ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

+10
srinihasan
ஹாசிம்
கலைவேந்தன்
வினுப்ரியா
அப்புகுட்டி
kalaimoon70
kirikasan
அன்பு தளபதி
ரிபாஸ்
Aathira
14 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 8:59 am

First topic message reminder :

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Animated
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Jotheshree Fri Dec 03, 2010 4:51 pm

Aathira wrote:
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Animated
கண்ணாடி பேழையுள் சிறகடிக்கும்
கூண்டுக்கிளி இவளோ!

கூண்டுக்கிளியென வாழ்ந்திட்ட
மாதரினம் மாறுதல் கண்டு....

பாரதி கனவு நனவாகிடும்
உற்சாகத்தில் துள்ளியாடிடும்
புள்ளிமான் இவளோ!


Be Happy always

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sun Dec 19, 2010 9:06 pm

வினுப்ரியா wrote:ஒற்றைக்காலில் ஆடுகிறேன்!-உன்
ஒருவனைத்தான் தேடுகிறேன்!

ஓசையின்றி பாடுகிறேன்!-என்
ஆசையெல்லாம் கூறுகின்றேன்!

உன்னிடம் என்னை தொலைத்து விட்டேன்!
உன்னினைவால் என்னை சிறை வைத்தேன்!

சிறையெடுக்க நீ வரும்வரை -இந்தப்பாவை
சிறகொடிந்தாலும் ஆடிடுமே!

இந்தக் கவிதையில் என்னைத் தொலைத்து விட்டேன் வினு. உங்கள் கவிதைக்காக இந்தப் பாவை ஆடிக்கொண்டே இருந்தாள்.. நல்ல கவிதை கிடைத்து. நிச்சயமாய் புதிய சிறகு முளைத்தது போல இருக்கிறது எனக்கு.. அருமை.. நன்றி வினு.


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sun Dec 19, 2010 9:11 pm

கட்டாயம் அல்ல
தனியாய் நர்த்தனம்
நீ செய்ய

நீயில்லை என்றால்
சந்நியாசம் கொள்வேன்
வேறென்ன சொல்ல

பூமி சுற்றுது
இரவும்.. பகலும்..
மாறி வந்து செல்ல

நீ சுற்றவே
இரவும் பகலாகி
பூமி நின்றதென்ன

பெண் சுதந்திரத்தை
இப்பூவுலகில்
வெட்டிப்பறித்ததாரு

உடைத்துக் கொண்டு வா
புதுமைப் பெண்னை
உலகம் காண வா.

அது என்ன தோழரே? தவறு இருந்தால் மன்னியுங்கள். யார் கத்துக்குட்டி? தாங்கள் பலே கெட்டி.. நல்ல கருத்து.. நல்ல படைப்பு.. சுடச்சுடக் கவிதை தந்தமைக்கு ஆறிய விமர்சனம் தருகிறேன். என்னைத்தான் நீங்கள் மன்னிக்க வேண்டும் தோழரே.. நல்ல கவிதைக்கு ந்ன்றியும் வாழ்த்தும்.. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 154550


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sun Dec 19, 2010 9:13 pm

Jotheshree wrote:
Aathira wrote:

கண்ணாடி பேழையுள் சிறகடிக்கும்
கூண்டுக்கிளி இவளோ!

கூண்டுக்கிளியென வாழ்ந்திட்ட
மாதரினம் மாறுதல் கண்டு....

பாரதி கனவு நனவாகிடும்

உற்சாகத்தில் துள்ளியாடிடும்
புள்ளிமான் இவளோ!


ஜோ அற்புதமா இருக்கு கவிதை. ந்னறி. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 154550

//கூண்டுக்கிளியென வாழ்ந்திட்ட
மாதரினம் மாறுதல் கண்டு....

பாரதி கனவு நனவாகிடும்//
எப்போது ?


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 9 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum