாம்பூச்சியாய் பறக்கச்செய்தது..இறுதிவரை இதே போல் சுற்றிவருவேன்..ஈகரையில்.இணைந்தே...
அது வரை இணையத்தில் வெளிவராத என் கவிதைகள் ஈகரையில் வலம் வந்ததை கண்டு நான் மிக ஆனந்தமடைந்தேன்...இன்று என் இணையத்தில் எனக்கின்று ஒரு உலகுண்டு..
அங்கு பல உறவுகள் உண்டு..அந்த உலகம் இந்த ஈகரை..
பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் எனை கவிதைகள் எழுத வைத்தது...என் வரிகளை கண்டு ரசித்து எனக்கு ஒரு சிறப்பு கவிஞர் பட்டம் தந்து கௌரவ படுத்தியது. எந்தன் மனதை பட்டாம்பூச்சியாய் பறக்கச்செய்தது..இறுதிவரை இதே போல் சுற்றிவருவேன்..ஈகரையில்.இணைந்தே...

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
ஒரு தேவைக் காக நகைச்சுவை கதைகளை கூகுளில் தேடும் பொது எதேர்ச்சையாகக் கிடைத்தது இந்தக் களஞ்சியம்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
உண்மையைச் சொல்லியே ஆகனும் என்பதால் நானும் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்..!
சாமுத்திரிகா லட்சணஙக்ள் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருந்த போது கூகிளில் தேடத்தொடங்கினேன்.. அது என்னை இங்கே கொண்டுவந்து விட்டது..!
பிறகு நான் சாமுத்திரிகாவை மறந்தேன்.. லட்சணங்களையும் மறந்தேன்.. மறக்க இயலாதது ஈகரை ஒன்றைத்தான்..!
நான் வந்த போது தான் ஆதிராவும் இணைந்தார். அவரது அற்புதமான கவித்திறமையையும் எழுத்துத்திறமையையும் கண்டு அவரது எழுத்துக்கு அடிமையானேன். அன்புக்கும் பாத்திரமானேன்.. இன்றுவரை அந்த அன்பும் அவரது எழுத்தின் மேல் இருக்கும் பக்தியும் தொடர்கிறது..
சிவா... நான் கண்ட மனிதரில் மிகவும் அற்புதமானவர்.. எளிமையும் குழந்தை உள்ளமும் கொண்ட அவர் எனது சீர்திருத்த நோக்கம் அறிந்து பொறுப்பினை அளித்தார். அந்த நம்பிக்கை குலையாமல் இந்த நிமிடம் வரை நான் இருந்துவருகிறேன்..
நல்லவைக்காக செய்யும் கண்டிப்பும் கூட வளர்ச்சியைப் பாதிக்கும் என்னும் அரிய உண்மை அறியாமல் என்னையும் அறியாமல் நல்லெண்ணத்தின் பேரில் சிலர் மனங்களைச் சிதைத்திருப்பதை இன்று உணர்ந்து என் நிலையை மாற்றிக்கொண்டேன். இனி என்னிடம் அன்பு மட்டுமே இருக்கும் கண்டிப்பு கண்டிப்பாக இராது.. எவரும் என்னிடம் இனி எந்த வித துன்புறுத்தலையும் காணும் நிலை வராது என உறுதி கூறி ஈகரையில் என் ஆயுள் காலம் வரை தொடர்வேன் என்று உறுதி கூறுகிறேன்..
ஈகரை எனக்கு எண்ணற்ற நட்பினைத் தந்தது. அப்பு ஆதிரா சபீர் சம்ஸ் ஹனி கலைநிலா இளமாறன் உதய சுதா ரஃபீக் பாலா கார்த்திக் பிரியாவாலு முரளி ராஜா குயிலன் பாலாஜி தாமு மானிக் கார்த்திக் ரோஜா அசூரன் ஜஹீரா பானு கிருஷ்ணாம்மா வினு அமுதவர்ஷிணி சூரியாபாஸ்கரன் ஹாசிம் இன்னும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வராத எண்ணற்றோரைத் தந்தது.. அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
ஈகரையின் வளர்ச்சியும் சிறப்பும் அன்றி வேறெதுவும் எனக்கில்லை என்பதை என்னை அறிந்தோர் நன்கறிவர்..!
மனம் நெகிழ நினைவுகூர வாய்ப்ப்ளித்த சிவாவுக்கு நன்றி..!

என்றும் மறவாத பழைய நினைவுகளை நாம் உறவுகளிடம் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.....
இதற்க்கு சிவா அண்ணாவுக்கு நன்றி ......
நான் googleளில் மருத்துவ கட்டுரை தோடும் போது கிட்டைத்த போக்கிஷம் இந்த தளம்........
அப்போது என்னை வரவேற்றது நிறைய நண்பர்கள்.....
ஆமாம்,,,,,,,, அதன் பிறகும் நிறைய நண்பர்கள் (. பிறகு இணைதவர்களும் ) வந்தார்கள் ... சிவா அண்ணா, தமிழன், ராஜா அண்ணா, விஜய், மீனு, கிருபை, இளவரசன், மாணிக், பலகார்த்திக், ரபீக், ரிபாஸ், ரூபன், பாலாஜி, அப்புக்குட்டி இன்னும் சிலர்...... இவர்கள் எல்லாம் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்கள்.......
உண்மையில் இதில் சிவா அண்ணா & தமிழன் தவிர நிறைய பேயரை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.....
ஈகரை உறவில் மகிழ்ச்சி, துக்கம், கவலை எல்லாம் கலந்த குடும்ப உறவு இந்த ஈகரை என்பதை நான் சேர்ந்த சில தினங்களில் உணர்ந்தேன்....
மீனுவின் கலகலப்பில் எல்லா கவலையையும் மறந்து சிரித்து இருக்கிறேன்....
அதன் பிறகு நான் ஈகரையில் சில மாதங்கள் வராமல் இருந்தேன்..... அதற்க்கு என் சொந்த பிரச்சனை காரணம், மற்றும் வேலை பளு அதிகம் அதனால் வரவில்லை..... திரும்பவும் நான் வந்த பொது இப்போது இருக்கும் நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள்.....
அதான் பிறகு இப்போது இருக்கும் அனைத்து உறவும் கிடைக்க ஆரம்பித்தது...... எப்போதும் சிரிப்பு, கும்மாளம், அரட்டை, சில பிரச்சனை இருந்தாலும் அதை பேரிது பண்ணாமல் பார்த்துக்கொண்ட சிவா அண்ணா..... & தமிழன் உங்கள் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.....
சிவா அண்ணா வருபவரை வரவேர்ர்க்கும் விதம் மிக அருமை..... அவர்களைடம் பழகும் விதமும் சிறப்பு தான்.... ( சரி சரி சிவா அண்ணாவா பத்தி பேசினா இடம் பத்தாது அதனால் அவரை பத்தி கடையசியா சொல்லுறேன் )
தமிழன் அருமையான நண்பார்..... நம்பிக்கையின் உறைவிடம், பண்பு மிக்க நண்பர் ........ நேர்மையின் பிறப்பிடம்...... அவரை போல் நல்ல நண்பர் கிடைக்க நான் மிகவும் புண்ணியம் செய்து இருக்கணும்.......
காலை அண்ணா அவர் என் மரியாதைக்குரிய அண்ணான்...... அவரின் நேர்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.......
( எனக்கு கைவலிக்குது அதனால் எல்லா நண்பர்களும் அருமையானவர்கள்...... சொல்ல வார்த்தை இல்லை )
சிவா அண்ணாவை பற்றி சொல்லணும் என்றால் நள்ளுல்லாம் படைத்த அருமையான நபர் .......
ஈகரையை இந்த அளவுக்கு கொண்டு வருவது ரொம்ப ரொம்ப பெரிய கஷ்டம் ....... சுமுகமாக அணைவரையும் அனுசரித்து அவர்களை தட்டிக்குடுத்து அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்து ஈகரையில் அவர்களை மின்ன வைத்த அற்புதமான என் மரியாதைக்கு உரிய மனிதர்......
இதனால் மின்னியவர்கள் ஏராளம் . .... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டதையும் குடுத்து அவர்களை மேலும் உற்ச்சக படுத்தும் சிறப்பு அவரையே சாரும்.....
அதற்க்கு பிறகு ஈக்கரை போல் பல தளம் வந்தாலும் ஈகரை போல் மின்னாது என்பது அனைவரும் அறிந்தது தான்.....
சிவா அண்ணா மற்றும் அனைத்து உறவுகளும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழ நான் இறைவனை பிறாத்திக்கிறேன்.....
( ஈகையில் நான் வயதாகி இறந்தாலும் என் பெயர் இதில் இருப்பதில் எனக்கு மிக்க மகிச்சியும் பெருமையும் கொள்கிறேன்....)
சிவா அண்ணா ஈகரை நடத்தி அனைத்து நல்ல உள்ளங்களையும் இணைத்து விட்டார்...... அவருக்கு பிறக்கும் குழந்தையும் இதை வழிநடத்தும் என்பதில் சிறிதும் ஜயம் இல்லை....
( இதில் எழுத்து பிழை இருப்பின் மன்னியக்கவும்...... எல்லாரையும் பத்தி எழுத முடியாத சூழ்நிலை,,,,, ஈகரை பத்தாது..... அப்பறம் சிவா அண்ணா என்னை விரட்டிட்டுவார்......)
அதனால் ஈகரையில் இருக்கும் எனது அருமை நண்பார்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்....

நான் கவிதை சமையல் குறிப்பு தேடுவேன் அப்போது தான் ஈகரை என் கண்ணில் பட்டது ரொம்ப நாளா சும்மா பாத்துக்கிட்டு இருந்தேன் அப்புறம் தான் நானும் இதில் சேர்ந்தேன் எனக்கு இந்த தளத்தை ரொம்ப பிடிச்சிருக்கு. இதை நிறுவிய சிவா அண்ணாவுக்கு என் நன்றிகள் பல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
தமிழில் கவிதைகளை தேடும்போது ஈகரையில் நுழைந்தேன்.
நான் ரெஜிஸ்டர் செய்து தமிழில் பதிவுகள் இடும் முதல் தளம் ஈகரை தான்...
அன்பு சிவாக்கு நன்றிகள் ............

உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
அனைவருக்கும் வணக்கம்.
வேறொரு தளத்தில் எனக்கு நண்பர் முரளிராஜா பழக்கமானார். அவர் தான் இக்கரையில் இருக்கும் ஈகரையின் வழியை எனக்குக் காட்டினார்..
அன்று துவங்கி இன்று வரை ஈகரையும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது.. நானும் என்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன்!

ஈகரை எனும் இந்த அருமையான தளம் பற்றி கலை அவர்கள் கூற கேட்டு அதன் பின் இணைந்தேன்... இங்கு அன்பினை மட்டுமே எல்லோரிடமும் காண்கிறேன்.... ஈகரை நிறுவிய சிவாவுக்கும் இந்த தளத்தைப்பற்றி சொன்ன கலை அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்...
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|