புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
63 Posts - 40%
heezulia
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
314 Posts - 50%
heezulia
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
21 Posts - 3%
prajai
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_m10உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 26, 2010 9:01 pm

First topic message reminder :

நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.

இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.

உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

manithann
manithann
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 01/12/2010
http://wellgaatamil.blogspot.com/

Postmanithann Sun Dec 19, 2010 8:02 am

சரி புரிந்தது .நன்றிகள் மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 8:06 am

manithann wrote:சரி புரிந்தது .நன்றிகள் உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 677196

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 678642 உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 678642 உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 678642 உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 359383

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 19, 2010 10:02 am

தனிமடல் அனுப்பி எங்கள் இணையத்தில் இணையுங்கள் என்று அழைப்பது பிச்சை எடுக்கும் செயல் என்றால், ஆன்மீகத்தைப் பரப்ப துவங்கப்பட்ட இணையத்தில் இணைய தனிமடல் அனுப்புவது கூட பிச்சை எடுக்கும் செயல் தானே...? அதை மட்டும் ஏன் ஆதரிக்கிறிர்கள்?
சிவா wrote:
கவிக்காதலன் wrote:
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அண்ணா... உங்களுக்கு வேண்டியவர்கள் தனிமடல் அனுப்பலாம்... மற்றவர்கள் அனுப்பினால் மட்டும் தவறா?

உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது இவற்றைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லையா என்பது விளங்கவில்லை.

இந்தத் தளங்கள் ஈகரையைப் பார்த்துத்தான் வடிவமைத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் துவங்கிய நோக்கம் வேறு. ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது!

ஆனால் இந்தத் திரியின் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஈகரையில் இணைபவர்களை குறிவைத்து, ஐயா சாமி எங்கள் தளத்திலும் வந்து எழுதுங்கள் என்று பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களைப் பற்றியது!

இதற்கு மேலும் விளங்கவில்லை என்றால், தயவு செய்து என்னிடம் மீண்டும் கேட்காதீர்கள்!

என்னால முடியல!

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 154550 ]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 10:25 am

நண்பரே,

உண்மை நிலை புரியாமல் விவாதம் செய்கிறீர்கள்.

கருத்துத் தளங்கள் தொடங்குவதில் எவ்வித வருத்தமோ இல்லை காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இதை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளூங்கள்.

ஒரு தலை சிறந்த மருந்துக்கடைக்கு எதிரில் பிறிதொரு மருந்துக்கடை வைப்பதில் என்ன தவறாகும்...? தவறில்லையே.

ஆனால் மிக நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் மருந்துக்கடையில் இருக்கும் அதி சிறந்த மருந்துகளைப் போலவே போலியான மருந்துகளை வைத்து பெயரை மட்டும் பயன்படுத்தி கடை போடுவது மட்டுமில்லாமல் முதன்மைக்கடையில் இருக்கும் வழக்கமானவர்களை மறைமுகமாக இழுத்துப் பிடிக்க அவசியம் என்ன...?

மேலும் இப்படி அழைப்பதற்காகவென்றே ஈகரையில் ஊடுருவி வலியப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் என்ன...?

ஒரு சிலர் ஈகரையில் இணைவதே அதற்காக என்னும் போது வேதனை வருவது இயல்பென்று புரியவில்லையா நண்பரே..?

மேலும் ஈகரையில் இணைந்து இருக்கும் பலரை நட்பு பிடித்து அவரையும் தூண்டி விட்டு தமது தளங்களுக்கு ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன..?

இங்கே நாம் வழக்காடுவதும் வேதனைப்படுவதும் இப்படி ஊடுருவும்ம் ஊடேறிகளையும் நம்பகத்துரோகிகளையும் பற்றித்தான் நண்பரே...

இன்னும் விரிவாக என்னால் எழுத முடியும். தனி நபர் நாகரிகம் கருதி இத்துடன் விடுகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 19, 2010 10:44 am

நீங்கள் கூறுவது எனக்கு நன்றாக புரிகிறது அண்ணா. ஆனால் இணையத்தை ஒரு கடையுடன் ஒப்பிடுவது தவறானதாகும். வாடிக்கையாளர் வழக்கமாக செல்லும் கடையிலிருந்து புதிதாக முளைத்த கடைக்கு செல்வதால், பழைய கடைக்கு நட்டமே... ஆனால் இணையம் அப்படி இல்லையே. ஈகரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுதினால், ஈககரைக்கு நட்டம் ஒன்றும் இல்லையே . ஈககரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்கிற உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது.

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 154550 ]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 10:44 am

இப்பொழுது கவிக்காதலனுக்கு என்ன பிரச்சனை என்பது விளங்கவில்லை! உங்களை இங்கு வந்து பதிவுகள் எழுத யாரும் வற்புறுத்தவில்லை. பிடிக்கவில்லையெனில் விலகிக் கொள்ளுங்கள்! வீண் விவாதங்கள் தேவையில்லை! உங்களைப் போன்ற புரியாத அல்லது புரியாதது போல் நடிப்பவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 19, 2010 10:49 am

கவிக்காதலன் wrote:நீங்கள் கூறுவது எனக்கு நன்றாக புரிகிறது அண்ணா. ஆனால் இணையத்தை ஒரு கடையுடன் ஒப்பிடுவது தவறானதாகும். வாடிக்கையாளர் வழக்கமாக செல்லும் கடையிலிருந்து புதிதாக முளைத்த கடைக்கு செல்வதால், பழைய கடைக்கு நட்டமே... ஆனால் இணையம் அப்படி இல்லையே. ஈகரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுதினால், ஈககரைக்கு நட்டம் ஒன்றும் இல்லையே . ஈககரையில் எழுதுபவர்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்கிற உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது.

ஐயா , இங்கு எழுதும் எந்த உறுப்பினரையும் நாங்கள் இன்னொரு தளத்தில் எழுத கூடாது என்று சொன்னதில்லை,

ஈகரையை பார்த்து காப்பி அடித்து உருவாக்கிய தளத்தில் இருந்து எங்கள் தளத்திற்கு வாங்க என்று எதற்கு கூவி கொண்டு இருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 10:53 am

நீங்கள் என்ன விளக்கம் கூறினாலும் இவருக்கு விளங்கப் போவதில்லை! உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 56667

இந்தத் திரியின் ஓட்டத்தை இத்துடன் தடை செய்கிறேன்!

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 19, 2010 11:11 am

நீங்கள் இனையதளத்தை ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை... மற்றத்தளங்களில் இல்லாத புதிய விசங்கள்,கருத்துக்கள் சொல்லுங்கள் உறுப்பினரகள் தானாகவே வந்து இனைவார்கள் அப்படி இனைந்த உறவுப்பாலம் தான் ஈகரை. பிறத்தளங்களில் சென்று தனி மடல்யிட்டு உறுப்பினர்களை அழைக்கும் கெதிக்கேடு ஏன் நமக்கு வந்தது என சிந்தித்து பாருங்க அப்போ விடை தானாக கிடைக்கும்..! புதிய விசங்களை தேடி அழைபவர்கள் இன்று இனையத்தில் அதிகம் சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம்..!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 19, 2010 11:24 am

Tamilzhan wrote:நீங்கள் இனையதளத்தை ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை... மற்றத்தளங்களில் இல்லாத புதிய விசங்கள்,கருத்துக்கள் சொல்லுங்கள் உறுப்பினரகள் தானாகவே வந்து இனைவார்கள் அப்படி இனைந்த உறவுப்பாலம் தான் ஈகரை. பிறத்தளங்களில் சென்று தனி மடல்யிட்டு உறுப்பினர்களை அழைக்கும் கெதிக்கேடு ஏன் நமக்கு வந்தது என சிந்தித்து பாருங்க அப்போ விடை தானாக கிடைக்கும்..! புதிய விசங்களை தேடி அழைபவர்கள் இன்று இனையத்தில் அதிகம் சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம்..!!

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 678642 உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 6 154550

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக