புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
47 Posts - 42%
heezulia
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
5 Posts - 4%
prajai
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
3 Posts - 3%
Saravananj
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
171 Posts - 41%
ayyasamy ram
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
21 Posts - 5%
prajai
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
10 Posts - 2%
வேல்முருகன் காசி
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_m10மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 26 Nov 2010 - 11:36

வவுனியா மாவட்டத்தில் நேற்று பெய்த கடும் மழையை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் நன்றாக இன்று காலை முதல் பணம் சம்பாதித்தனர். வெள்ளம் காரணமாக செட்டிக்குளத்தில் இருந்து பூவரசங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பிரதான பாதை ஊடான போக்குவரத்துகள் இன்று மதியம் வரை பாதிக்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிபுக்கு உட்பட்ட கந்தசாமிநகர் பகுதியில், வீதியின் குறுக்காக மழை நீர் பாய்ந்திருந்தது. இதனால் இப்பாதையூடான போக்குவரத்துகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்து இருந்தன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.

25 அடி நீளமான வீதியின் பகுதியை வீதி ஊடாக அலுவலர்கள் மற்றும் பயணிகளையும், வாகனங்களையும் இவர்கள் தூக்கிச் சென்றனர். காலை 6 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளை மறுபக்கம் தூக்கிக்கொண்டு செல்கின்றமைக்கு கூலியாக 500 ரூபாய் வரை பெறப்பட்டது.

எனினும் இவ்வேலையில் ஈடுபட்ட இளைஞர்கள் தொகை அதிகமானமையால் ஒரு மோட்டார் சைக்கிளை மறுபக்கம் கொண்டு செல்கின்றமைக்கான கூலியாக 200 ரூபாயும், ஒரு முச்சக்கர வண்டியை கொண்டு செல்கின்றமைக்காக 400 ரூபாயும் பின்னர் அறவிடப்பட்டது. அதேவேளை ஒரு நபரை தூக்கிக் கொண்டு போய் அடுத்த பக்கம் சேர்க்கின்றமைக்காக 100 ரூபாய் அறவிடப்பட்டடது.

இளைஞர்கள் இரு அணியினராக செயற்பட்டு இருந்தனர். வீதியின் செட்டிக்குளம் பக்கமாக நின்ற அணியினர் 27 மோட்டார் சைக்கிள்களையும், வவுனியா பக்கமாக நின்ற அணியினர் 24 மோட்டார் சைக்கிள்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர்.

தூக்கிச் செல்லப்பட்டவர்களில் அநேகமானோர் அரச உத்தியோகத்தர்களும், வியாபாரிகளும் ஆவர். இவர்கள் பணம் கொடுத்தமை பற்றி கவலைப்பட்டு இருக்கவில்லை. மாற்று வழியில் பயணத்தைத் தொடர்ந்து இருந்தால் 35 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்யவேண்டி ஏற்பட்டு இருக்கும், நேரம் வீண் விரயம் ஆகி இருக்கும் என்றார்கள்..

மழையை பயன்படுத்தி உழைத்த இளைஞர்கள்!  Tamilcnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 26 Nov 2010 - 12:28

அருமை ................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக