ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

+10
srinihasan
ஹாசிம்
கலைவேந்தன்
வினுப்ரியா
அப்புகுட்டி
kalaimoon70
kirikasan
அன்பு தளபதி
ரிபாஸ்
Aathira
14 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat 27 Nov 2010 - 10:29

First topic message reminder :

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Animated
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Mon 29 Nov 2010 - 20:47

ஹாசிம் wrote:
வென்றாய் இவ்வுலகை
வேறென்ன வேண்டுமென

இல்லை வெற்றிக் களிப்பான
மகிழ்ச்சியின் ஆடலிதுவோ..
அழகான கவிதை.. எங்கே சிறப்புக்கவிஞரின் கவிதையைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. வெற்றிக்களிப்பும் வேதனையும் நிறைந்த ஆடல் இது ஹாசிம். உடனே கவி தந்து அப்பெண்ணின் மனம் குளிர்வித்தமைக்கும் மிக்க நன்றி ஹாசிம். இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 154550


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by ஹாசிம் Mon 29 Nov 2010 - 20:51

Aathira wrote:
ஹாசிம் wrote:
வென்றாய் இவ்வுலகை
வேறென்ன வேண்டுமென

இல்லை வெற்றிக் களிப்பான
மகிழ்ச்சியின் ஆடலிதுவோ..
அழகான கவிதை.. எங்கே சிறப்புக்கவிஞரின் கவிதையைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. வெற்றிக்களிப்பும் வேதனையும் நிறைந்த ஆடல் இது ஹாசிம். உடனே கவி தந்து அப்பெண்ணின் மனம் குளிர்வித்தமைக்கும் மிக்க நன்றி ஹாசிம். இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 154550

தங்களுக்கும் மிக்க நன்றி அக்கா கவிக்கு கருதந்து அதனை செப்பனிட்டு தட்டிக்கொடுக்கும் உங்கள் அன்பான வழிகாட்டல் போதுமே உலகில் நலமடையலாம் என்றும் பாசத்துடன் அன்புகலந்த நன்றிகள் நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Mon 29 Nov 2010 - 21:00

என்றும் இதே அன்பு தொடரும் ஹாசிம். இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 154550 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 599303 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 154550


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by srinihasan Mon 29 Nov 2010 - 23:56

படத்திற்கு என் மனதில் தோன்றிய எண்ணம்.... உங்கள் பா(ர்)வைக்காக


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by srinihasan Tue 30 Nov 2010 - 20:13

ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா


படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by nnagaraj Tue 30 Nov 2010 - 21:59

பளிங்கு போல் ஒரு மாளிகை.
பள பளக்கும் ஒரு கண்ணாடி பேழையில்
நடனமிடும் பருவமங்கை
கண்களுக்கு விருந்தளிதவள்
என் இதயத்திற்கு மருந்தளிக்கும் விதமாய்
என் இதழோடு இதழ் சேர் பாலா..?.!
[/color]

பாடகன் ஐ லவ் யூ
nnagaraj
nnagaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Tue 30 Nov 2010 - 22:51

nnagaraj wrote:பளிங்கு போல் ஒரு மாளிகை.
பள பளக்கும் ஒரு கண்ணாடி பேழையில்
நடனமிடும் பருவமங்கை
கண்களுக்கு விருந்தளிதவள்
என் இதயத்திற்கு மருந்தளிக்கும் விதமாய்
என் இதழோடு இதழ் சேர் பாலா..?.!
[/color]

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 733974 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 599303
ம்ம் அழகான பாடல்.. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 678642 அது யார் பாலா? உங்க காதலியா நாகராஜ்? சிரி


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by srinihasan Tue 30 Nov 2010 - 23:04

இதழோடு இதழ் சேரும் மயக்கத்தில் சொற்களை பிரித்துவிட்டார்.. விட்டு விடுங்கள்....

இப்படியெல்லாம் அவரை கிண்டல் செய்யகூடாது. செய்தால் நாங்கள் போட்டியில் இருந்து விலகி விடுவோம். தலைமை நடத்துனர் கேலி செய்கிறார் என்று....

ஆமாம்... பாலா..... எனபது அது ஆண் பாலா? பெண் பாலா?


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by T.N.Balasubramanian Tue 30 Nov 2010 - 23:12

கற்றை குழலுடன் ,
ஒற்றை காலில் சுழலுகையில்,
சற்றே விலகிடும் ஆடை.
வெட்கம் அதிகமாகுதே, இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 67637
விளக்கை அணைக்க,
விரைந்திடு, சோதரா!

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Tue 30 Nov 2010 - 23:15

srinihasan wrote:இதழோடு இதழ் சேரும் மயக்கத்தில் சொற்களை பிரித்துவிட்டார்.. விட்டு விடுங்கள்....

இப்படியெல்லாம் அவரை கிண்டல் செய்யகூடாது. செய்தால் நாங்கள் போட்டியில் இருந்து விலகி விடுவோம். தலைமை நடத்துனர் கேலி செய்கிறார் என்று....

ஆமாம்... பாலா..... எனபது அது ஆண் பாலா? பெண் பாலா?
என்ன இது கேள்வி.. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 44296
பாலாம்பிகா
பாலகனகா
பாலசந்திரிகா
பாலா லீலா வினோதினி
பால சுந்தரி
பால தீபிகா
இன்னும் வேண்டுமென்றால் சிவாவைக் கேளுங்க.. அவங்களுக்குத்தான் பெண் பெயர்கள் எல்லாம் நன்றாகத் தெரியும்.. மெகா லிஸ்ட் கொடுத்தவரு.. இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 705463


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 7 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?
» யாரவது இந்த பாட்டு போட்டுவிடுன்கோவென் ராசாக்கள் ?
» 70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum