புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_lcapஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_voting_barஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_lcapஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_voting_barஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_lcapஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_voting_barஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_lcapஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_voting_barஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 10:11 pm

சென்னை: சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, ஜெயதுரை எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாவடத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குபட்ட சட்டமன்ற தொகுதிகள் நிலவரம், திமுகவின் பலம்-பலவீனம் ஆகியவை நிர்வாகிகள் விளக்கினர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில்,

தூத்துக்குடி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கோட்டைகளில் ஒன்று என்பதை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். தூத்துக்குடியில் எனக்கு ஒரு தனி கவனம் இருப்பதற்கு முக்கிய காரணமே, அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவிலே தொடங்கியபோது அதையொட்டி கழகத்தின் காவலர்களையெல்லாம் அதற்கடுத்த திங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இரு வண்ணக் கொடியை- புதிதாக அமைக்கப்பட்ட அந்த கொடியை ஏற்றி வைப்பதென்றும்- திமுக தொடங்கியதற்கான காரணத்தை ஆங்காங்கு விளக்க வேண்டுமென்றும் அறிவித்தார்.

அப்படி முதன் முதலாக என்னால் கொடியேற்றப்பட்ட இடம், தமிழகத்திலே தூத்துக்குடி தான். அதனால்தான் அப்படி ஏற்றி வைக்கப்பட்ட அந்த கொடி ஒரு அங்குலம் தாழ்ந்தால் கூட- என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறேன்.

அங்கே ஏற்படுகின்ற மன மாச்சரியங்கள், புகைச்சல்கள், பூசல்கள் இவைகளுக்கு இடம் தராமல், கழகத்தை அங்கே எப்படி அமைதியாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்வது என்பதை பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் நடைபெறுகின்ற கூட்டங்களைவிட, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக நடைபெறுகின்ற இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நான் பல மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களில் பேசியதைப்போல, திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் திராவிட இன மேன்மைக்காக- திராவிடர்களின் சுயமரியாதை உணர்வை பாதுகாப்பதற்காக- திராவிட இயக்கத்தின் தன்மான கொள்கைகளை பரவ செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

அதனால்தான் அரசியல் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சமுதாய அளவில் நம்மிடம் கட்டுப்பாடு இருந்தால் போதும் என்று தந்தை பெரியார் செயல்பட்டார். அதையேற்று அண்ணாவும், அண்ணாவை பின்பற்றி நாங்களும் சமுதாயம் வளர்ச்சிபெற இந்த கருத்துக்களையெல்லாம் மைதானங்களிலே பேசினால் மட்டும் போதாது, இந்த கருத்துக்களை சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் பேசினால் தான் பயன் ஏற்படும் என்ற வகையில், அதற்கேற்ப தேர்தலில் ஈடுபடுவதென்று முடிவு செய்து, படிப்படியாக தேர்தலில் ஈடுபட தொடங்கினோம்.

அவ்வாறு தேர்தலில் ஈடுபட்டபோது, ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பது நம்முடைய குறிக்கோளில் ஒன்று என்றாலும், சமுதாயப் பணிகளை நிறைவேற்ற ஆட்சியில் இருந்து தான் தீரவேண்டுமென்ற நிலை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், 1957ம் ஆண்டு முதன் முதலாக நான் குளித்தலை தொகுதியிலே நின்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்- அவையிலே தரப்பட்ட ஒரு கொள்கை குறிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 'இசை வேளாளர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் பேசும்போது அப்போது அவையிலே பெருந்தலைவர்கள் காமராஜர், கக்கன் உட்பட அனைவரும் இருந்தார்கள்.

நான் கூறினேன், அரசின் இந்த குறிப்பிலே 'இசை வேளாளர்' என்று 'ர்' விகுதி போடப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சமுதாயங்களில் ஒன்றான நாடார் மற்றும் 'சாணார்' சமுதாயம் பற்றி இந்த புத்தகத்திலே 'சாணான்' என்று 'ன்' விகுதி போட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளதே, இது என்ன நியாயம் என்று கேட்டேன்.

உடனே முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கனை திரும்பிப் பார்த்து 'என்ன?' என்று கேட்டார். உடனே அமைச்சர் கக்கன் எழுந்து, அது தவறு தான், அந்த தவறுக்காக வருந்துகிறேன், அந்த தவறு நாளைக்கே சரிசெய்யப்படும் என்று சொன்னார்.

நான் அங்கே அமர்ந்திருந்த காரணத்தால்தான் அன்றைக்கு 'சாணான்' என்ற பெயர் அந்த பட்டியலிலே 'நாடார்' அல்லது 'சாணார்' என்று மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கழகத்தில் உள்ள நாம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது, வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.

தூத்துக்குடியில் நான் எதிர்பார்த்ததைப்போல சிறு சிறு சண்டைகள், குழுக்கள் இரண்டு மூன்று என்று இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.

மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி பற்றி உங்களுக்கு தெரியும். அவரைப்ப ற்றி அவருக்கும் தெரியும். அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். கொள்கைகளை விலை கூறாதவர். கழகத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டுமென்று கருதுகிறவர்.

அதே நேரத்தில் அவருக்கு துணையாக, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அது நாம் தேடிப்பெற்ற வெற்றி. நான் இருவரையும் இங்கே பாராட்டுகின்ற போது, இவரைவிட அதிகமாக அவரை பாராட்டி விட்டேன் என்று இவரும் கருதக்கூடாது, அவரை விட அதிகமாக இவரை பாராட்டி விட்டேன் என்று அவரும் கருதக்கூடாது.

அதனால் தான் நான் இருவரையும் சமமாக பாராட்டியிருக்கிறேன். பெரியசாமி நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பவராக இருக்கலாம். இடையில் வேறு சிலர் நமது இயக்கத்திலே வந்து இணையலாம்.

ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகளின் தண்ணீரும் வந்து சேரும்போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல பெரியசாமியும், அனிதாவும் சேர்ந்து ஜீவநதியாக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.

அதைப்போலவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கின்ற ஜெயதுரையும், அவரை வெற்றி பெற செய்ய மாவட்ட செயலாளர்களும், கழக தோழர்களும் எந்த அளவிற்கு பாடுபட்டார்கள் என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதைக்கூட என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றார்.

தட்ஸ்தமிழ்!

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 27, 2010 10:16 pm

கருணாநிதி > தயாளு > பங்காரு அம்மாள் > அழகிரி > ஸ்டாலின்> கனிமொழி > உதயகிரி > தயாநிதி > கலாநிதி > இன்னும் குஞ்சு குளுவான் - இவங்க எல்லாம் ஒற்றுமையாக இருக்கனும்னு பூடகமா சொல்றாரு...! என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 10:22 pm

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 119

மக்களே வாங்க அசைச்சு பார்ப்போம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 10:29 pm

maniajith007 wrote:ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 119

மக்களே வாங்க அசைச்சு பார்ப்போம்
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 359383 ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 359383 முடியலயே மணி.ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Sad

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Tஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Hஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Iஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Rஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 10:35 pm

Aathira wrote:
maniajith007 wrote:ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 119

மக்களே வாங்க அசைச்சு பார்ப்போம்
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 359383 ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 359383 முடியலயே மணி.ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Sad
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 290
இப்படித்தான் அடிக்கடி உணர்ச்சி வசபடுறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 10:42 am

கலை wrote:கருணாநிதி > தயாளு > பங்காரு அம்மாள் > அழகிரி > ஸ்டாலின்> கனிமொழி > உதயகிரி > தயாநிதி > கலாநிதி > இன்னும் குஞ்சு குளுவான் - இவங்க எல்லாம் ஒற்றுமையாக இருக்கனும்னு பூடகமா சொல்றாரு...! ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 56667
ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 678642 ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 678642

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 10:46 am

யாரு ஒற்றுமையா இருந்தான்னு சொல்லவே இல்லையே தலைவரே.முதல்ல உங்க குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரையும் ஒத்துமையா இருக்க சொல்லுங்க.அதுக்கப்புறம்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Uஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Dஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Yஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Sஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Uஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Dஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Hஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 12:51 pm

உதயசுதா wrote:யாரு ஒற்றுமையா இருந்தான்னு சொல்லவே இல்லையே தலைவரே.முதல்ல உங்க குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரையும் ஒத்துமையா இருக்க சொல்லுங்க.அதுக்கப்புறம்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Mஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Oஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Hஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி Aஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி N
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 1:44 pm

க..க..க..போங்கள்! கலை ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக