ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்

2 posters

Go down

உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன் Empty உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்

Post by தாமு Sat Nov 27, 2010 7:51 am

மதுரை வாசகர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ரத்த வங்கிப் பிரிவில், "டெக்னீஷியனா'க பணியாற்றுகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் சில நண்பர்களும், வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவையும் எனக்கு எழுதியுள்ளனர். ஆய்வு: ஒவ்வொருவருடைய ரத்த வகையின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகள், குணங்களை கண்டுபிடிப்பதுதான்!
ஆய்வின் முடிவு இதுதான்:

"ஏ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்:

பிடிவாத குணம் அதிகமாக இருக்கும், காரியம் சாதிக்கத் தெரிந்தவர்கள். கோபம் காட்டத் தயங்கமாட்டார்கள், சென்டிமென்ட் பார்க்கக் கூடியவர்கள். வாக்குவாதம் பிடிக்காது. எங்கே, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவர்களிடம் மற்றவர்கள் கேட்டுக் கொள்ளலாம், தலைக்கனம் அதிகம்.


'பி' குரூப் ரத்தம் கொண்டவர்கள்:

நண்பர்களுக்காக உயிரைக் கூட கொடுக்கத் தயங்க மாட்டார்கள். எடுத்த முடிவு தவறாக இருந்தாலும், அதற்காக கவலைப்படமாட்டார்கள். வாயை மூடவே மாட்டார்கள். பொய்யை உண்மையாக மாற்றுவதும், உண்மையை பொய்யாக மாற்றுவதும் இவர்களுக்கு கைவந்த கலை. வாதம் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஆண்களாக இருந்தால் புலவர் என்றும், பெண்களாக இருந்தால் புலவி என்றும் பட்டம் வழங்கலாம். இவர்கள் பேச்சில் 50 சதவீதம் உண்மை; 50 சதவீதம் பொய். கதை நன்றாக சொல்வர். தெரியாததைக் கூட தெரிந்தது போன்று காட்டிக் கொள்வர். பிடிக்காதது உண்மை. எதற்கும் கவலைப்பட மாட்டார்கள்.


"ஓ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்:

தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். முடிவுகள் தானாக எடுக்கமாட்டார்கள். நாலு பேரிடம் கேட்டு, அவர்களையும் மென்டல் ஆக்கி, தானும் மென்டலாகி முடிவு எடுக்க முடியாமல் தவிப்பர். அகத்தின் அழகு முகத்தில் அப்படியே தெரியும்; எதையும் மறைக்கத் தெரியாது. பொய் சொல்லி தப்பிக்கவும் தெரியாது. பெரும்பாலும், தலைமைப் பொறுப்பு ஏற்று நடக்கக் கூடியவர்களாக இருப்பர். எந்த பிரச்னையும் சமாளிக்க தகுதி அற்றவர்கள். மொத்தத்தில், "லூஸ்' ஆகத் தான் நடமாடுவர்.


"ஏபி' குரூப் ரத்தம் கொண்டவர்கள்:

இவர்களுக்கு, "சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்' – "தான்' என்ற குணம் அதிகமாகவே இருக்கும். முடிவை நேரத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். தாம் மட்டும் தான், "பர்பெக்ட்' என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். பண விஷயத்தில் கறார் பேர் வழிகள். பெரும்பாலும் கிரிமினல் மைண்ட் உடையவர்களாக இருப்பர். எந்த வேலையையும் முழு மனதுடன் செய்வர்.
பலரிடம் முடிவை கூறி, சோதனை செய்து பார்த்ததில், 80 சதவீதம் பேர் ஒத்து வருவதாக கூறினர்.


என்று எழுதியுள்ளார் அந்த வாசகர்! உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்!

தினமலர் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன் Empty Re: உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்

Post by msmasfaq Sat Nov 27, 2010 8:35 am

"ஓ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்:

தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். முடிவுகள் தானாக எடுக்கமாட்டார்கள். நாலு பேரிடம் கேட்டு, அவர்களையும் மென்டல் ஆக்கி, தானும் மென்டலாகி முடிவு எடுக்க முடியாமல் தவிப்பர். அகத்தின் அழகு முகத்தில் அப்படியே தெரியும்; எதையும் மறைக்கத் தெரியாது. பொய் சொல்லி தப்பிக்கவும் தெரியாது. பெரும்பாலும், தலைமைப் பொறுப்பு ஏற்று நடக்கக் கூடியவர்களாக இருப்பர். எந்த பிரச்னையும் சமாளிக்க தகுதி அற்றவர்கள். மொத்தத்தில், "லூஸ்' ஆகத் தான் நடமாடுவர்.

எல்லாம் ஓகே ஆன் ஆ கடைசியா இருக்க ரெண்டு வசனம் தான் பொருத்தம் இல்லாம இருக்கு


உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன் Empty Re: உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்

Post by தாமு Sat Nov 27, 2010 8:40 am

நானும் அதே குறுப்புதான் எனக்கு அதில் எல்லாம் தவறாக இருக்கு.


இவை தவிர

எதையும் மறைக்கத் தெரியாது. பொய் சொல்லி தப்பிக்கவும் தெரியாது. பெரும்பாலும், தலைமைப் பொறுப்பு ஏற்று நடக்கக் கூடியவர்களாக இருப்பர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன் Empty Re: உங்களின் ரத்த குரூப் தெரியும் தானே? ஒத்து வருகிறதா பாருங்களேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum