ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

+59
raghuramanp
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
டார்வின்
ஹர்ஷித்
Muthumohamed
manikandan.dp
மதுமிதா
ராஜு சரவணன்
யினியவன்
DERAR BABU
பார்த்திபன்
முனைவர் ம.ரமேஷ்
ச. சந்திரசேகரன்
லோகு
பது
மாணிக்கம் நடேசன்
பானு ஜெகன்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
வின்சீலன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
balakarthik
ranhasan
ரேவதி
krishnaamma
கௌதமன்
அப்துல்லாஹ்
செய்தாலி
ந.கார்த்தி
சதாசிவம்
jesudoss
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
உமா
ஜாஹீதாபானு
தாமு
கலைவேந்தன்
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
கோவை ராம்
மகா பிரபு
SK
Tamilzhan
கார்த்திக்
thanes_m
ரிபாஸ்
சாந்தன்
புவனா
ஹாசிம்
அருண்
ராஜா
உதயசுதா
Aathira
சிவா
63 posters

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா Sun Nov 28, 2010 2:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 4:08 pm

நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 4:49 pm

M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

சூப்பர் செந்தில்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

சூப்பர் செந்தில்

உண்மைதானே மேடம். மனதில் ஒரு பாரம் என்றால் கவிதை எழுதுவது எனது பழக்கம். அதை யாரிடமும் காட்ட மாட்டேன். ஆனால் இங்கே எனது கவிதைகளை தாரளமாக பதிவிடுகிறேன். நீங்கள் அனைவரும் தட்டி கொடுக்கும்போது இன்னும், இன்னும் எழுத நினைக்கிறது எனது மனம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 4:59 pm

M.M.SENTHIL wrote:

இது தான் ஈகரை உறவுகளின் அன்பு...எழுதிக் கொண்டே இருங்கள் படித்து பாராட்ட நாங்கள் இருக்கிறோம்புன்னகை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 5:11 pm

ஜாஹீதாபானு wrote:

இது தான் ஈகரை உறவுகளின் அன்பு...எழுதிக் கொண்டே இருங்கள் படித்து பாராட்ட நாங்கள் இருக்கிறோம்புன்னகை

எழுதுகிறேன். ஈகரை என்னும் இணைய அரசி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் (ஈகரை குடும்பம்) இருக்கும்போது எனக்கு வேறு பாராட்டு தேவையில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 5:16 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

இது தான் ஈகரை உறவுகளின் அன்பு...எழுதிக் கொண்டே இருங்கள் படித்து பாராட்ட நாங்கள் இருக்கிறோம்புன்னகை

எழுதுகிறேன். ஈகரை என்னும் இணைய அரசி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் (ஈகரை குடும்பம்) இருக்கும்போது எனக்கு வேறு பாராட்டு தேவையில்லை.

உங்கள் அன்புக்கு நன்றி செந்தில்அன்பு மலர் 

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 5:17 pm

உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி மேடம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா Sun Nov 17, 2013 9:10 am

M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

மிகுந்த மகிழ்ச்சி செந்தில்!

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியது மூலம் தங்களின் தங்கக் குணத்தை அறிந்து கொள்ள முடிந்தது...!

நிச்சயம் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருந்து உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 12:51 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:நான் தமிழ் இணைய தளங்கள் என்று கூகுளில் தேடும்போது ஈகரை கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஈகரை என்பது பொழுதுபோக்கு என்று மட்டும் உள் நுழைய மாட்டேன். என் வீட்டுக்குள் செல்லும் மன நிலையில்தான் செல்வேன்.

தமிழ் அன்னை தங்கியிருக்கும் மணி மண்டபம் எந்தன் ஈகரை.

மிகுந்த மகிழ்ச்சி செந்தில்!

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியது மூலம் தங்களின் தங்கக் குணத்தை அறிந்து கொள்ள முடிந்தது...!

நிச்சயம் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருந்து உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்!

நான் ஈகரையில் இணைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், மறு முனையில் நீங்கள் என்னிடம் அலைபேசியில் அழைத்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. நான் எந்த ஒரு சொந்தங்களையும் தேடி போனதில்லை, உள்ள சொந்தம் கை விட்டு போனால் கவலை கொள்பவனும் அல்ல. ஆனால் நான் இப்போது தேடி இணைந்திருக்கும் இந்த ஈகரை எனும் குடும்ப சொந்தங்களை மட்டும் எப்போதும் கைவிடாமல் இருக்கவே மனம் விரும்புகிறது. என் மூக்கின் துவாரத்தில் என்று காற்று இயங்கவில்லையோ அன்றுதான் நானும் ஈகரையை மறப்பேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Dr.S.Soundarapandian Sun Nov 17, 2013 5:47 pm

இஃது ஒரு நல்ல ஆய்வுக் கோணம்தான் சிவா அவர்களே ! அதற்காக உங்களுக்கு நன்றி ! நான் மின்னூல்களையும் , மின் இதழ்களையும் என் ஆய்வுகளுக்குக் குடைந்துகொடிருந்தபோதுதான் ஈகரை கிட்டியது ! அது ஒரு பொன் நாள் என் வாழ்வில் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 14 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum