புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
156 Posts - 79%
heezulia
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
1 Post - 1%
prajai
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
321 Posts - 78%
heezulia
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_m10கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Nov 29, 2010 3:23 pm

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1
கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?

கணக்குமுக்கியம்!

ஒருயூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சாரவாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னுதெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ்பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒருயூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும்ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம்செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில்சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.
ஸ்டார்ரேட்டிங்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1மின்சாரத்தைசிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தைஎடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம்.ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பாஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும். இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடிஎங்கேயும் அலைய வேண்டிய தில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயேபோட்டிருக்கும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவானமின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட விலைகொஞ்சம் அதிகமா இருக்கும்! 'அய்யோ விலை அதிகமா இருக்கே’னு அதை வாங்காமவிட்டுடாதீங்க. ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில்கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசாஇருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச்சேமிக்கலாம்னு பார்ப்போம்...
ரெஃபிரிஜிரேட்டர்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.124 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்!
ஃப்ரிட்ஜைஅடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும்அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியேவச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1அதேமாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க. குறைந்தபட்சம் ஒரு நாள் முழுக்கபயன்படுத்தப்போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும். அணைத்து விட்டுமூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம்தேவைப்படும்.
ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றைசுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியேதள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.
ஏ.சி.!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1எல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.
ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.
ரூம்கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தாவெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல்மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவுஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்
வாட்டர்ஹீட்டர்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1தேவைப்படும்நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும்.தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்கவேணாம். தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு மீண்டும் ஹீட்டர் தானாவே செயல்படஆரம்பிக்கும். அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஒரு ஆள்தான்குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்கவேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.
பல்ப்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1குண்டுபல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்குஅதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்பசக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல்.(compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாகமாற்றுகிறது.
படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்றமாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதைவிட டேபிள் விளக்குகளைப்பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களைபயன் படுத்தலாம்.
அயர்ன்பாக்ஸ்!
தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.
மின்விசிறிகள்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1எலெக்ட்ரானிக்ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும்நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பழையரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது.மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிகதூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும். சுழல அதிக மின்சாரமும்தேவைப்படும்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 07, 2010 11:45 am

தேவையான அறிவுரை மாஸ்டர். நன்றி

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Uகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Dகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Aகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Yகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Aகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Sகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Uகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Dகையைக் கடிக்குதா கரண்ட் பில்? Hகையைக் கடிக்குதா கரண்ட் பில்? A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 07, 2010 11:47 am

அருமையான தகவலுக்கு நன்றி மாஸ்டர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 07, 2010 12:25 pm

தகவலுக்கு நன்றி ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 07, 2010 2:33 pm

உபயோகமான தகவல்கள். நன்றி !
நானும் 2 சொல்கிறேன்.

ஏ.சி. ரூம் ல அடைசல்கள் இல்லாத மாதிரி பார்க்கணும். இல்லாட்டா ஒவ்வொரு முறையும் எல்லாபொருளும் 'சில்' ஆக
நேரம் ஆகும் , சோ , மின்சாரம் அதிகம் செலவாகும்.

வீட்டில் ஒருவர் அல்லது இருவர் தானென்றால், Immersion ஹீட்டர் உபயோகிப்பது நல்லது. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக