ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_lcapகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Voting_barகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_rcap 
T.N.Balasubramanian
குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_lcapகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Voting_barகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_rcap 
mohamed nizamudeen
குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_lcapகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Voting_barகுடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

+2
சிவா
lakshmi n
6 posters

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by lakshmi n Fri Nov 26, 2010 12:51 pm

குடி பழக்கத்திலிந்து வெலிவர என்ன செய்ய வேன்டும்? குடிப்பவருக்கு தெரியாமல் மேர்கொல்ல ஏதேனும் வழி இருக்கிரதா?
lakshmi n
lakshmi n
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by சிவா Fri Nov 26, 2010 5:57 pm

குடிப்பழக்கத்திலிருந்து மீள வேண்டுமானால், குடிப்பவரின் ஒத்துழைப்பின்றி எந்தச் செயலும் வெற்றிபெறச் செய்யாது.

சுய கட்டுப்பாடு மட்டுமே போதையை விட சிறந்த வழி! அது இல்லாத மனிதர்களுக்கு எந்த மருத்துவம் செய்தாலும் அது வீண்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 9:31 pm

சிவா wrote:குடிப்பழக்கத்திலிருந்து மீள வேண்டுமானால், குடிப்பவரின் ஒத்துழைப்பின்றி எந்தச் செயலும் வெற்றிபெறச் செய்யாது.

சுய கட்டுப்பாடு மட்டுமே போதையை விட சிறந்த வழி! அது இல்லாத மனிதர்களுக்கு எந்த மருத்துவம் செய்தாலும் அது வீண்!

அழ்மன சிகிச்சையின் மூலம் மாற்றம் ஏற்படும் என்கிறார்களே அண்ணா உண்மையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by புவனா Fri Nov 26, 2010 9:33 pm

அழ்மன சிகிச்சையின் மூலம் நிச்சயம் மாற்றம் ஏற்படும் அண்ணா.. ஆனால் அதற்க்கு குடிப்பவின் ஒத்துழைப்பும் வேண்டும்...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 9:36 pm

புவனா wrote:அழ்மன சிகிச்சையின் மூலம் நிச்சயம் மாற்றம் ஏற்படும் அண்ணா.. ஆனால் அதற்க்கு குடிப்பவின் ஒத்துழைப்பும் வேண்டும்...

இல்லை புவனா இது ஒரு வகை தியானம் போல ஆசை இருந்தால் போதும் என நினைக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by சிவா Fri Nov 26, 2010 9:36 pm

maniajith007 wrote:
சிவா wrote:குடிப்பழக்கத்திலிருந்து மீள வேண்டுமானால், குடிப்பவரின் ஒத்துழைப்பின்றி எந்தச் செயலும் வெற்றிபெறச் செய்யாது.

சுய கட்டுப்பாடு மட்டுமே போதையை விட சிறந்த வழி! அது இல்லாத மனிதர்களுக்கு எந்த மருத்துவம் செய்தாலும் அது வீண்!

அழ்மன சிகிச்சையின் மூலம் மாற்றம் ஏற்படும் என்கிறார்களே அண்ணா உண்மையா

ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம்! ரிலாக்ஸ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 9:41 pm

lakshmi n wrote:குடி பழக்கத்திலிந்து வெலிவர என்ன செய்ய வேன்டும்? குடிப்பவருக்கு தெரியாமல் மேர்கொல்ல ஏதேனும் வழி இருக்கிரதா?

மனைவி நினைத்தால் சாதிக்க முடியும் என்று தான் தோன்றுகிறது....! எப்படி சொல்றதுன்னு தெரியலை..! அன்பா சொல்லிப்பாருங்க... இல்லைன்னா....
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 9:44 pm

சிவா wrote:

ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம்! ரிலாக்ஸ்

முழு உறுதி இல்லை இதுக்கு அவன் சரக்கே அடிக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by புவனா Fri Nov 26, 2010 10:01 pm

என் உறவினரின் சிகிச்சைக்காக இது போல் ஒரு ஆழ்மன சிகிச்சை மையத்திற்கு அழைத்துச்சென்றோம் அங்கு சாமியார் போல் ஒருவர் தான் தலைமை... ஒரு மாத காலம் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை பெறவேண்டும் எனபது நிபந்தனை.. அதற்க்கு தனியாக கட்டணம் செலுத்தினோம்.. அங்கு இருக்கும் தலைமை நிர்வாகி தான் நோயாளியாக செல்பவரிடம் பேசுவுது.. தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறார்... ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு நோயாளியுடன்.. அந்த இடைவெளியில் இருக்கும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் கற்று கொடுக்க படுகிறது... அது நோயாளியின் விருப்பம்.. இல்லையெனில் நோயாளி விரும்பும் ஒரு கை தொழில் செய்யலாம் அதுவும் அங்கு கற்று கொடுக்க படுகிறது.. ஒருவார காலம் தான் அங்கு என் உறவினர் இருந்தார் அதன் பின் அவரால் குடிக்காமல் இருக்க இயலவில்லை... (அதனால் யாருக்கும் தெரியாமல் ஜூட் விட்டுட்டார்) அந்த ஒரு வார நிகழ்வு தான் நான் கூறியது.. அந்த ஒரு வார சிகிச்சையில் அவரால் ஒரு மாதம் வரை மது அருந்த இயலவில்லை... ஒரு மாதம் முழு சிகிச்சை பெற்றிருந்தால் முழுவதுமாய் குணமடைந்து இருப்பர் என்பது என் நம்பிக்கை.. இன்று அவர் மீண்டும் பழைய மாதிரி தான் ன் இருக்கிறார்...
குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? 676261 இருக்கிறார்...
சோகம்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by சிவா Fri Nov 26, 2010 10:03 pm

புவனா wrote:என் உறவினரின் சிகிச்சைக்காக இது போல் ஒரு ஆழ்மன சிகிச்சை மையத்திற்கு அழைத்துச்சென்றோம் அங்கு சாமியார் போல் ஒருவர் தான் தலைமை... ஒரு மாத காலம் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை பெறவேண்டும் எனபது நிபந்தனை.. அதற்க்கு தனியாக கட்டணம் செலுத்தினோம்.. அங்கு இருக்கும் தலைமை நிர்வாகி தான் நோயாளியாக செல்பவரிடம் பேசுவுது.. தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறார்... ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு நோயாளியுடன்.. அந்த இடைவெளியில் இருக்கும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் கற்று கொடுக்க படுகிறது... அது நோயாளியின் விருப்பம்.. இல்லையெனில் நோயாளி விரும்பும் ஒரு கை தொழில் செய்யலாம் அதுவும் அங்கு கற்று கொடுக்க படுகிறது.. ஒருவார காலம் தான் அங்கு என் உறவினர் இருந்தார் அதன் பின் அவரால் குடிக்காமல் இருக்க இயலவில்லை... (அதனால் யாருக்கும் தெரியாமல் ஜூட் விட்டுட்டார்) அந்த ஒரு வார நிகழ்வு தான் நான் கூறியது.. அந்த ஒரு வார சிகிச்சையில் அவரால் ஒரு மாதம் வரை மது அருந்த இயலவில்லை... ஒரு மாதம் முழு சிகிச்சை பெற்றிருந்தால் முழுவதுமாய் குணமடைந்து இருப்பர் என்பது என் நம்பிக்கை.. இன்று அவர் மீண்டும் பழைய மாதிரி தான் ன் இருக்கிறார்...
[You must be registered and logged in to see this image.] இருக்கிறார்...
[You must be registered and logged in to see this image.]

இதனால்தான் நான் அந்தப் பதில் அளித்தேன்! சிரி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 10:04 pm

அப்போ தீர்வு என்ன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by புவனா Fri Nov 26, 2010 10:06 pm

குடிப்பவர் மனது வைத்தல் திருந்தலாம்...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by அன்பு தளபதி Fri Nov 26, 2010 10:07 pm

கலைஞர் மனது வைத்தாலும் திருத்தலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by சிவா Fri Nov 26, 2010 10:07 pm

புவனா wrote:குடிப்பவர் மனது வைத்தல் திருந்தலாம்...

இதைத்தான் நான் முதலிலேயே சுய கட்டுப்பாடு என்று கூறினேன்! [You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by lakshmi n Mon Nov 29, 2010 4:19 pm

kanthuraiyadalukku nandri. thelivana padil ethenum sollunga.
lakshmi n
lakshmi n
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி? Empty Re: குடிப் பழக்கத்திலிந்து மீல என்ன வழி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை