புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
1 Post - 25%
viyasan
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
21 Posts - 4%
prajai
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_m10கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சில் ஏறியவர்களுக்கு பெண்கள் கவனிப்பு


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 26, 2010 7:14 pm

புதுடில்லி: டில்லி அருகே மெட்ரோ ரயிலில் ஏறிய ஆண்களுக்கு, பெண்கள் சூழ்ந்து தர்ம அடி கொடுத்தனர். பெண்கள் அத்துமீறி , ஆண்களை அடித்து உதைத்த சம்பவம் பெண்கள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் இருந்து குர்கான் செல்லும் ரயிலில் பெண்கள் கோச்சில் சில ஆண்கள் பெண் நண்பர்கள் மற்றும் கணவன் , மனைவியுடன் ஏறியுள்ளனர்.
ரயில் கிளம்பி கொண்டிருந்த போது , சில பெண்கள் இந்த கோச்சில் ஏறிய ஆண்களை பெண்காவலர் அடிக்க துவங்கினர். இதனையடுத்து அதில் பயணம் செய்த சில பெண்களும் சேர்ந்து மாறி, மாறி தாக்கினர். இதனால் இதில் இருந்த ஆண்கள் நிலைதடுமாறினர். பின்னர் ரயிலில் இருந்து இறக்கி கண்டித்து அனுப்பினர். ரயிலில் இருந்து இறங்கும் வரை பெண்கள் ஆண்களை சரமாரியாக அடித்தனர்.

இந்த கோச்சில் ஏறிய ஆண்களில் ஒருவர் கூறும் போது நானும் எனது கேர்ள்பிரண்டும் சேர்ந்து ஏறினோம். சிலர் கணவன் , மனைவியாகவும் ஏறினர். ஆனால் பெண்கள் எங்களை அடித்து தாக்கி விட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்றார்.

அடித்த பெண்களிடம் கேட்டபோது அடிக்கடி இது போன்று தொந்தரவு நடக்கிறது . பெண்கள் கோச்சில் எப்படி ஆண்கள் ஏறலாம் , இது சட்டத்திற்கு புறம்பானது. பல முறை போலீசுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இது போன்று கவனித்தால்தான் பிறருக்கு ஒரு பாடமாக அமையும் என்றார் கோபாவேசத்துடன்.

ஆண்களை பெண் அதிகாரி பிடித்து செல்லலாம், ஆனால் பெண்களுடன் சேர்ந்து அடிக்க விட்டு பார்த்தது சரியா என அடிபட்டவர்களின் ஆதரவாளர்கள் கேட்கின்றனர்.

நன்றி-தினமலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 26, 2010 8:48 pm

நம்ம ஊர்லதான் பிளாட்பார்ம்க்கு போனாலே போலிஸ் வந்துடுது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக