புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
"ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காணமுடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.7.8 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.
இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.
இதற்கும் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்ததற்கும் தொடர்பு இல்லை ஹி ஹி

Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445200- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பார்லிமென்ட் நடக்கததுக்கு காரணமே காங்கிரஷ்தானே.
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
எதிர்கட்சிகள் கேக்குறமாதிரி ஒரு கூட்டு குழு வச்சுட்டு போக வேண்டியதுதானே.அதுல என்ன நஷ்டம் அரசுக்கு.
இப்ப பார்லிமென்ட் நடக்காமா செலவு பண்ணியதை விட கூடவா கூட்டு குழு வைப்பதால் வர போகிறது.கூட்டு குழு வச்ச இவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445203ஐயோ பாவம் , படிக்காசு வாங்காமல் வீட்டுக்கு போனால் , எப்படி உங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பிடுவார்கள் , தயவு செய்து வாங்கிட்டு போங்கடா அரசியல் சாக்கடையில் உழலும் ஊழல் பன்****.venkateshr wrote:எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 7.8 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.
Re: பார்லிமென்ட் நடக்காததால் தினப்படி வேண்டாம் : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
#445208- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இவங்க வேண்டாம் என்று சொன்னதால் தான் இங்கே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது போலும் .....
- Sponsored content
Similar topics
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை !!!
» காங்கிரஸ் – தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர திட்டம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1