ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

5 posters

Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by kirikasan Thu Nov 25, 2010 8:57 pm


கீழ்வரும் கவிதைகள் சந்தர் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டது. மிகவும் அருமையான கவிகள்
அவரிடமிருந்து வருவதைக் காண்கிறேன் .இதுநான் மிகவும் ரசித்த கவிதைகள்





1) என்தாத்தா

அன்புத் தாத்தா என்தாத்தா
.. அழகாய்ச் சிரிக்கும் என்தாத்தா
முன்பல் தெரியச் சிரிக்கின்றார்
.. முகத்தில் முத்தம் கொடுக்கின்றார்
என்முன் என்றும் இருக்கின்றார்
.. எனக்காய்க் கதையும் சொல்கின்றார்
அன்னை இல்லாப் போதெல்லாம்
.. அன்பாய்ப் பார்த்துக் கொள்கின்றார்

பக்கத் திருக்கும் பூங்காவில்
.. பலமாய் ஊஞ்சல் ஆட்டிடுவார்
'மக்குப் பெண்ணே' என்றென்றன்
.. மண்டை மீதே தட்டிடுவார்
மிக்கி எலியின் ஓவியத்தை
.. வெட்டி எனக்குக் கொடுத்திடுவார்
திக்கித் திக்கிப் பேசியெனைத்
.. திகைக்கச் செய்வார் எலிபோலே

சின்னச் சின்னக் கதைசொல்வார்
.. சேர்ந்தும் கிரிக்கெட் ஆடிடுவார்
முன்னர்ப் பந்தை வீசுகையில்
.. முகத்தைக் கையால் மூடிடுவார்
சன்னல் வழியே கைவிட்டென்
.. சடையைக் கொஞ்சம் இழுத்திடுவார்
அன்னை முன்னர் வருநேரம்
.. அந்தப் பக்கம் திரும்பிடுவார்

*2) நாய்க்குட்டி*

கருப்பு வெள்ளை நாய்க்குட்டி
.. கதவின் அருகில் நாய்க்குட்டி
செருப்பைக் கடிக்கும் நாய்க்குட்டி
.. சிறிதாய்க் குலைக்கும் நாய்க்குட்டி
விருப்பம் போலே வாலாட்டி
.. விரைவாய்ச் செல்லும் நாய்க்குட்டி
பருப்புச் சோற்றைத் தின்னாது
.. பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி

வருவோர் போவோர் யாவர்க்கும்
.. வணக்கம் சொல்லும் நாய்க்குட்டி
தெருவில் நடக்கும் போதெல்லாம்
.. சேர்ந்தே நடக்கும் நாய்க்குட்டி
இரவில் மெத்தை மீதேறி
.. என்னோ(டு) உறங்கும் நாய்க்குட்டி
பரிசாய் மாமா எனக்களித்தப்
.. பட்டுக் குட்டி நாய்க்குட்டி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by அமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 2:52 pm

பகிர்வுக்கு நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by சிவா Sun Nov 28, 2010 3:07 pm

அருமையாக உள்ளது அண்ணா!


மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by Aathira Sun Nov 28, 2010 3:52 pm

அருமையாக உள்ளன இரண்டும். இவற்றை எங்காவது பயன் படுத்த வேண்டுமே.. பயன் படுததலாமா நண்பரே? மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) 678642


மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Aமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Aமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Tமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Hமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Iமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Rமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Aமழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by kirikasan Sun Nov 28, 2010 4:54 pm

சிவா wrote:அருமையாக உள்ளது அண்ணா!

ஆதிரா wrote:]அருமையாக உள்ளன இரண்டும். இவற்றை எங்காவது பயன் படுத்த வேண்டுமே.. பயன் படுததலாமா நண்பரே?
மற்றும் அமுத வர்ஷிணி, அப்புக்குட்டி தங்கள் இருவருக்கும்

எல்லோருக்கும் நன்றிகள்.!
சகோதரி ஆதிராவுக்கு இது எனதுகவிதை இல்லையே. இன்னொரு தளத்தில் கண்டேன். MovingMoon தளத்தில் சந்தர் சுப்ரமணியன் எழுதியது.அவரைத்தான் கேட்கவேண்டும்.


Last edited by kirikasan on Sun Nov 28, 2010 4:59 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by அப்புகுட்டி Sun Nov 28, 2010 4:55 pm

வாவ் மிகவும் அருமை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா...


மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மழலைப்பாடல்கள்  (ரசித்த கவிதை) Empty Re: மழலைப்பாடல்கள் (ரசித்த கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum