புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_c10தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_m10தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_c10தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_m10தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Nov 25, 2010 1:18 pm

தஞ்சாவூர், நவ. 24: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011 ஜனவரி 14-ல் தொடங்கப்படுகிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், "தமிழ்க் காப்பிய, நீதி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கிய தேசியக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது:மொழிபெயர்ப்பு என்பது கூடுவிட்டு கூடுபாய்வது போன்றது.

மொழிபெயர்ப்பில் கருத்தை மட்டும் மொழிபெயர்க்காமல் சமூக நிகழ்வு, மனதில் ஏற்பட்ட பாதிப்பையும், பிறமொழிச் சொல்கள் துணையுடன் மொழிபெயர்க்க வேண்டும்.இந்தியாவில் சாணக்கியருடைய அர்த்தசாஸ்திரம் கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறோம். அதை தாமா சாஸ்திரிகள் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். அதற்கான மூல ஓலை கிரந்த எழுத்தில் இருந்தது, அதை தஞ்சையிலிருந்து ஒரு பண்டிதர் கொடுத்தார் என்று கூறுகின்றனர். இதன்மூலம் இந்திய வரலாற்றில் மொழிபெயர்ப்புக்கு தமிழர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் வானொலி நிலையம் 2011, ஜனவரி 14-ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த வானொலி சேவை 30 கி.மீ. தொலைவு கிடைக்கும். இதில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொழிபெயர்ப்பு, மொழி உச்சரிப்பு, பிற மொழியில் வரும் புதிய சொல்களுக்கு தமிழ்ச் சொற்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான சரியான தமிழ்ச் சொல்கள் இதில் ஒலிபரப்பப்படும் என்றார் ராசேந்திரன்.கருத்தரங்கை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் இலக்கியத் துறைத் தலைவர் அ.அ. மணவாளன் தொடக்கி வைத்தார். கருத்தரங்கம் நவம்பர் 26-ல் நிறைவடைகிறது.

நன்றி: தினமணி

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக