ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

+59
raghuramanp
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
டார்வின்
ஹர்ஷித்
Muthumohamed
manikandan.dp
மதுமிதா
ராஜு சரவணன்
யினியவன்
DERAR BABU
பார்த்திபன்
முனைவர் ம.ரமேஷ்
ச. சந்திரசேகரன்
லோகு
பது
மாணிக்கம் நடேசன்
பானு ஜெகன்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
வின்சீலன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
balakarthik
ranhasan
ரேவதி
krishnaamma
கௌதமன்
அப்துல்லாஹ்
செய்தாலி
ந.கார்த்தி
சதாசிவம்
jesudoss
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
உமா
ஜாஹீதாபானு
தாமு
கலைவேந்தன்
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
கோவை ராம்
மகா பிரபு
SK
Tamilzhan
கார்த்திக்
thanes_m
ரிபாஸ்
சாந்தன்
புவனா
ஹாசிம்
அருண்
ராஜா
உதயசுதா
Aathira
சிவா
63 posters

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா Sun 28 Nov 2010 - 16:00

First topic message reminder :

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by யினியவன் Thu 18 Jul 2013 - 18:15

DERAR BABU wrote:2012 பற்றி கூகிளில் தேடும் போது ஈகரையில் தொடராக வந்து கொண்டிருந்தது . நீண்ட நாள்கள் கெஸ்ட் ஆக இருந்தேன் .பிறகு இணைந்தேன் ..
எது தொடராக வந்தது - பாண்டியன் எக்ஸ்ப்ரெசா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by DERAR BABU Thu 18 Jul 2013 - 18:41

உலக அழிவும் , மயன்களை பற்றியும் , ஒரு தொடர் வந்ததே . இனியவரே .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஜாஹீதாபானு Thu 18 Jul 2013 - 18:43

DERAR BABU wrote:உலக அழிவும் , மயன்களை பற்றியும் , ஒரு தொடர் வந்ததே . இனியவரே .

அப்படி தெளிவா சொல்லுங்க ...அவரே தெளிவா என்னைக்கோ தான் இருக்கார் ...

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by யினியவன் Thu 18 Jul 2013 - 18:43

DERAR BABU wrote:உலக அழிவும் , மயன்களை பற்றியும் , ஒரு தொடர் வந்ததே . இனியவரே .
அப்படி சொல்லுங்க - இப்ப தெரியுது நீங்க மாயன்களின் பரம்பரை என்று புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by யினியவன் Thu 18 Jul 2013 - 18:44

ஜாஹீதாபானு wrote:அப்படி தெளிவா சொல்லுங்க ...அவரே தெளிவா என்னைக்கோ தான் இருக்கார் ...
இன்னிக்கு தெளிவா இருக்கேன்னு சொல்லி என் தெளிவின்மைக்கு இழுக்கு உண்டு பண்ணிட்டீங்களே பானு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஜாஹீதாபானு Thu 18 Jul 2013 - 18:46

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படி தெளிவா சொல்லுங்க ...அவரே தெளிவா என்னைக்கோ தான் இருக்கார் ...
இன்னிக்கு தெளிவா இருக்கேன்னு சொல்லி என் தெளிவின்மைக்கு இழுக்கு உண்டு பண்ணிட்டீங்களே பானு புன்னகை

உங்க பெயருக்கு இழுக்கு வரக் கூடாதுணு தான் அண்ணா

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ராஜு சரவணன் Thu 18 Jul 2013 - 18:47

நான் அண்ட்ராய்டு பற்றி கூகிளில் தேடும் போது நாம் ஈகரை பற்றி அறிந்தேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by DERAR BABU Thu 18 Jul 2013 - 18:52

ஆமா , நான் தெரியாம தான் கேக்குறேன் . தெளிவுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் . அதெல்லாம் கல்யாணத்தோட நம்மள விட்டு போயிடுச்சே .சிரி சிரி 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by மதுமிதா Thu 18 Jul 2013 - 18:58

நான் நமது ஈகரையில் சேர்ந்த அனுபவம்

நான் ரமணிசந்திரன் புக் தேடிக்கொண்டு இருந்தேன் அப்போது நமது ஈகரையை பார்த்தேன்......
லாகின் கேட்டது பண்ணிவிட்டு உள்ளே இருப்பது எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தேன் ஒவ்வொரு செய்தியாக படித்தேன்....
நிறைய புதிய விஷயங்கள், தெரியாத விஷயங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷய்ங்கல் சிதறி கிடந்தது மற்றும் அருமையான நாகரிகமான, பாதுகாப்பான அரட்டை தளம் கண்ணில் சிக்கியது அப்படியே நான் ஈகைரை யில் உறுப்பினராக தொடர்ந்து விட்டேன்
புன்னகை

நான் ஈகரையில் சேர்ந்தது 03/05/2013 அன்று
என்னுடைய முதல் பதிவு கிருஷன்ம்மாவின் " உண்மையான காதலர்க்கு" என்ற திரியில்

[You must be registered and logged in to see this image.]

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by manikandan.dp Thu 18 Jul 2013 - 19:30

பொன்னியின் செல்வன் படித்து விட்டு நண்பர்கள் உடன் உரையாடல் செய்த போது உடையார் புத்தகத்தை பற்றி என் நண்பர் கூறியது எனக்கு உடனே படிக்க தூண்டியது....
Google ல் தேடியபோது ஈகரை கண்ணில் பட்டது ...
தரவிரக்கம் செய்து விட்டேன் .....பின் உறுப்பினராக ....

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

[You must be registered and logged in to see this link.]
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? - Page 12 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum