ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்

2 posters

Go down

போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Empty போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்

Post by மோகன் Sun Nov 28, 2010 2:03 pm

போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்

போக்குவரத்து தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற பேரவை 70 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

அரசுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வதற்கான தேர்தல் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகப் பணிமனைகளிலும் 2 தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற பேரவை (எல்.பி.எப்), இடது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டியூ), அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம், வலது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டியு.சி), காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (ஐ.என்.டி.யு.சி) உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தே.மு.தி.க. தொழிற்சங்கம் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கத்திற்கு ஆதரவு அளித்தது. விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தொழிற்சங்கத்தினர் தங்கள் பலத்தைக் காட்ட தனியாக போட்டியிட்டன. இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வாக்களித்தனர். 96 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

அனைத்துப் பணிமனைகளிலும் பதிவான வாக்குகள் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக மாநில பயிற்சி மையத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமை காலை முதல் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்ஹாதி மேற்பார்வையில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற பேரவை (எல்.பி.எப்), இடது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ), ஆகிய சங்கங்கள் இடையே பலத்த போட்டி நிலவியது. நேற்று இரவு 3 சுற்றுகள் எண்ணிய நிலையில் திமுக தொழிலாளர் முன்னேற்ற பேரவை 70 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருந்தது.

3 சுற்றுகள் வாக்கு எண்ணிய நிலையில் சங்கங்கள் பெற்ற ஓட்டுகள் வருமாறு:-

தொழிலாளர் முன்னேற்ற பேரவை (எல்.பி.எப்)-23165

தமிழ்நாடு அரசு ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.)-6602

அண்ணா தொழிற்சங்கம் (அ.தி.மு.க.)-4615

மற்ற தொழிற்சங்கங்கள் குறைந்த வாக்குகளே பெற்றிருந்தன. இன்னும் 13 சுற்றுகள் எண்ண வேண்டிய நிலையில் முடிவுகள் இன்று தெரியும் என தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற பேரவை வெற்றி பெறுவது உறுதியானதை தொடர்ந்து திமுக தொழிற்சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Mபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Oபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Hபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Aபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Empty Re: போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்

Post by Aathira Sun Nov 28, 2010 2:27 pm

முதல் முதல் தொழிற்சங்கத்தை நிறுவியவர் தமிழ்த்தென்றல் திரு .வி. க என்று நினைக்கிறேன். சரியா.

நல்ல பகிர்வுக்கு நன்றி மோகன். போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  154550


போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Aபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Aபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Tபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Hபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Iபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Rபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Aபோக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum