ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

+17
பிரபாகரன்
மனோஜ்
கார்த்திக்
அப்புகுட்டி
ஹாசிம்
சாந்தன்
ராஜா
உதயசுதா
தாமு
T.N.Balasubramanian
ரபீக்
மோகன்
Aathira
சிவா
புவனா
கலைவேந்தன்
அன்பு தளபதி
21 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 9:01 pm

First topic message reminder :

நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.

இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.

உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by சிவா Sat Nov 27, 2010 7:59 am

T.N.Balasubramanian wrote:சிவா,
எனக்கு ஒரு மடல் வந்தது.http://www.tamilhindu.net/forum.htm இது ஈகரை சார்ந்ததா?

ரமணீயன்.

ஆம் ஐயா!

http://islamintamil.forumakers.com/
http://www.tamilhindu.net/

இவைகள் எல்லாம் நம் நண்பர்களின் தளங்கள் தான்!


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by தாமு Sat Nov 27, 2010 8:12 am

எனக்கும் இதுபோல் சில மினஞ்சல் வந்துள்ளது... அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டேன் ரிலாக்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by உதயசுதா Sat Nov 27, 2010 10:44 am

இது என்ன ஈனத்தனமான பொழைப்பு.இதுக்கு இவங்க தளம் நடத்தமாலே இருக்கலாம்


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Uஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Dஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Aஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Yஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Aஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Sஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Uஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Dஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Hஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by ராஜா Sat Nov 27, 2010 11:06 am

maniajith007 wrote:நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நாம் அறிந்தது தானே மணி ,
மார்க்கெட்டில் வெற்றிகரமாக உள்ள ஒரு பொருள் மாதிரி இன்னொருவர் போலியாக தயாரிக்க ஆரம்பித்து விற்பனை செய்ய செய்கிறார் என்றால் என்ன அர்த்தம் ,இந்த ஒரிஜினல் பொருளின் தரம் மக்களிடம் வரவேற்பு உள்ளது இது போன்று போலியாக நாமும் தயாரித்து விற்பனை செய்தால் அதே அளவுக்கு விற்பனை இலக்கை எட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.(சீன தயாரிப்புகள் போல).

ஆனால் , ஈகரைபோலவே தங்களுடைய தளங்களை வடிவமைப்பது ஈகரைக்கு அவர்கள் ஏற்படுத்தி கொடுக்கும் இலவச விளம்பரம் என்று அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.இன்று மக்களின் ரசனையும் , புத்தி கூர்மையும் பல மடங்கு உயர்ந்துள்ளது , உதாரணத்திற்கு எந்திரன் திரைப்படத்தின் இறுதி காட்சிகளின் பொது திரையரங்குகளில் மக்கள் நான்கு/ஐந்து ஆங்கில படங்களின் பெயர்களை உச்சரித்து இது போல உள்ளது என்று கூறுகிறார்கள் என்று ஒரு விமர்சனம் படித்தேன். அது தான் இணையத்திலும் நடைபெறுகிறது.

அவர்களின் தளங்களை முதல் தடவை திறந்த உடனே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள் இது யாரை பார்த்து காப்பி அடித்தது என்று , அதனால் யாருக்கு லாபம் என்று அவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்றாக தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by சாந்தன் Sat Nov 27, 2010 11:14 am

ராஜா wrote:
maniajith007 wrote:நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நாம் அறிந்தது தானே மணி ,
மார்க்கெட்டில் வெற்றிகரமாக உள்ள ஒரு பொருள் மாதிரி இன்னொருவர் போலியாக தயாரிக்க ஆரம்பித்து விற்பனை செய்ய செய்கிறார் என்றால் என்ன அர்த்தம் ,இந்த ஒரிஜினல் பொருளின் தரம் மக்களிடம் வரவேற்பு உள்ளது இது போன்று போலியாக நாமும் தயாரித்து விற்பனை செய்தால் அதே அளவுக்கு விற்பனை இலக்கை எட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.(சீன தயாரிப்புகள் போல).

ஆனால் , ஈகரைபோலவே தங்களுடைய தளங்களை வடிவமைப்பது ஈகரைக்கு அவர்கள் ஏற்படுத்தி கொடுக்கும் இலவச விளம்பரம் என்று அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.இன்று மக்களின் ரசனையும் , புத்தி கூர்மையும் பல மடங்கு உயர்ந்துள்ளது , உதாரணத்திற்கு எந்திரன் திரைப்படத்தின் இறுதி காட்சிகளின் பொது திரையரங்குகளில் மக்கள் நான்கு/ஐந்து ஆங்கில படங்களின் பெயர்களை உச்சரித்து இது போல உள்ளது என்று கூறுகிறார்கள் என்று ஒரு விமர்சனம் படித்தேன். அது தான் இணையத்திலும் நடைபெறுகிறது.

அவர்களின் தளங்களை முதல் தடவை திறந்த உடனே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள் இது யாரை பார்த்து காப்பி அடித்தது என்று , அதனால் யாருக்கு லாபம் என்று அவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்றாக தெரியும்.

நிறைய பேர் காப்பி அடித்துள்ளார்கள் ராஜ அண்ணா .....
நீங்கள் சொன்னது அக்மார்க் உண்மை அண்ணா ....
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by ஹாசிம் Sat Nov 27, 2010 12:04 pm

தூய அன்பினால் உருவான எந்த உறவும் எவர் தீங்கிழைத்தாலும் குலைந்துவிடுவதில்லை அன்பிற்காக நல்ல நட்பிற்காக மடியும் வரை தொடர்தலே உன்னதமானது
எவர் எவர் எதைத்துவக்கினாலும் அவைகளால் யாரையும் விலைக்கு வாங்கிட முடியாது
ஆழ்ந்த இதயசுத்தியுடன் இருப்பவர்களுக்கு இது நன்றாகப்புரியும்

ஈகரையும் அதுபோலவே இன்று உச்சத்தில் இருக்கும் இணைத்தளங்களுள் இதுவும் ஒன்று
அன்று தனிமனிதனாக உருவாக்கிய ஈகரை பல்லாயிரக்கணக்கான இதயங்களில் குடிகொண்டிருப்பது ஈகரையின் வெற்றியே
சிவா அண்ணாவினால் இத்தளம் இயக்க முடியாமல் போனால் கூட அது தானாக இயங்கும் நிலைக்கு ஈகரை பலம்பெற்றிருப்பதை யாவரும் அறிவர்

கலக்கம் வேண்டாம் கலகமும் வேண்டாம் ஈகரையின் வெற்றி நித்தியமானது மாறாதது
நன்றி அனைவருக்கும்


நேசமுடன் ஹாசிம்
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by அப்புகுட்டி Sat Nov 27, 2010 4:46 pm

என்னையும் பலர் அழைத்தார்கள் இப்போது அவர்கள் ஈகரையில் தடம் தெரியாமல் போய் விட்டார்கள் நீக்கப்பட்டு விட்டார்கள் என்னைப்போல் இன்னும் பலருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது அனைவரும் சென்றார்கள் நான் செல்ல வில்லை..

ஈகரை ஈகரை என்றும் ஈகரை எதிலும் ஈகரை
சக்தி சக்தி ஈகரை சக்திக்கு முன்னாடி மற்றவைகள் ஜுஜ்ஜுபி ஹா ஹா ஹா


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by கார்த்திக் Sat Nov 27, 2010 4:49 pm

உறவுகளை பிரிக்க எவனோ சதி செய்கிறான் ....

ஒன்று மட்டும் உண்மை ...

கனவில் கூட இந்த உறவுகளை பிரிக்க முடியாது ....

என்றும் ஈகரையுடன் தமிழ் உறவுகள் /


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by மனோஜ் Sat Nov 27, 2010 7:34 pm

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும் அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by கலைவேந்தன் Sat Nov 27, 2010 9:51 pm

மனோஜ் wrote:தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும் அன்பு மலர்


தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்..
கவ்வின உடனேயே அதை மறுபடியும் துப்பிவிடும்..! சிரி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு - Page 4 Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum