புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
5 Posts - 2%
i6appar
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
2 Posts - 1%
prajai
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
443 Posts - 47%
heezulia
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
30 Posts - 3%
prajai
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூலநோய் - உதவி! Poll_c10மூலநோய் - உதவி! Poll_m10மூலநோய் - உதவி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலநோய் - உதவி!

Page 1 of 2 1, 2  Next

arunauma
arunauma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 24/11/2010

Postarunauma Wed Nov 24, 2010 11:57 am

Enakku 23 vayathu ippa enakku moola noy irukku. Ithanai sari seyya nan enna seyya vendum. Moola noy irukkum pothu nan thirumanam seythu kollalama. Ethanal Enna prachinai varam. Plz help me... Sir....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 12:08 pm

arunauma wrote:Enakku 23 vayathu ippa enakku moola noy irukku. Ithanai sari seyya nan enna seyya vendum. Moola noy irukkum pothu nan thirumanam seythu kollalama. Ethanal Enna prachinai varam. Plz help me... Sir....
சிவா உங்களுக்கு பதில் தருவார் நண்பரே , [You must be registered and logged in to see this image.]

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Nov 24, 2010 12:15 pm

arunauma wrote:Enakku 23 vayathu ippa enakku moola noy irukku. Ithanai sari seyya nan enna seyya vendum. Moola noy irukkum pothu nan thirumanam seythu kollalama. Ethanal Enna prachinai varam. Plz help me... Sir....

மூல நோயா? மூளை நோயா? சரியாக புரியவில்லை ,எனினும் மூலநோயாக இருந்தால்

[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தை பாருங்கள் ,

ஆயுர்வேதம் சித்த முறைகளில் treatment விளக்கம், நண்பர் சிவா விடம் கேளுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 12:18 pm

jackbredo wrote:
arunauma wrote:Enakku 23 vayathu ippa enakku moola noy irukku. Ithanai sari seyya nan enna seyya vendum. Moola noy irukkum pothu nan thirumanam seythu kollalama. Ethanal Enna prachinai varam. Plz help me... Sir....
மூல நோயா? மூளை நோயா? சரியாக புரியவில்லை ,எனினும் மூலநோயாக இருந்தால்
[You must be registered and logged in to see this link.]
இந்த தளத்தை பாருங்கள் , ஆயுர்வேதம் சித்த முறைகளில் treatment விளக்கம், நண்பர் சிவா விடம் கேளுங்கள்
நன்றி ஜாக் [You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 24, 2010 4:01 pm

எங்க நம்ம ஈகரை மருத்துவர்கள்?

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 4:08 pm

arunauma wrote:Enakku 23 vayathu ippa enakku moola noy irukku. Ithanai sari seyya nan enna seyya vendum. Moola noy irukkum pothu nan thirumanam seythu kollalama. Ethanal Enna prachinai varam. Plz help me... Sir....

முதலில் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், மூலநோய் இன்றைய மக்களில் 75% பேரைத் தொல்லைப்படுத்துகிறது. காரணம் நீண்ட நேரப் பணி, உணவு முறைகள் போன்றவையே காரணம்.

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களையும் இந்நோய்க்குப் பிடிக்கும், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களையும் இந்நோய்க்குப் பிடிக்கும். பெண்கள் கருவுற்றிருக்கும் பொழுது அனைவரையும் இந்நோய் தாக்கும். பரம்பரையாகவும் இந்நோய் வரும்.

இதற்கும் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம்.

Haemorrhoids என்பது மூலநோயின் மருத்துவப் பெயர். இது ஆசனவாயைச் சுற்றி உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் காணப்படும் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வலியை உண்டாக்குகும். இதற்கு பலர் மருத்துவரை நாட வெட்கப்படுகின்றனர்! வெட்கப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும், மூல நோய் அவதி இருக்காது. பீன்ஸ் பழங்கள், சாலட்டுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.மலத்தை அடக்கக் கூடாது. உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

வேறு உதவி வேண்டினால் கேட்கவும்!

நன்றி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Nov 24, 2010 4:55 pm

நன்றி தலை .மூல நோய் பற்றி அறிய தந்தமைக்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 6:02 pm

பயனுள்ள தகவல்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 24, 2010 10:40 pm

மூலத்திற்கு என் சிறுவயதில் என் அத்தைப்பாட்டி கூறிய ஒரு மருத்துவம் நினைவுக்கு வருகிறது. என்ன என்றால் வாழைத்தண்டு குழம்பிலும் பொரியலாகவும் சாலட் ஆகவும் நிறைய சேர்த்துக் கொண்டால் மூலநோய் ஓடிவிடும் என்பது தான் அது. எத்தனை உண்மை என்பதை அறிந்தவர் கூறுங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 10:43 pm

மூலநோய்க்கு சிறந்த மருந்து, அகத்திக்கீரை.

அகத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயம் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக