புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
BBB Poll_c10BBB Poll_m10BBB Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

BBB


   
   

Page 1 of 2 1, 2  Next

iswarthika
iswarthika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 24/11/2010

Postiswarthika Tue 30 Nov 2010 - 13:54

No

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue 30 Nov 2010 - 13:59

இப்போது உள்ள காதலர்களுக்கு வெளியில் ஏற்படும் பிரச்சனைகள் குறைவு..
காதலர்களுக்கு காதலர்கள் தான் பிரச்னை..
காதலிக்கும் பொது இருக்கும் காதல் திருமணத்தின் பின்பு இருப்பதில்லை...
அதனால் முதலில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள சொல்லுங்கள்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
iswarthika
iswarthika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 24/11/2010

Postiswarthika Tue 30 Nov 2010 - 14:23

nil

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 Nov 2010 - 14:38

உலகத்தில் உள்ள அனைவரும் இந்த செவ்வாய் தோசம் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் கவலைப் படுவதிலும் அர்த்தம் உள்ளது. ஆனால் அமெரிக்ககாரனுக்கு செவ்வாய் கிரகத்தைப் பற்றித்தான் கவலையே தவிர செவ்வாய் தோசம் பற்றியெல்லாம் தெரியாது. அவர்களும் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளார்கள்.

நம் நாட்டில் ஜாதகப் பொருத்தங்கள் அனைத்தும் பொருந்திச் செய்த திருமணங்களும் கேலிக்கூத்தாக அமைந்தும் உள்ளது.

இரு மனங்கள் இணைந்துவிட்டால் அங்கு வேறு சிந்தனைகளுக்கு இடமில்லை! இருவரையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.



BBB Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue 30 Nov 2010 - 14:43

ஹலோ.. நான் உங்கள விட சின்ன பொண்ணு... இத்தனை மேடம் சொல்லி அழைக்கவேண்டாம்... இரு மனம் இணைந்தபின் இந்த ஜாதகம் ஜோசியம் எல்லாம் வெறும் சம்பிரதயங்கள் தான்... எனினும் தாங்கள் அதை பற்றி கவலை கொள்வதால்
இந்த ஜாதகம் ஜோசியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கலைஅண்ணாவிற்கு ஒரு தனி மடல் அனுப்பி கேளுங்கள்... அவர் தாங்கள்சந்தேகத்திற்கு வேடை சொல்லுவார்.... அவர்கள் இருவரும் பல்லாண்டு நலமுடன்வாழ இறைவனை பிராத்திக்கிறேன்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 Nov 2010 - 14:45

புவனா wrote:ஹலோ.. நான் உங்கள விட சின்ன பொண்ணு... இத்தனை மேடம் சொல்லி அழைக்கவேண்டாம்... இரு மனம் இணைந்தபின் இந்த ஜாதகம் ஜோசியம் எல்லாம் வெறும் சம்பிரதயங்கள் தான்... எனினும் தாங்கள் அதை பற்றி கவலை கொள்வதால்
இந்த ஜாதகம் ஜோசியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கலைஅண்ணாவிற்கு ஒரு தனி மடல் அனுப்பி கேளுங்கள்... அவர் தாங்கள்சந்தேகத்திற்கு வேடை சொல்லுவார்.... அவர்கள் இருவரும் பல்லாண்டு நலமுடன்வாழ இறைவனை பிராத்திக்கிறேன்...

சரிங்க மேடம்! ஒன்னும் புரியல



BBB Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 30 Nov 2010 - 14:45

சிவா wrote:உலகத்தில் உள்ள அனைவரும் இந்த செவ்வாய் தோசம் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் கவலைப் படுவதிலும் அர்த்தம் உள்ளது. ஆனால் அமெரிக்ககாரனுக்கு செவ்வாய் கிரகத்தைப் பற்றித்தான் கவலையே தவிர செவ்வாய் தோசம் பற்றியெல்லாம் தெரியாது. அவர்களும் திருமணம் செய்து மகிழ்ச்சியாகத்தான் உள்ளார்கள்.

நம் நாட்டில் ஜாதகப் பொருத்தங்கள் அனைத்தும் பொருந்திச் செய்த திருமணங்களும் கேலிக்கூத்தாக அமைந்தும் உள்ளது.

இரு மனங்கள் இணைந்துவிட்டால் அங்கு வேறு சிந்தனைகளுக்கு இடமில்லை! இருவரையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.
சியர்ஸ் சியர்ஸ்



BBB Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue 30 Nov 2010 - 14:47

உங்களுக்கும் நான் மேடம் ah அண்ணா..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 30 Nov 2010 - 14:49

புவனா wrote:உங்களுக்கும் நான் மேடம் ah அண்ணா..

விரைவில் பேராசிரியராக இருக்கும் அன்புத் தங்கைக்கு இப்பொழுதே இப்படி ஐஸ் வைத்து எப்படியாவது அந்தக் கல்லூரியில் படிக்க இடம் வாங்க வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள்!



BBB Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
iswarthika
iswarthika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 24/11/2010

Postiswarthika Tue 30 Nov 2010 - 14:50

ரொம்ப நன்றி சிவா சார்..

நீங்கள் சொல்லுவது சரி தான் சார். எனக்கு இருவருடைய காதல் , திருமணத்தின் நிலை அறிய ஆசை படுகிறேன். எப்போது இருவருக்கும் திருமணம் நடக்கும். என்று தெரிந்து கொள்ள வழிகள் இருக்கிறதா சார்..
சொல்லுக சார்.............

நன்றி சிவா சார்,

இப்படிக்கு
இஸ்வர்திக்கா




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக