புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
8 Posts - 18%
heezulia
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
194 Posts - 74%
heezulia
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
8 Posts - 3%
prajai
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
3 Posts - 1%
Barushree
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
லிவிங் டுகெதர் (18 +) Poll_c10லிவிங் டுகெதர் (18 +) Poll_m10லிவிங் டுகெதர் (18 +) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிவிங் டுகெதர் (18 +)


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 27, 2010 10:32 pm

லிவிங் டுகெதர் - அப்படின்னா ஆண்களும், பெண்களும் நிறையா பேரு காண்டம் பாக்கட்டோட வரிசைல நிக்கிறதா நிறைய பேரு நினச்சுகிட்டாங்க . இன்னைக்கு ஒரு ஆளோட செக்ஸ் , நாளைக்கு வேற ஆளோட செக்ஸ் அப்படின்னு எல்லாரும் செக்ஸ் மட்டுமே அடிப்படைன்னு நினைச்சுக்கிட்டு சண்டைக்கு வர்றாங்க.

அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .ஆனால் அவர்களுடைய தனிமனித சுதந்திரம் சிறு கருத்து வேறுபாடு வந்தால் கூட பிரிந்து செல்லும் மனநிலையை தருகிறது . அவர்கள் அந்த வாழ்க்கையில் பழக்கப்பட்டவர்கள் .

நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது .

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது .

உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் , விதவைகள் மறுமணம் , விவாகரத்து இதெல்லாம் கலாச்சார சீரழிவுன்னு மிகக்கடுமையா எதிர்த்த காலம் போயி இப்ப உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் செய்தாலோ விதவைகள் மறுமணம் , விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .

லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு .


இன்னும் நம்மிடம் உள்ள வரதச்சனை கொடுமைகள் , ஆணாதிக்கம் போன்றவற்றை தவிர்த்துவிட்டால் இன்னும் சிறப்பான வாழ்க்கைமுறை அமையும்.

நம்மால் நமது பருவத்தை தவிர , குழந்தைப்பருவம் , வயது முதிர்ந்த பருவங்களில் அவர்கள் வாழும் வாழ்க்கையை வாழமுடியாது .

ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.


நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க

[You must be registered and logged in to see this link.]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 10:43 pm

[You must be registered and logged in to see this image.]

அடிச்சதெல்லாம் தெளிஞ்சு போச்சுப்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 27, 2010 10:44 pm

லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை முதன் முதலில் இந்தியாவில் கொண்டு வந்தவர் நீனா குப்தாதான் என்று நினைக்கிறேன். பிறகு லட்சுமி ( கதையல்ல நிஜம்) தொடங்கினாங்க... ஆக இந்தியாவில் இந்த மாதிரி கலாச்சார அனாச்சாரத்தை எப்படியோ ஏற்றுக்கொண்டாகிவிட்டது..

புலியைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்ட பூனை கதை தான்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 10:52 pm

//லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடையதனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் ,முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது//

//லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவதுபெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்தபந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு .//

உண்மைதான்.. ஆண்கள் மனதளவில் பாதிக்கப் படுவது இல்லை.
பெண்கள் அந்த அளவில் அதிகமாக பாதிக்காப்படுகிறார்கள்.
இது துஷ்யந்தன் சகுந்தலா காலம் தொட்டே
..

//ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.//

இது முற்றிலும் உண்மை. கண்டிப்பாக மாற்றங்கள் வரும்.. வந்தே தீரும். அதை எவராலும் மாற்றவே முடியாது.




[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக