ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

+11
அப்புகுட்டி
Aathira
kalaimoon70
Thanjaavooraan
தேனி சூர்யாபாஸ்கரன்
sshanthi
anandhishyam
உதயசுதா
கலைவேந்தன்
kavithaigal
bparthasarathi
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Nov 26, 2010 1:23 pm


மகனே!
கல்வி கற்று வந்திடுவாய்...
கனவுடனே காத்திருக்க,
நீ
கானலாய் ஆனதென்ன!

அதிகாலையில் சோறூட்டி
கைகழுவி விட்டேனே,
பதிலுக்கு விட்டாயோ
நீயும் கைகழுவி!

ஒரு கீறல் உன்னுடம்பில்
ஒத்திடாத நான்,
உனை
பெரும் உலைதனிலே
விட்டதென்ன!

கண்ணே! என்றழைத்தால்
கல்விதான் கண்ணம்மா
கற்று வருவேன் பெரியவனாய்...
நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?!

கன்னக்குழி அழகு பார்த்து
கண்பட்டு போயிடுமே!
கரிதடவி விடுவேனய்யா...
யார் கண் பட்டதுவோ
நீ பட்டு போனாயே!

கால் பட்ட தீ தழும்பில்
களிம்பு தடவி விட்ட நான்,
உடல் பட்ட தீயதற்கு
ஒரு மருந்தும் தடவேனோ?!

கோபத்தில் அடிபட்டு
கொல்லைப்புறம் ஒளிந்திருக்க,
கொஞ்சி அணைத்திட வரும்போது
குதித்து ஓடும் அழகெங்கே?

அந்தி சாயும் வேளையிலே...
நீ வரும் வழி நோக்கி
விழி வைத்து
வலியோடிருப்பேனே...
இன்று வலிவிட்டு போனதடா!

வந்ததும் வராததுமாய்
கொடுத்து விட்ட அன்னமதை
குறைவையாமல் தின்றாயா?
கடிந்தே கேட்பேனே...
கோபமாடா என்னோடு?

இரவு...
படிக்கும் வேளைப் பொழுதினிலே,
இன்று
படித்து கொடுத்ததென்ன? கேட்டால்
அணிலே அணிலே ஓடிவா...
என்றுரைப்பாயே
எங்கேடா அம்மொழியும்?!

என்னுடனே கண்ணயர
இறுகபற்றும் கைகள் எங்கே?
என் மாரோடு அணைத்து வைக்கும்
மகனே உன் முகம்தான் எங்கே?

ஆலதுவாய் நானிருக்க,
விழுதெனவே நீயிருந்து
அடிபெயரா காத்திடுவாய்...
கண்டு வைத்த கனவதுவோ
ஊமைக்கனவு ஆனதடா?

அலட்சிய போக்கே இலட்சியமாம்
நிர்வாக(ண)மே!
ஒழுங்காய் இருந்திடு
உந்தன் செயலில்.
கன்றுபோல இரண்டிருந்தும்
என் கை நடக்க இன்றில்லை.

இனியும் வேண்டாம்
எதிலுமே,
இச்செய்கை இந்நாட்டில்.
கட்டளை இட்டுரைக்கிறேன்
என் மகன் மீது சத்தியமாய்.

பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by kavithaigal Fri Nov 26, 2010 1:30 pm

உலகிற்கு முழுமுதற் காரணம் அம்மா
அவள் சும்மாயில்லை
அவள் குமுறும் போது
அவள் உள்ளம் கொதிக்கிறது
என்பதை அற்புதமாக உணர்த்திய அன்பு தபிக்கு வாழ்த்துக்கள்
kavithaigal
kavithaigal
பண்பாளர்


பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010

http://kanthavel.yolasite.com

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Fri Nov 26, 2010 1:31 pm

நன்றி! - சாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 7:36 pm

வலிமிகுந்த வரிகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by bparthasarathi Sat Nov 27, 2010 11:40 am

முற்றிலும் உண்மை. நன்றி! - சாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by உதயசுதா Sat Nov 27, 2010 11:53 am

உண்மைலுமே என் மனதை கலங்க வைத்த வரிகள்
ஆனால் இந்த குற்ற செயலில் தொடர்பு உடையவர்கள் எல்லாம் தன் செல்வாக்கால் தப்பித்து வருகிறார்கள் என்பதுதான் இன்னும் வேதனை தரும் செய்தி.


ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Uஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Dஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Yஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Aஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Sஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Uஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Dஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Hஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by anandhishyam Sat Nov 27, 2010 12:52 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by sshanthi Sat Nov 27, 2010 1:47 pm

அருமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 27, 2010 2:10 pm


மனதை கலங்க வைத்த வரிகள்...
பாராட்டுகள்...நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Friendshipcomment54ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Thanjaavooraan Sat Nov 27, 2010 3:30 pm

உணர்வுகளை பிரதிபலிக்கும் உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ஒரு தாயின் குமுறல்  (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Empty Re: ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum