புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
3 Posts - 38%
ayyasamy ram
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
2 Posts - 25%
prajai
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
140 Posts - 43%

117 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
4 Posts - 1%

வேல்முருகன் காசி
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_lcapதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_voting_barதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 25 Nov 2010 - 21:26

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Arya3

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து தமிழ் மக்களும் விழாவைப் பார்க்க சென்றிருக்கிறார்கள் அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்திருக்கிறது.

‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசி இருக்கிறார் ஆர்யா... தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்கவேண்டும். அதனால் தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்... மலையாளத்தில் வந்து நடிக்கிறேன்.

இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருக்கிறார் ஆர்யா. அவர் ஒரு மலையாளி என்பது அங்கிருந்த தமிழ் மக்களுக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது.

அதை கேட்டு எங்கள் ரத்தம் கொதித்தது என்றும், அந்த விழாவில் கலந்து கொண்ட தலைவாசல் விஜய் மற்றும் பாடகர் கார்த்திக் இருவரும் தமிழில் பேசியது ஆறுதல் அளித்தது என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆர்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்தார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு, வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் இலங்கைக்கு சென்ற விவகாரத்திலும், அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அசினுக்கு வக்காளத்து வாங்கியது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இதைப் பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார். நான், எந்த நடிகருக்கும் விரோதிஅல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

'நான் கடவுள்' படத்தினால், இந்தி சினிமா உலகமே பாலாவை பிரம்மிப்போடு பார்த்து வருகிறார்கள். அதில் நடித்த ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவின் மகிமைப் புரியாதா என்ன?. வெறும் பாட்டையும் பைட்டையும் நம்பியா 'மதராசபட்டினம்' எடுக்கப்பட்டது. இதெல்லாம் ஆர்யாவுக்கு நன்றாகவே தெரியும்.... ஆனால் என்ன செய்வது தன் இனத்தின் விசுவாசத்தை சரியான நேரத்தில் காண்பித்திருக்கிறார் என்றே சொல்லமுடியும். அதற்காக தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா?

மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் கமல்ஹாசனின் பெருமையை உரக்கச் சொல்கிறார்களே அது ஏன்?. மலையாள சினிமா தற்போது தமிழ் சினிமாவைப் பார்த்து கற்றுக்கொள்கிறது என்று பிரபல மலையாள இயக்குனர் ரஞ்ஜித் சமீபமாய் நடந்த 'ஈசன்' இசை வெளியீட்டு விழாவில் சொன்னாரே! இது தமிழ் சினிமாவின் பெருமை இல்லையா! சினிமாவுக்கு மொழியில்லை... மலையாளத்திலும் நல்ல சினிமாக்கள் இருக்கிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவால் பிழைக்கும் ஆர்யா தமிழ் சினிமாவையும் தமிழ் நடிகர்களையும் அசிங்கப்படுத்துவதா என்பதே கேள்வி!

நடிக்க தெரிந்தவர்களை மட்டுமே நடிகன், நடிகை என்று சொல்கிறோம். நடிப்பே இல்லாத தமிழ் சினிமாவில் வந்து போகும் உங்களை நடிகன் என்று சொல்வது தவறில்லையா? நீங்களும் ஒரு நடிகன் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய இடம் மலையாள சினிமா தானே? இதுவே உலகத் தமிழர்களின் கேள்வி!

இப்போது தானே தெரிகிறது... நயன் சேச்சியுடன் ஆர்யா அடித்த லூட்டி எதற்காக என்று!!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 25 Nov 2010 - 21:31

வளர்த்த கடா மார்புல பாயுது... நாம நம்மவங்களை விட்டுட்டு இறக்குமதிகளைத்தானே விரும்பறோம்.. அனுபவிச்சுத்தானே ஆக வேண்டும். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 56667

தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Aதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Aதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Tதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Hதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Iதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Rதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Aதமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? Empty
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 25 Nov 2010 - 21:35

Aathira wrote:வளர்த்த கடா மார்புல பாயுது... நாம நம்மவங்களை விட்டுட்டு இறக்குமதிகளைத்தானே விரும்பறோம்.. அனுபவிச்சுத்தானே ஆக வேண்டும். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 56667

யக்கா கடா ஒரு 10 கிலோ தேறுமா..? பிரியாணி போடத்தான்..! சிரி சிரி

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Thu 25 Nov 2010 - 21:38

வெளுக்க தெரியாத வண்ணான். தமிழன் வந்தாரை வாழவைப்பான் ,தன் இனத்தை வாழவிடமாட்டான். எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 25 Nov 2010 - 21:39

Tamilzhan wrote:
Aathira wrote:வளர்த்த கடா மார்புல பாயுது... நாம நம்மவங்களை விட்டுட்டு இறக்குமதிகளைத்தானே விரும்பறோம்.. அனுபவிச்சுத்தானே ஆக வேண்டும். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 56667

யக்கா கடா ஒரு 10 கிலோ தேறுமா..? பிரியாணி போடத்தான்..! சிரி சிரி
அது கிட்டத்தட்ட 85 கிலோ தேறும். ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம். எப்ப ஆக்கி முடிப்பீங்க.. நாங்க ரெடி சாப்பிட.. சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 25 Nov 2010 - 21:41

காளியின் அவதாரம் போல அய்யோ ஆளவிடுங்க.... தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 230655 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 230655

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 25 Nov 2010 - 21:50

Tamilzhan wrote:காளியின் அவதாரம் போல அய்யோ ஆளவிடுங்க.... தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 230655 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 230655
பயந்து ஓடினா விட்டுடுவோமா? தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 168113

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu 25 Nov 2010 - 21:56

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 25 Nov 2010 - 22:04

kungumapottu gounder wrote:வெளுக்க தெரியாத வண்ணான். தமிழன் வந்தாரை வாழவைப்பான் ,தன் இனத்தை வாழவிடமாட்டான். தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 128872 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 128872 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 128872 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 128872 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 128872
தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 359383 தமிழனால் முன்னுக்கு வந்து தமிழன் தலைமேலேயே கல்லெரிவதா? 359383

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Thu 25 Nov 2010 - 22:25

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக