புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
20 Posts - 3%
prajai
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_m10முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Nov 25, 2010 1:32 pm

ஒரு மனிதனின் ஆரோக்கியம், அவன் மூளையின் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது. மூளை சரிவர செயல்படாத அந்த ஒருவன் “முழுமையான மனிதன் இல்லை’ என்பது புதுமொழி. மனித உடலில் தலைமை பொறுப்பில் உள்ள மூளை திடீரென செயலிழந்து விடும். இதற்கு “பக்கவாதம்’ என்று பெயர்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது “பக்கவாதம்’ ஏற்படுகிறது.

பொதுவாக, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு “பக்கவாதம்’ ஏற்படும். காரணம், வயது அதிகரிக்கும்போது, உடலில் ரத்த உற்பத்தி குறைந்து போகும். இந்திய அளவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் (சென்னையில் மட்டும் 3000 பேர்) பக்கவாதத்தில் பாதிக்கப்படுகின்றனர். வாய் கோணுதல் அல்லது பேச முடியாதது; கை, கால் இழுத்துக்கொள்வது;

ஒரு கண் பார்வை இல்லாதது மற்றும் தலையை அசைக்க முடியாமல் ஒரு பக்கமாக பார்த்து பேசுவது; தலை சுற்றி மயக்கம் வருதல் போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், அடுத்த மூன்று மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவரின் மூளை செயலிழந்து விடும்.

முன்பெல்லாம், “பக்கவாதம்’ வந்தவர்களுக்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளிக்கப்படும். இப்போது, “திசு பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர்’ (டி.பி.ஏ.,)நவீன சிகிச்சையில் பாதிக்கப்பட்டவரை இரண்டு நாளில் குணப்படுத்த முடியும். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், டி.பி.ஏ., சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பக்கவாதம் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில், “அக்யூட் பிரெய்ன் அட்டாக் டீம்’ என்ற நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாதம் பாதிக்கப்பட்டவரை மூன்று மணி நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தால், டி.பி.ஏ., சிகிச்சை கொடுத்து நோய் சரிசெய்யப்படும்; பாதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கு, “ஆஸ்பிரின்’ கொடுத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து மேற்கண்ட சிகிச்சை அளிக்கப்படும். டி.பி.ஏ., சிகிச்சையில், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சி.டி., ஸ்கேன் செய்யப்பட்டு, அடைப்பு இருந்தால் நீக்கப்படும்.

ரத்தக் கசிவு ஏதும் இருந்தால், “ஆஸ்பிரின்’ மருந்து கொடுக்கப்படும். ஏற்கனவே இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், குடற்புண் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும், “ஆஸ்பிரின்’ கொடுக்கக் கூடாது. தொடர்ந்து, “டிரான்ஸ்கிரனியல் டாப்ளர்’ கருவியால், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சுருக்கம் ஏற்பட்டிருந்தாலும், அடைப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கப்படும். அதன் அடிப்படையில் மேற்படி சிகிச்சை அளிக்கப்படும்.

முகம் கோணிக் கொண்டால் கவலைப்படாதீர்கள்!  Tamilcnn



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக