புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_m10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_m10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_m10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_m10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_m10ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவின் புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 25, 2010 11:16 am

ஆந்திர மாநில புதிய முதல்வராக சபாநாயகர் கிரண் குமார் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.

ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகினார். இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்து வந்த நெருக்குதலே இதற்கு முக்கியக் காரணம். ஜெகன் மோகன் ரெட்டியின் மிரட்டலுக்கும், நெருக்குதலுக்கும் காங்கிரஸ் மேலிடம் பணியாமல்தான் இருந்து வந்தது. இத்தனைக்கும் சோனியா காந்தியையும், பிரதமரையும் அவரது சாக்ஷி டிவி கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்ட காங்கிரஸ் மேலிடம் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும்நடவடிக்கை எடுக்கவும் தயாரானது. இந்த நிலையில்தான் பீகார் மாநில தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. நேற்று பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகின, இதில் காங்கிரஸ் படு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இதையடுத்து ரெட்டியை இப்போதைக்குப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ் மேலிடம். இதையடுத்து ரோசய்யா உடனடியாக விலகினார்.

தற்போது சபாநாயகர் கிரண் குமார் ரெட்டி அடுத்த முதல்வராக பதவியேற்கிறார். இன்றே அவர் பதவியேற்கிறார்.

கிரண் குமார் ரெட்டி, மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது தலைமைக் கொறடாவாக இருந்தவர்.

பிலரு தொகுதியிலிருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ ஆனவர். ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவராக இருந்தபோதிலும், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நெருக்கமில்லாதவர் கிரண்குமார். மேலும், ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருங்கவும் விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரண் குமார் ரெட்டியை புதிய முதல்வராக சோனியா காந்தி தேர்வு செய்துள்ளதாக நேற்று இரவு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

கிரண்குமார் ரெட்டியின் நியமனம் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது காங்கிரஸ். ஒன்று ரெட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளதன் மூலம் ஜெகன் மோகன் குரூப்பின் பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. 2வது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரானவரை முதல்வராக்கியிருப்பதன் மூலம் ஜெகன் மோகனையும் தட்டி வைக்க முடியும் என்று கணக்கிட்டுள்ளது காங்கிரஸ்.

இருப்பினும் கிரண் குமார் ரெட்டி முன்பு ஏகப்பட்ட சவால்கள் காத்துள்ளன. தெலுங்கானா பிரச்சினை அதில் முக்கியமானது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக