ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14

2 posters

Go down

ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14 Empty ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14

Post by சிவா Fri Nov 26, 2010 10:02 pm

குவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1982ம் ஆண்டு அதிகபட்சமாக 57 பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, தற்போதைய குவாங்ஷு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 62 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை 14 தங்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

இன்று இந்திய விளையாட்டுத் துறைக்கு முக்கிய நாள். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் அடுத்தடுத்து தங்கம் வென்று இந்தியர்களை குஷிப்படுத்தின. மேலும் தடகளத்திலும் இந்தியா தங்கத்தை அள்ளியது. இன்று ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதக்க வேட்டையை முடுக்கி விட்டுள்ளது இந்தியா. நேற்று வரை 10 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, இன்று ஒரே நாளில் 4 தங்க்ப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.

மகளிர் கபடிக்கு முதல் தங்கம்

முதலில் மகளிர் கபடி அணி மூலம் 11வது தங்கத்தை வென்றது இந்தியா.

தாய்லாந்து அணியுடன் இன்று இந்தியா கபடி இறுதிப் போட்டியில் மோதியது. இப்போட்டியில், 28-14 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது.

இந்த ஆசிய போட்டியில்தான் முதல் முறையாக மகளிர் கபடி போட்டி அறிமுகமாகியுள்ளது. முதல் தொடரிலேயே தங்கத்தை வென்று விட்டது இந்தியா. ஆடவர் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இந்திய அணியே தங்கம் வென்று இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் அணிக்கு 6வது தங்கம்

அடுத்து ஆடவர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 37-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.

இது இந்திய ஆடவர் கபடி அணிக்கு கிடைத்துள்ள 6வது தொடர் தங்கமாகும். மேலும் கபடி போட்டி அறிமுகமானதிலிருந்து இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருகிறது இந்தியா என்பது விசேஷமானது.

மகளிர் ரிலேயில் தங்கம்

இந்தியாவின் 13வது தங்கத்தை மகளிர் 4X400 தொடர் ஓட்ட அணி பெற்றுத் தந்தது. மஞ்சீத் கவுர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குஞ்சி, மந்தீப் கெளர் ஆகியோர் அடங்கிய இந்த அணி கஜகஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்து தங்கம் வென்றது.

விஜேந்தருக்கு தங்கம்

இதேபோல ஆடவர் 75 கிலோ குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

இது போக மகளிர் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் வெள்ளியும், கவிதா ராத் வெண்கலமும் வென்றனர்.

செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது.

ஆடவர் ஒற்றையர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். அதேபோல ஜோடிப் பிரிவில் அனுப் குமார், அவனி பன்சால் ஜோடி வெண்கலம் வென்றது.

இன்று கிடைத்த பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கம் 14, வெள்ளி 15, வெண்கலம் 33. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா அதிக அளவிலான பதக்கங்களை வென்றது இதுவேயாகும்.

இதற்கு முன்பு 1982ல் டெல்லியில் நடந்த போட்டியில் 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலத்துடன் 57 பதக்கங்களைப் பெற்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க வேட்டையாகும்.

குத்துச் சண்டையில் சில தங்கப் பதக்க வாய்ப்பை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. எனவே இந்த முறை சிறப்பான இடத்தை இந்தியா பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த முறை 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தட்ஸ்தமிழ்!


ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14 Empty Re: ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 10:48 pm

காலரை உயர்த்திக்கலாம் நாம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14 Empty Re: ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய விளையாட்டு போட்டி:இந்தியாவுக்கு 3வது தங்கம்
» ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் மேலும் ஒரு தங்கம்….
» ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்-1 தங்கம், 3 வெள்ளி
» வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை
» ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum