ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

+10
srinihasan
ஹாசிம்
கலைவேந்தன்
வினுப்ரியா
அப்புகுட்டி
kalaimoon70
kirikasan
அன்பு தளபதி
ரிபாஸ்
Aathira
14 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 8:59 am

First topic message reminder :

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Animated
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 3:46 pm

kirikasan wrote:

மலர்மேனி சுழன்றாட மலர்பாடும் எழிலோ
பலர்காண அவளாடும் சிறுமேடைஎதுவோ
விலகாது சிறைபோட்ட தெதனாலே விதியோ
சிலைமாது உயிர்கொண்ட தொருபாவை இலையோ


சுழன்றாட இருபாதம் வலி கொள்ளும் அன்றோ
அழகான வெளிதூங்கும் மலர்கொய்து எவரோ
நிழல்கொண்ட இருபாத அடிமீது தளைய
வளமாக தூவுங்கள் வலி போக இதமாய்!

கிரிகாசன்

//விலகாது சிறைபோட்ட தெதனாலே விதியோ
சிலைமாது உயிர்கொண்ட தொருபாவை இலையோ
//

அழகான பெண்ணியச் சிந்தனையைக் கண்டு வியந்தேன் கிரிகாசன்.


//சுழன்றாட இருபாதம் வலி கொள்ளும் அன்றோ
அழகான வெளிதூங்கும் மலர்கொய்து எவரோ
நிழல்கொண்ட இருபாத அடிமீது தளைய
வளமாக தூவுங்கள் வலி போக இதமாய்!
//


மென்மையான தங்க்ள் மனமும் இவ்வடிகளில் தெரிகிறது வெள்ளிடைமலையாக. ஈகரைச் சிறப்புக் கவிஞர்கள் எள்ளென்றாலும் கவி புனைவர். எரி மலை என்றாலும் கவி புனைவர் என்பது தெளிவு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் கிரிஹாசன். இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 678642


Last edited by Aathira on Sat Nov 27, 2010 4:00 pm; edited 1 time in total


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 3:59 pm

kalaimoon70 wrote:
அழகி ஒருத்தி பார்க்கையில்,
அழகே அடிமையானது,
ஆடிக்காற்றும்,அசந்துப்போகையில்
ஆட்டம் போதையானது.

இதோ பூமியின் நிலவு
இனிதே ஆடுது இங்கு.


இருவிழிகள் பேசும் கவிதைகள்,
என் இருதயத்தை நிறுத்தும் ஆயுதம்.
உள்ளம் சொல்லும் நிலைகள்
உன் நிலைகள் அறிய உதவும்.

பரதம் கொள்ளும் நிலையிலும்,
பார்க்கும் பார்வை காதல் சொல்லும்.
கைகள் எழுதும் கலையிலும்,
நமது காதலே ஜதிசொல்லும்.

.
இது தான் எங்கள் ஈகரையின் ஆசுகவி. நீங்க மட்டும் கவி கொடுக்காமல் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக ஏசு கவியாக மாறியிருப்பேன். எப்ப வருவேன். எப்படி வருவேன்னு தெரியாதுனு சொல்ற சிறப்பு நட்சத்திரமா சரியான நேரத்தில் வந்து சரியான கவிதையைக் கொடுத்து என்னை ஏசு கவியென்ற பெயரில் இருந்து தப்பிக்க வைத்து விட்டீர்கள்.
கலைநிலா.
பாட்டு என்று கேட்டவுடன் பாட்டாகவே தந்துள்ளீர்கள். இத்ற்கு இசையமைத்துப் பாடினால் தேனிசையாக ஒலிக்கும். அழகான பெண்ணுக்கு அழகான கவிதை கலைநிலா. மிக்க நன்றி.
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 154550


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by kalaimoon70 Sat Nov 27, 2010 4:09 pm

இது தான் எங்கள் ஈகரையின் ஆசுகவி. நீங்க மட்டும் கவி கொடுக்காமல்
இருந்திருந்தால் நான் கண்டிப்பாக ஏசு கவியாக மாறியிருப்பேன். எப்ப
வருவேன். எப்படி வருவேன்னு தெரியாதுனு சொல்ற சிறப்பு நட்சத்திரமா சரியான
நேரத்தில் வந்து சரியான கவிதையைக் கொடுத்து என்னை ஏசு கவியென்ற பெயரில்
இருந்து தப்பிக்க வைத்து விட்டீர்கள்.
கலைநிலா.
பாட்டு என்று
கேட்டவுடன் பாட்டாகவே தந்துள்ளீர்கள். இத்ற்கு இசையமைத்துப் பாடினால்
தேனிசையாக ஒலிக்கும். அழகான பெண்ணுக்கு அழகான கவிதை கலைநிலா. மிக்க நன்றி.

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 678642 இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 154550

எல்லாம் உங்கள் ஊக்கமே .நன்றி தோழியே நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by அப்புகுட்டி Sat Nov 27, 2010 4:16 pm

அன்பு அண்ணன் கிரிகாசன் மற்றும் அன்பு மாஸ்டர் கலை நிலா இருவரும் மிகவும் அழகாக வரிகளை சேர்த்துள்ளீர்கள் மிகவும் அருமை இதை விடவும் இன்னும் அழகான கவிதை வருமா பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் திறமை எனக்கில்லையே சோகம்


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by kirikasan Sat Nov 27, 2010 4:17 pm

நன்றி சகோதரி ஆதிரா

போற்றலும் ஏற்றலும் போதையென்றாயினும்
ஆற்றலும் ஆர்வமும் போற்றலில் தோன்றிடும்
காற்றினில் ஏற்றியே கற்பனை மேகங்கள்
நாற்றிசை சூழ்ந்திட நல்லுணர்வேற்றிடும்

வார்த்தைகள் பொங்கிடும் வந்துகவிமழை
ஊற்றிடும் அத்தனை உன்னதமானதவை
கூற்றுபுகழ் ஒருகோடிபெறும் அதை
ஏற்றுமகிழ்கிறேன் என்தலை தாழ்த்தியே!

பாரட்டுக்கு நன்றிகள்!!

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Aathira Sat Nov 27, 2010 8:55 pm

இதற்கும் கவியா. தங்களின் மூச்சுக்கூட கவிதையாகத்தான் வெளிவரும் என்பதைக் காணும் போது சற்று பொறாமையாகவே உள்ளது. பிரமிப்புடன் மிக்க நன்றி கிரிகாசன். இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 678642


இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Tஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Hஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Iஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Rஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Aஇந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by அன்பு தளபதி Sat Nov 27, 2010 9:03 pm

பிரியங்களின்
அசைவுகளில்
நிகழ்த்துகிறாய்
உன் நடனத்தை

பிரபஞ்சத்தின்
வெளிகளில்
சிதறுகிறது
நடனத்தின் ஓசை

தெள்ளிய
நிரோடையின்
வசிகரமென
ஈர்க்கிறாய்

எது குறித்தும்
பிரக்ஞை
இன்றி
சுழல்கிறாய்
உயிர் பறிக்கும்
சூறாவளி என

எதுவும்
இயல்பின்றி
நடப்பதை
குறிப்பதாய்
இருக்கிறது
உனது நடனம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by வினுப்ரியா Sat Nov 27, 2010 9:10 pm

பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! பாடகன் :suspect: :suspect:
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by அன்பு தளபதி Sat Nov 27, 2010 9:14 pm

வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! பாடகன் :suspect: :suspect:
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 352

முடியலடா சாமி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by வினுப்ரியா Sat Nov 27, 2010 9:20 pm

maniajith007 wrote:
வினுப்ரியா wrote:பாட்டுதானே இதோ!பாடுகிறேன் கேளுங்கள்! பாடகன் :suspect: :suspect:
இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 352

முடியலடா சாமி

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நடனம் நடனம் நடனம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு  எழுதுவீங்களா.... - Page 2 Empty Re: இந்த அழகியின் ஆட்டத்துக்கு ஒரு பாட்டு எழுதுவீங்களா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics
» இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா?
» யாரவது இந்த பாட்டு போட்டுவிடுன்கோவென் ராசாக்கள் ?
» 70/80/ 90’s Kids... இந்த சினிமா பாட்டு நினைவில் இருக்கா..?
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum