ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

+59
raghuramanp
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
டார்வின்
ஹர்ஷித்
Muthumohamed
manikandan.dp
மதுமிதா
ராஜு சரவணன்
யினியவன்
DERAR BABU
பார்த்திபன்
முனைவர் ம.ரமேஷ்
ச. சந்திரசேகரன்
லோகு
பது
மாணிக்கம் நடேசன்
பானு ஜெகன்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
வின்சீலன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
balakarthik
ranhasan
ரேவதி
krishnaamma
கௌதமன்
அப்துல்லாஹ்
செய்தாலி
ந.கார்த்தி
சதாசிவம்
jesudoss
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
உமா
ஜாஹீதாபானு
தாமு
கலைவேந்தன்
றினா
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
கோவை ராம்
மகா பிரபு
SK
Tamilzhan
கார்த்திக்
thanes_m
ரிபாஸ்
சாந்தன்
புவனா
ஹாசிம்
அருண்
ராஜா
உதயசுதா
Aathira
சிவா
63 posters

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சிவா Sun Nov 28, 2010 2:30 pm

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே!

கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Aathira Sun Nov 28, 2010 2:46 pm

அன்புள்ள் சிவா,
நான் என்னுடைய மருத்துவ கட்டுரைகளுக்கு தரவுகள் தேடும் போது சிவக்குமாரின் சித்த வைத்தியம் வந்தது. சிவாவின் எல்லா வலைப்பதிவுகளையும் அறிந்தேன். அதன் மூல்மாக பிறகு ஈகரையையும் அறிந்தேன்.

வந்தவுடன் ஈகரை கவிதைப் போட்டி ஓடிக்கொண்டிருந்த்து. கலந்தேன். வென்றேன். தொடர்ந்தேன்.

என் திறமைக்கும் மேலாகவே ஈகரை என்னைக் கெளரவப்படுத்தியது. இன்று தலைமை நடத்துனராக இருக்கிறேன் என்றால் அதிலேயே தெரியும். என் ஆழ்மனத்தில் இருந்து எழும் நன்றியுடன் என்றும் ஈகரைக்காக முழுமனதுடன் செயல் படுவேன் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன்.

உள்மனக்கிடக்கையை எடுத்து இயம்ப வைத்த வாய்ப்புக்கு நன்றி சிவா. தங்கள் அன்புக்கும், தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும்....
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by உதயசுதா Sun Nov 28, 2010 3:18 pm

நான் ஈகரைல சேர்ந்ததே தனி கதை.எதோ மருத்துவ குறிப்பு தேடும்போது என் கணவர்தான் முதன் முதலில் நமது தளத்தில் THANNAI ரெஜிஸ்டர் செய்துகிட்டார்.ஆனா அதுக்கப்புறம் அவருக்கு வர சமயம் இல்லை.என்னோட மெயில் அட்ரஸ் கொடுத்து இருந்ததால எனக்கு ஈகரைல இருந்து எதோ ஒரு மெயில் வந்து இருந்துச்சு.அது என்ன எதுன்னு விசாரிக்கும்போது என் கணவர் தன்னோட USERNAME ,PASSWORD கொடுத்து இந்த தளத்த பார்க்க சொன்னார்.வந்து பார்த்தப்ப தமிழனோட வடிவேல் பாணி
நகைசுவை பதிவுகள் போய்ட்டு இருந்துச்சு.அலுவலக பிரச்சினைகளினால் மனம் சோர்ந்து போய் இருந்த என்னை
மனம் விட்டு சிரிக்க வச்ச அவரோட பதிவுகள் என்னை தொடர்ந்து வர செய்தது.தொடர்ந்து வர வர நம் தளத்தோட
நன்மைகள் எனக்கு தெரிய ஆரம்பிச்சுச்சு.URAVUKALIN PAASAMUM
NATPUM ITHUVARAI எனக்கு KODUTHTHA THEMBUM, AALOSANAIKALUM MIGA ATHIGAM


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ராஜா Sun Nov 28, 2010 3:30 pm

மிக அருமையான திரியை துவக்கியுள்ளீர்கள் தல ,

நான் இந்தியாவில் வேலை செய்து கொண்டு இருந்த போது அவ்வவளாக தமிழ் தளங்களை திறந்து பார்ப்பது இல்லை, இங்கு மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்கு வந்த பிறகு தமிழ் செய்தி தாள்கள் தான் எனக்கு ஒரு மிகசிறந்த நண்பனாக இருந்தது. ஒரு நாள் வேலை எதுவும் இல்லாத போது கூகிள் தேடலில் தமிழ் காமசூத்ரா புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன் கிடைக்க வில்லை ஆனால் ஈகரை என்ற வைரம் கிடைத்தது, அன்று முதல் இன்று வரை என்னுடைய அலுவலக கணினியில் முதல் பக்கம் eegarai.net தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

ஒரு சாதாரண உறுப்பினராக என் பயணத்தை துவக்கிய நான் இன்று ஒரு தலைமை நடத்துனராக உள்ளேன்(ஆனால் இன்று வரை நான் இந்த பதவிக்கு தகுதியானவனா என்று என்னை கேட்டு கொண்டு தான் உள்ளேன்)என் மேல் சிவா வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை தான் பல சந்தர்ப்பங்களில் எனக்கு புது உத்வேகத்தை கொடுக்கின்றது.

இன்று ஒரு புதிய உறுப்பினர் வந்தால் அவருக்கு வரவேற்பு கொடுப்பதில் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு நம் உறவுகள் பதிவிடுவதை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் நான் அறிமுகமான போது எனக்கு வரவேற்பு அளித்தது ஒரே ஒரு ஆள் தான்.(அப்போது நம் தளத்தில் மிக குறைந்த உறுப்பினர்களே ஆன்லைன்லில் இருப்பார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்)

இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்கு (குறிப்பாக வேலை தேடி வெளிநாடு வந்துள்ள எங்களை போன்றவர்களுக்கு) ஈகரை தமிழ் களஞ்சியம் தான் மிகச்சிறந்த நண்பன், துணைவன், வழிகாட்டி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று தமிழில் உள்ள கருத்துகளங்களில் No.1 என்ற இடத்தை பிடித்திருக்கிறோம், விரைவில் அனைத்துக் தமிழ் தளங்களுக்கும் ஈகரை தான் தலைமை என்ற சிகரத்தை தொடுவோம், அதற்கு இந்த ராஜாவின் பங்களிப்பு நூறு சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று உறுதி கூறி கொண்டு, பழைய நினைவுகளை தட்டி எழுப்பிய உடன்பிறவா சகோதரன் சிவாவிற்கும் நன்றி கூறி கொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by அருண் Sun Nov 28, 2010 5:41 pm

கூகுளில் தமிழ் செய்திதாள் வாசிக்கும் மற்றும் மருத்துவ குறிப்பு தேடும்போது இந்த இந்த பொன்னான தமிழ் களஞ்சியம் தென்பட்டது அதிலிருந்து களஞ்சியத்தில் நானும் சேர்ந்தேன்.......இந்த களஞ்சியத்தை உருவாக்கிய சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ஹாசிம் Sun Nov 28, 2010 7:16 pm

எனக்கு ஈகரையினை அறிமுகம் செய்து வைத்தவர் எனதுயிர் நண்பன் முபீஸ் முதன் முதலில் எனது கவிதைகளை லங்காஸ்ரீ கவிதைப்பகுதிக்கு எழுதி அனுப்பி வந்தேன். அவற்றை பார்வையிட்ட நண்பன் ஈகரையில் நேரடியாக பதிவுகளை இடலாம் என்று விளக்கமும் கொடுத்தார் அதன் பின்னர் எனது அறிமுகம் ஈகரையில் இடம்பெற்றது

அறிமுகமே இல்லாத பல உறவுளை ஈகரை வாயிலாக அடைந்தேன் எனது எழுத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்த அத்தனை அன்பர்களையும் என் வாழ்வில் என்றும் மறவேன்
ஈகரைவாயிலாக பல விடயங்களை கற்றுக்கொண்டேன் தொடர்கிறேன்
எனக்கென ஒரு பக்கம் உருவாக்குவதற்கும் வழிகாட்டியாக ஈகரைதான் இருந்தது ஈகரை என் குரு வென்பேன் அதன்வாயிலாக அடைந்த உறவுகளை என் சொந்தங்கள் என்பேன் இன்று அத்தனையையும் நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பம் தந்த சிவா அண்ணாவுக்கு அன்பு கலந்த நண்றிகள்
இன்னும் ஒரிரு தசாப்பதங்களின் பின்னரும் இவ்வாறே நினைவு கூர இறைவன் அருள வேண்டும் என அவனை வேண்டுகிறேன் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Guest Sun Nov 28, 2010 9:54 pm

தமிழ் எழுதி தேடும் போது கிடைத்த மாணிக்கம் தான் ஈகரை. தேவையான எல்லாம் கிடைத்தது.சேர்ந்த கொஞ்ச காலம் நிறைய வாசித்தேன். வேலை காரணமாக பதிலோ., பதிவோ போட இயல முடியவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by புவனா Mon Nov 29, 2010 8:42 am

கவிதைகள் மீது எனக்கு தீராத ஆர்வம் உண்டு.. வேலை இல்லாத நாட்களில் கவிதை கிறுக்குவது... கவிதை படிப்பது இது தான் வேலை... காதல் கவிதைகளை கூகுளில் தேடும் பொழுது ஈகரை தென்பட்டது... சில கவிதைகளை படித்த உடன் பிடித்து விட்டது இத்தளம்... அன்றே resiter செய்து member ஆகிவிட்டேன்... அன்றிலிருந்து இன்றுவரை வேலைக்கு வந்த உடன் முதலில் நான் open செய்து படிக்கும் தளம் ஈகரை தான்....

ஈகரையில் இணைந்த பின் என் அணைத்து தேடல்களுக்கும் விடை கிடைத்தது... சில நேரங்களில் மனதில் கவலைகள் இடம் பிடிக்கும் பொழுது என் கவலைகள் தீர்க்கும் இடமாக ஈகரை விளங்குகிறது. மனதின் பரங்கள் எல்லாம் இங்குள்ள கவிதைகள் படிக்கும் பொழுது குறைவது போல் உணர்கிறேன்... ஈகரையில் இணைந்தபின் பாசமுடன் பழகும் பல உறவுகள் எனக்கு கிடைத்துள்ளன... நான் ஏங்கி தவித்த உறவு அண்ணன் எனும் உறவாகும்... ஈகரையில் மூலம் எனக்கு அந்த ஒரு ஏக்கமும் தீர்ந்தது... அன்பான அண்ணன் (சூர்யா, மணி, சிவா, கலை, அப்புக்குட்டி) இதில் எனக்கு உண்டு... அன்பு தோழன் கார்த்திக்... அக்கா வினு ஆதிரா போன்ற பல உறவுகள் எனக்கு கிடைத்தது.. இதில் கிடைத்த உறவுகள் இணையம் தாண்டிய நேசத்தோடு நீங்காத உறவுகளாய் கிடைத்திருக்கிறது.. பொதுவாக என் அலுவலகத்தில் நடந்த விசயங்களை வீடு சென்றதும் மறந்து விடுவதுண்டு... ஈகரையின் நினைவுகள் மனதில் அப்படியே நிற்கிறது...

ஈகரை எனும் இணையில்லா களஞ்சியத்தை தோற்றுவித்த அன்பு அண்ணன் சிவாவிற்கு நன்றிகள் பல.. இத்திரியை தொடங்கியதற்கும் மேலும் பல நன்றிகள் அண்ணா....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by சாந்தன் Mon Nov 29, 2010 9:12 am

அனைவருக்கும் இனிய வணக்கம். நான் முதலில் வேறொரு கருத்து களத்திலே தான் உறுப்பினர் ... அப்படி இருக்கும் போது ஒரு பயனுள்ள பதிவு எங்காவது பார்த்தால் அதை இணையத்தில் எத்தனை பேர் இதுவரை பதிந்துள்ளர்கள் என்று கூகிள்ல் சர்ச் பண்ணுவது வழக்கம் ...
அப்படி எந்த பதிவு என்று ஞாபகம் இல்லை தேடும்போது கிடைத்த
பொக்கிஷம் தான் நம் ஈகரை ... அப்புறம் என்ன உறுப்பினர் ஆகி பதிவுகள் எதுவும் போடாமல் வேலைப்பளு காரணமாக பார்வையாளனாக மட்டும் இருந்த நான் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தான் பதிவுகள் பதிய ஆரம்பித்தேன் ....
இன்று வரை ஒருநாள் கூட ஈகரையை பார்க்காமல் தூங்கியதில்லை ... பதிவுகள் போடாவிட்டாலும் கண்டிப்பாக பார்வையாளனாக இருந்திருக்கிறேன் ...

பயன் இன்று உலகம் பூராவும் நண்பர்கள், உறவுகள் ....

ஒரு காலத்தில் எங்களை பற்றி நினைக்க கூட ஆள் இல்லாத காலம் போய் .....
இன்று எங்களை நினைக்கவும் நலம் விசாரிக்கவும் எத்தனை உறவுகள் .....



மிக்க நன்றி சிவா அண்ணா ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by ரிபாஸ் Mon Nov 29, 2010 10:19 am

எனக்கு ஈகரையினை அறிமுகம் செய்து வைத்தவர் என் உடன்பிறவா சகோதரர் ராஜா அண்ணன்தான் இத்தளத்தை பார்வையிட சொன்னார் இங்கு உனக்கு என்ன வேணும்னாலும் பதிவுகளை இடலாம் உனக்கு ஏதும் சந்தேகம்களை இங்கு வரும் நன்பார்களிடம் பகிர்ந்து கொல்லாம் என்று சொன்னார் உண்மைதான் அது அனைத்தும் இங்கே ஈகரை இந்த பொன்னான தளத்தின் மூலம் பல நண்பர்களை கண்டுகொண்டேன் எங்கள் நட்பானது கடல் கடந்தும் பயணம் செய்கின்றது இன்று எனக்கு இவ்வாறு தமிழில் எழுதுவதுக்கு ஒரு முக்கிய காரணமும் இந்த ஈகரையில் வந்த பிறகுதான் என்னை மட்டுமல்ல இங்கு இருக்கும் ஈகரை உறவுகள் அனைவருடைய திறமையும் வெளிக்காட்ட ஒரு முக்கியதளமாக இருகின்றது இத் தலத்தில் நானும் ஒரு உறுப்பினர் இன்பத்தை நினைக்கும் பொது எனக்கு மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கின்றது.

ஈகரை எனும் முத்தான களஞ்சியத்தை தோற்றுவித்த அன்பு அண்ணன் சிவாதலக்கு நன்றிகள் பல.. இத்தலத்தை மேலும் மேலும் மெருகூட்ட எங்களால் முடிந்த வரை போராடுவோம்.

என்றும் உங்கள் நண்பன்
ரிபாஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum