ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

+10
srinihasan
ஹாசிம்
கலைவேந்தன்
வினுப்ரியா
அப்புகுட்டி
kalaimoon70
kirikasan
அன்பு தளபதி
ரிபாஸ்
Aathira
14 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 8:59 am

First topic message reminder :

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Animated
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Tue Nov 30, 2010 9:49 pm

T.N.Balasubramanian wrote:கற்றை குழலுடன் ,
ஒற்றை காலில் சுழலுகையில்,
சற்றே விலகிடும் ஆடை.
வெட்கம் அதிகமாகுதே, இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 67637
விளக்கை அணைக்க,
விரைந்திடு, சோதரா!

ரமணீயன்.
ஐயா தங்களுக்கு இன்னும் 100 வயது. நலமாக இருக்கிறீர்களா?

என்ன சிந்தனை. . பண்பாட்டைக் காக்கும் அக்கறை மிளிர்கிறது தங்கள் கவிதையில். அழகான சிந்தனைக் கவிதைக்கு மிக்க நன்றி.. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 154550 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 678642


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by srinihasan Tue Nov 30, 2010 9:52 pm

/ என் இதயத்திற்கு மருந்தளிக்கும் விதமாய்
என் இதழோடு இதழ் சேர் - பாலா..

இப்படிக்கு நம்ம பாலா (பாலா கார்த்திக்) க்கோனு நினைச்சேன் இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 838572


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by srinihasan Tue Nov 30, 2010 9:54 pm

இதுவரை வந்த வரிகளில் தங்களை கவர்ந்த வரிகளை சொல்லவே இல்லை....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 9:58 pm

அழகியின் ஆட்டத்திலும் ,அழகிலும் மெய்மறந்திட்டேன்.
பாடினால் வெறும் காத்துதான் வரது. [இஞ்சி இஞ்சி....]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Tue Nov 30, 2010 10:28 pm

வினுப்ரியா wrote:அழகியின் ஆட்டத்திலும் ,அழகிலும் மெய்மறந்திட்டேன்.
பாடினால் வெறும் காத்துதான் வரது. [இஞ்சி இஞ்சி....]
வினு சிறப்புக்கவிஞர் இன்னும் எழுதவில்லையா... அழகிக்குக் கால வலிக்கிறதாம் உங்கள் கவிதைக்காக ஒற்றைக் காலில் ஆடிக்கொண்டு.... இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 440806


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 10:31 pm

Aathira wrote:
வினுப்ரியா wrote:அழகியின் ஆட்டத்திலும் ,அழகிலும் மெய்மறந்திட்டேன்.
பாடினால் வெறும் காத்துதான் வரது. [இஞ்சி இஞ்சி....]
வினு சிறப்புக்கவிஞர் இன்னும் எழுதவில்லையா... அழகிக்குக் கால வலிக்கிறதாம் உங்கள் கவிதைக்காக ஒற்றைக் காலில் ஆடிக்கொண்டு.... இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 440806

அழகிக்காக இல்லை இந்த அக்காவுக்காக எழுதுகிறேன் !இன்னும் சிறிது நேரத்தில்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 10:45 pm

ஒற்றைக்காலில் ஆடுகிறேன்!-உன்
ஒருவனைத்தான் தேடுகிறேன்!

ஓசையின்றி பாடுகிறேன்!-என்
ஆசையெல்லாம் கூறுகின்றேன்!

உன்னிடம் என்னை தொலைத்து விட்டேன்!
உன்னினைவால் என்னை சிறை வைத்தேன்!

சிறையெடுக்க நீ வரும்வரை -இந்தப்பாவை
சிறகொடிந்தாலும் ஆடிடுமே!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty கண்ணாடிப் பேழையுள்... என் தேவதை

Post by மாயன் Wed Dec 01, 2010 12:51 am

Aathira wrote:
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Animated

முயற்ச்சி செய்திருக்கிறேன் என்னால் ஆனமட்டும்....

*************************************************
கண்ணாடி பேழையுள்
தனியாக ஆடும்
தேவதையே

உன்னோடு நானும்
பண் பாட வேண்டும்
வா வெளியே

கொண்டாட்டம் என்ன
உன்னோடு மட்டும்
மல்லிகையே

என்னோடு சொன்னால்
ரெண்டாகும் சந்தோஷம்
சொல்லடியே

கட்டாயம் அல்ல
தனியாய் நர்த்தனம்
நீ செய்ய

நீயில்லை என்றால்
சந்நியாசம் கொள்வேன்
வேறென்ன சொல்ல

கைகோர்த்துக் கொள்ள
காத்திருக்கிறேன்
ரோஜாக்கள் கொண்டு

நீ வந்து சென்றால்
நன்நாளாம்
என் வாழ்வில் இன்று

நிலவும் இன்று
மறைந்து போனது
உன்னை காணாமலே

கரிசனம் கொண்டு
காரிருள் போக்க
வா வெளியே

தென்றல் இங்கு
கொதித்திருக்குது
யார் கொடுத்த சாபமே

வந்து நில்லடி
தீண்டட்டும் உன்னை
விமோட்ச்சனம் கொள்ளவே

பூமி சுற்றுது
இரவும்.. பகலும்..
மாறி வந்து செல்ல

நீ சுற்றவே
இரவும் பகலாகி
பூமி நின்றதென்ன

கண்ணாடிக்குள்
உன்னை
கட்டுப்படுத்தியது யாரு

பெண் சுதந்திரத்தை
இப்பூவுலகில்
வெட்டிப்பறித்ததாரு

உடைத்துக் கொண்டு வா
புதுமைப் பெண்னை
உலகம் காண வா.
****************************************************

@ ஆதிரா

கண்டதில்லை என்னுள்ளே
இந்நாள் வரை.. இந்த
கவிதை தேற்றலை

நன்றி சொல்லுது
என் மனம்
தங்களின் இனிய வாய்பிற்க்கு

காத்திருக்கிறேன்
இது போன்றோரு
அடுத்த வாய்ப்பிற்க்கு

பூத்திருக்குது
என் மனம்
கவிதை தேர்வுக்கு

- நன்றி
மாயன் சத்யா

பி.கு. - ஏதேனும் தவறிருந்தால் இந்த கத்துக்குட்டியை மன்னிக்கவும்... திருத்திக்கொள்ள விமர்சித்து வாய்ப்பளிக்கவும்.
மாயன்
மாயன்
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by அப்புகுட்டி Wed Dec 01, 2010 1:15 am

வாவ் மிகவும் அழகாய் அமைந்துள்ளது உங்கள் வரிகள் மிகவும் அருமை நன்றி.மாயன் சத்யா


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by மாயன் Fri Dec 03, 2010 3:49 pm

அப்புகுட்டி wrote:வாவ் மிகவும் அழகாய் அமைந்துள்ளது உங்கள் வரிகள் மிகவும் அருமை நன்றி.மாயன் சத்யா

மிக்க நன்றி நன்றி
மாயன்
மாயன்
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 8 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?
» யாரவது இந்த பாட்டு போட்டுவிடுன்கோவென் ராசாக்கள் ?
» 70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum