ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

+7
திவா
gillipandian
VIJAY
cityboy
ramesh.vait
செரின்
சிவா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by சிவா Sun Aug 16, 2009 4:07 pm

First topic message reminder :

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Evox




------------------------------------------------------------------------------
மத்தியான காட்சி படம் பார்த்துட்டு, மாலை வெயில் கண் கூச டிரிள்ஸ் போற வழியில எதிர் பக்கம் வெள்ளைக் கலர் புல்லட்ல வரும் டிராபிக் போலீஸ்.
------------------------------------------------------------------------------
சுத்தி வரவேண்டுமே? சில நூற அடி தூரம்தானேனு ஒரு வழிப் பாதையில் வாகனத்தை நுழைக்க, மறைவான நிழலில் இருந்து பாய்ந்து வந்து பிடிக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
செல் போன் அடிக்க “அப்புறம் கூப்பிடரேனு” சொல்லலாம்னு செல் போன எடுத்து காதில் வைக்க, பக்கத்தில் ஜீப்பில் வந்து நம் வண்டியை ஓரம் கட்டச் சொல்லும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
தங்கமணி வீட்டில் இல்லைனு ஒரு பியர் சாப்பிட்டு(!!!) மெயின் ரோடுல போலீஸ் சோதிப்பாங்கனு, பாதுகாப்பா சந்து பொந்தெல்லாம் போயி வீடு இருக்கிற தெருவிற்கு போனா, முக்குல இரவு சோதனைங்கற பேருல வாய ஊதுன்னு சொல்ற போலீஸ்.
------------------------------------------------------------------------------
சிக்னல்ல யாரும் இல்லைனு சட்டுனு தாண்டும் போது, எங்கிருந்தென்றே தெரியாம கப் என பிடித்து, சாவியை எடுத்துக் கொள்ளும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
இடம் காலியா இருக்கேனு நிறுத்திட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு வந்து பார்க்கும் போது, நோ பார்கிங்னு ஏரியானு சொல்லி வண்டிய கொக்கி மாட்டி தூக்கிக் கொண்டிருக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
ஏசி கார்ல செல் போன் பேசிட்டு ஓட்டறவன விட்டுட்டு, சைக்கிளில் டிரிப்ள்ஸ் வர்றவனோட டயர்ல இருந்து காற்றை பிடுங்கி விடும் காமெடி போலீஸ்.
------------------------------------------------------------------------------

http://maaruthal.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by ramesh.vait Tue Aug 18, 2009 3:22 pm

எதுக்கு ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by VIJAY Tue Aug 18, 2009 3:23 pm

அது உங்களுக்கு இல்லை சிவா சார்-காக .........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty PIDIKATHA POLICE

Post by gillipandian Wed Jul 14, 2010 11:04 am

அண்ணா

இன்னும் ஒன்னு விட்டுடிங்களே பிகர்குட போகும்போது மடக்கி பணம் புடுங்கறது.
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by திவா Wed Jul 14, 2010 11:13 am

gillipandian wrote:அண்ணா

இன்னும் ஒன்னு விட்டுடிங்களே பிகர்குட போகும்போது மடக்கி பணம் புடுங்கறது.
போலிசால ரொம்ப அவஸ்தை பட்டிருக்கிங்க போல , சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by ரபீக் Wed Jul 14, 2010 11:43 am

அப்ப உங்களுக்கு ஏழரை போலீஸ் புடிக்குமா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by gillipandian Wed Jul 14, 2010 11:47 am

என்னக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை பொண்ணுங்க அப்புறம் போலீஸ் அதான் சொன்னேன்.
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:47 am

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300



எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by gillipandian Wed Jul 14, 2010 12:12 pm

பட் பொண்ணுகளுக்கு என்ன புடிக்கும்
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by நவீன் Thu Jul 15, 2010 4:25 pm

gillipandian wrote:பட் பொண்ணுகளுக்கு என்ன புடிக்கும்
எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by செந்தில் Mon Jul 19, 2010 11:29 am

தங்கமணி வீட்டில் இல்லைனு ஒரு பியர் சாப்பிட்டு(!!!) மெயின் ரோடுல போலீஸ் சோதிப்பாங்கனு, பாதுகாப்பா சந்து பொந்தெல்லாம் போயி வீடு இருக்கிற தெருவிற்கு போனா, முக்குல இரவு சோதனைங்கற பேருல வாய ஊதுன்னு சொல்ற போலீஸ்.


எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 942 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 942 எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 942


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ் - Page 2 Empty Re: எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum