ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

+5
ChitraGanesan
கலைவேந்தன்
pgasok
Raju_007
தமிழ்நேசன்1981
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 Sat Nov 27, 2010 1:41 pm

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்
எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இந்த நூலை ஐந்து பகுதியாக பிரித்து வழங்கப் போகிறேன்.முதல் பகுதி உங்களுக்காக.
பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_26.html
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by Raju_007 Sat Nov 27, 2010 2:46 pm

நன்றி. பயனுள்ள புத்தகம். தாங்கள் வெளியிடும் நூல்கள் அனைத்தும் அருமையான தரத்தில் உள்ளன. இந்திரா வின் ருத்ர வீணை இருந்தால் பதிஎற்றம் செய்யவும்.
Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by pgasok Sat Nov 27, 2010 3:27 pm

என் நேசத்துக்கு உரிய திரு A .P .J . அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் கிடைத்தமைக்கு தமிழ் நேசன் அவர்களுக்கு மிக்க நன்றி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 Sat Nov 27, 2010 8:36 pm

Raju_007 wrote:நன்றி. பயனுள்ள புத்தகம். தாங்கள் வெளியிடும் நூல்கள் அனைத்தும் அருமையான தரத்தில் உள்ளன. இந்திரா வின் ருத்ர வீணை இருந்தால் பதிஎற்றம் செய்யவும்.

ருத்ரவீணை என்னிடம் இல்லை நண்பரே.முயற்சிக்கிறேன்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 Sat Nov 27, 2010 8:46 pm

Raju_007 wrote:நன்றி. பயனுள்ள புத்தகம். தாங்கள் வெளியிடும் நூல்கள் அனைத்தும் அருமையான தரத்தில் உள்ளன. இந்திரா வின் ருத்ர வீணை இருந்தால் பதிஎற்றம் செய்யவும்.

ருத்ரவீணை என்னிடம் இல்லை நண்பரே.முயற்சிக்கிறேன்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 Sat Nov 27, 2010 9:26 pm

pgasok wrote:என் நேசத்துக்கு உரிய திரு A .P .J . அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் கிடைத்தமைக்கு தமிழ் நேசன் அவர்களுக்கு மிக்க நன்றி

நன்றி நண்பரே.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by கலைவேந்தன் Sat Nov 27, 2010 10:51 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by Guest Sat Nov 27, 2010 11:25 pm

tamilnesan1981 wrote:அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்
எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன். இந்த நூலை ஐந்து பகுதியாக பிரித்து வழங்கப் போகிறேன்.முதல் பகுதி உங்களுக்காக.
பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_26.html

நண்பருக்கு நன்றிகள் பல. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக மிக மதிப்புடையது. நாங்கள் மிக பயனடைகிறோம்.உங்களின் பதிவேற்றமான கள்ளிக்காட்டு இதிகாசத்தை நான் தான் ஈகரையில் வெளியிட்டேன் நன்றி கூட தெரிவிக்காமல்.அதற்க்கான வருத்தத்தையும் , நன்றியையும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இனிமையான பெயரை அறிய தரளாமா..
avatar
Guest
Guest


Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by தமிழ்நேசன்1981 Sun Nov 28, 2010 4:26 am

நன்றி உதுமான் மைதீன் அவர்களே. கடல் புறா . கள்ளிக்காட்டு இதிகாசம் , அர்த்தமுள்ள இந்துமதம் , போன்ற புத்தகங்கள் எல்லாம் நானே இணையத்தில் தேடித் தேடி சலித்து பிறகு ஏன் நாமே இதை உருவாக்க கூடாது என்று புத்தகங்களை ஸ்கேன் செய்து பிடிஎப் ஆக மாற்றி அதை சொந்த உபயோகத்திற்கு பயன் படுத்தி வந்தேன். சமீபமாகத்தான் ஈகரை உறுப்பினரான் பிறகு உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை ஈகரையில் வெளியிட்ட போது என்க்கு முதலில் வருத்தமாகத்தான் இருந்த்து. ஆனால் நான் செய்யத்தவறிய ஒன்றை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் என்று தோன்றிய பிறகு அந்த வருத்தம் பறந்து விட்டது. என் பெயர் தமிழ்நேசன் என்பதுதான். நியுமராஜிக்காக tamilnesan பிறந்த வருடம் 1981 என்பதையும் சேர்த்து ஈகரையில் tamilnesan1981 என்று வைத்திருக்கிறேன். இப்போது ஐயம் தீர்ந்ததா நண்பரே!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by ChitraGanesan Wed Apr 22, 2015 10:13 am

தங்கள் பிளாக் பார்க்க அனுமதி தாருங்கள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல் Empty Re: அக்கினிச்சிறகுகள்-அப்துல்கலாம்-மின்நூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum