புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram

34 Posts - 32%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

சிவா

1 Post - 1%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10 
216 Posts - 42%

194 Posts - 38%
Dr.S.Soundarapandian

52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 15 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 2:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 5:16 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

இது தான் ஈகரை உறவுகளின் அன்பு...எழுதிக் கொண்டே இருங்கள் படித்து பாராட்ட நாங்கள் இருக்கிறோம்புன்னகை

எழுதுகிறேன். ஈகரை என்னும் இணைய அரசி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் (ஈகரை குடும்பம்) இருக்கும்போது எனக்கு வேறு பாராட்டு தேவையில்லை.

உங்கள் அன்புக்கு நன்றி செந்தில்அன்பு மலர் 

[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 5:17 pm

உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி மேடம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:10 am

M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

மிகுந்த மகிழ்ச்சி செந்தில்!

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியது மூலம் தங்களின் தங்கக் குணத்தை அறிந்து கொள்ள முடிந்தது...!

நிச்சயம் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருந்து உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 12:51 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

மிகுந்த மகிழ்ச்சி செந்தில்!

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியது மூலம் தங்களின் தங்கக் குணத்தை அறிந்து கொள்ள முடிந்தது...!

நிச்சயம் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருந்து உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்!

நான் ஈகரையில் இணைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், மறு முனையில் நீங்கள் என்னிடம் அலைபேசியில் அழைத்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. நான் எந்த ஒரு சொந்தங்களையும் தேடி போனதில்லை, உள்ள சொந்தம் கை விட்டு போனால் கவலை கொள்பவனும் அல்ல. ஆனால் நான் இப்போது தேடி இணைந்திருக்கும் இந்த ஈகரை எனும் குடும்ப சொந்தங்களை மட்டும் எப்போதும் கைவிடாமல் இருக்கவே மனம் விரும்புகிறது. என் மூக்கின் துவாரத்தில் என்று காற்று இயங்கவில்லையோ அன்றுதான் நானும் ஈகரையை மறப்பேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 17, 2013 5:47 pm

இஃது ஒரு நல்ல ஆய்வுக் கோணம்தான் சிவா அவர்களே ! அதற்காக உங்களுக்கு நன்றி ! நான் மின்னூல்களையும் , மின் இதழ்களையும் என் ஆய்வுகளுக்குக் குடைந்துகொடிருந்தபோதுதான் ஈகரை கிட்டியது ! அது ஒரு பொன் நாள் என் வாழ்வில் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 17, 2013 6:22 pm

M.M.SENTHIL wrote:நான் ஈகரையில் இணைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், மறு முனையில் நீங்கள் என்னிடம் அலைபேசியில் அழைத்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. நான் எந்த ஒரு சொந்தங்களையும் தேடி போனதில்லை, உள்ள சொந்தம் கை விட்டு போனால் கவலை கொள்பவனும் அல்ல. ஆனால் நான் இப்போது தேடி இணைந்திருக்கும் இந்த ஈகரை எனும் குடும்ப சொந்தங்களை மட்டும் எப்போதும் கைவிடாமல் இருக்கவே மனம் விரும்புகிறது. என் மூக்கின் துவாரத்தில் என்று காற்று இயங்கவில்லையோ அன்றுதான் நானும் ஈகரையை மறப்பேன்.
இது போன்ற உறவுகளின் அன்பு பிணைப்பு தான் ஈகரை என்ற ஆலமரத்தை தழைத்தோங்க செய்து கொண்டிருக்கிறது . மிக்க மகிழ்ச்சி செந்தில். நன்றி அன்பு மலர் நன்றி 

புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள் சிரி சிரி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 7:06 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நான் ஈகரையில் இணைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், மறு முனையில் நீங்கள் என்னிடம் அலைபேசியில் அழைத்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. நான் எந்த ஒரு சொந்தங்களையும் தேடி போனதில்லை, உள்ள சொந்தம் கை விட்டு போனால் கவலை கொள்பவனும் அல்ல. ஆனால் நான் இப்போது தேடி இணைந்திருக்கும் இந்த ஈகரை எனும் குடும்ப சொந்தங்களை மட்டும் எப்போதும் கைவிடாமல் இருக்கவே மனம் விரும்புகிறது. என் மூக்கின் துவாரத்தில் என்று காற்று இயங்கவில்லையோ அன்றுதான் நானும் ஈகரையை மறப்பேன்.
இது போன்ற உறவுகளின் அன்பு பிணைப்பு தான் ஈகரை என்ற ஆலமரத்தை தழைத்தோங்க செய்து கொண்டிருக்கிறது . மிக்க மகிழ்ச்சி செந்தில். நன்றி அன்பு மலர் நன்றி 

புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள் சிரி சிரி 

புகைப்படம் எடுத்தவர் கேமரா சரியில்லை போலும். தலைமை நடத்துனர் அவர்களே நான் நேரில் காணும்போது கொஞ்சம் (கொஞ்சம்தான்) ரௌடி போல தெரிந்தாலும், எனது நட்பு வட்டம் மிக பெரியது, யாரும் யார் மனதையும் புண் படுத்த மாட்டோம். சிறு வயது முதலே பெரிதாக மேக்கப் போட மாட்டேன். நம்ம தல அஜித் போல இருக்கவே விரும்புகிறேன். இந்த புகைப்படம் எனது திருமணத்தின்போது எடுத்தது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Nov 18, 2013 9:54 am

நான் தமிழில் திருப்பாவை வேண்டி இணைய கடலில் நீந்தியபோது இந்த முத்து கிடைத்தது

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 18, 2013 10:46 am

அருமையான திரி.... எனக்கு நாவல் படிப்பது மிகவும் பிடிக்கும்... கூகுளில் இந்திரா சௌந்தராஜன் நாவல் தேடியபோது அறிமுகம் ஆனதே நமது ஈகரை...

அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 18, 2013 11:49 am

M.M.SENTHIL wrote:புகைப்படம் எடுத்தவர் கேமரா சரியில்லை போலும். தலைமை நடத்துனர் அவர்களே நான் நேரில் காணும்போது கொஞ்சம் (கொஞ்சம்தான்) ரௌடி போல தெரிந்தாலும், எனது நட்பு வட்டம் மிக பெரியது, யாரும் யார் மனதையும் புண் படுத்த மாட்டோம். சிறு வயது முதலே பெரிதாக மேக்கப் போட மாட்டேன். நம்ம தல அஜித் போல இருக்கவே விரும்புகிறேன். இந்த புகைப்படம் எனது திருமணத்தின்போது எடுத்தது.
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக