Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
+10
srinihasan
ஹாசிம்
கலைவேந்தன்
வினுப்ரியா
அப்புகுட்டி
kalaimoon70
kirikasan
அன்பு தளபதி
ரிபாஸ்
Aathira
14 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
maniajith007 wrote:பிரியங்களின்
அசைவுகளில்
நிகழ்த்துகிறாய்
உன் நடனத்தை
பிரபஞ்சத்தின்
வெளிகளில்
சிதறுகிறது
நடனத்தின் ஓசை
தெள்ளிய
நிரோடையின்
வசிகரமென
ஈர்க்கிறாய்
எது குறித்தும்
பிரக்ஞை
இன்றி
சுழல்கிறாய்
உயிர் பறிக்கும்
சூறாவளி என
எதுவும்
இயல்பின்றி
நடப்பதை
குறிப்பதாய்
இருக்கிறது
உனது நடனம்
//பிரபஞ்சத்தின்
வெளிகளில்
சிதறுகிறது
நடனத்தின் ஓசை //
//எது குறித்தும்
பிரக்ஞை
இன்றி
சுழல்கிறாய்
உயிர் பறிக்கும்
சூறாவளி என //
மணி இது ஒன்றும் இயல்பான கவிதை இல்லை. அந்தப் பெண்ணின் ஆட்டத்தைப் போலவே கடினமானது.
மிக அழகான கருத்து எந்த அடிகள் என்று சொல்லனும் என்று எடுத்தேன். ஆனால் எல்லாமே ஆழமான சிந்தனையைத் தாங்கிய அடிகளாக இருக்கிறது... புதுக்கவிதை உங்களுக்கு அழகாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் மணி.
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! :suspect: :suspect:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
அம்மா, தாயே, உங்க ஊருல் பாட்டு இப்படித்தான் பாடுவீங்களா? கையாலயே!!! தாங்க முடியல...வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்!
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
Aathira wrote:
//பிரபஞ்சத்தின்
வெளிகளில்
சிதறுகிறது
நடனத்தின் ஓசை //
//எது குறித்தும்
பிரக்ஞை
இன்றி
சுழல்கிறாய்
உயிர் பறிக்கும்
சூறாவளி என //
மணி இது ஒன்றும் இயல்பான கவிதை இல்லை. அந்தப் பெண்ணின் ஆட்டத்தைப் போலவே கடினமானது.
மிக அழகான கருத்து எந்த அடிகள் என்று சொல்லனும் என்று எடுத்தேன். ஆனால் எல்லாமே ஆழமான சிந்தனையைத் தாங்கிய அடிகளாக இருக்கிறது... புதுக்கவிதை உங்களுக்கு அழகாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் மணி.
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
கலை wrote:வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! :suspect: :suspect:
கலை உங்கள் கவிதையின் சோகங்களை மறக்கத்தான் உங்களுக்காக பாடுகிறேன்,நீங்களானால்
ஓடுறீங்களே! இது நியாயமா?
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
வினுப்ரியா wrote:கலை wrote:வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! :suspect: :suspect:
கலை உங்கள் கவிதையின் சோகங்களை மறக்கத்தான் உங்களுக்காக பாடுகிறேன்,நீங்களானால்
ஓடுறீங்களே! இது நியாயமா?
இதுக்கு அதுவே தேவலாம்னு தோணிச்சு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
வினுப்ரியா wrote:
கலை உங்கள் கவிதையின் சோகங்களை மறக்கத்தான் உங்களுக்காக பாடுகிறேன்,நீங்களானால்
ஓடுறீங்களே! இது நியாயமா?
உங்க பாட்ட கேட்டாத்தான் சோகம் வருதாம்
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
ஆனாலும் நீங்கள் உங்கள் இனிய குரலால் பாடினால் சீனா மொழிப்பாட்டும் கூட இனிமையா இருக்கும்னு தான் தோணுது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
Aathira wrote:அம்மா, தாயே, உங்க ஊருல் பாட்டு இப்படித்தான் பாடுவீங்களா? கையாலயே!!! தாங்க முடியல...வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்!
உங்கள் அழகி ஆடுகிறாள் இந்த வினு பாடுகிறாள்!
ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதில்தான் சுகம்!சுகம்!சுகம்! ஸ்கா!ஸ்கா! ஸ்காகாகாகா.........
Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....
நன் இதுவரை கேட்ட குரல்களில் மூன்றாவது இனிமையான குரல் உங்களுது தான் வினும்மா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?
» யாரவது இந்த பாட்டு போட்டுவிடுன்கோவென் ராசாக்கள் ?
» 70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» ஒரு அழகியின் மர்ம புன்னகை -ரசிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum