Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
3 posters
Page 1 of 2 • 1, 2
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
என் இனிய வணக்கங்கள்... சிவா அய்யா தளத்தில் உள்ளீரா? ஒரு சிறு ஐயம் ஏற்பட்டுள்ளது.
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
ayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்... சிவா அய்யா தளத்தில் உள்ளீரா? ஒரு சிறு ஐயம் ஏற்பட்டுள்ளது.
என்ன ஐயம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
தமிழ்க் களஞ்சியம்
தமிழ் களஞ்சியம்
--இவற்றுள் எது சரி?
தமிழ் களஞ்சியம்
--இவற்றுள் எது சரி?
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
ayyaasamy wrote:தமிழ்க் களஞ்சியம்
தமிழ் களஞ்சியம்
--இவற்றுள் எது சரி?
தமிழ்க் களஞ்சியம் என்பதுதான் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
மாற்றுக் கருத்தினை இடுவதற்கு, மன்னிக்க வேண்டுகிறேன். பின்பு ஏன் இத்தளத்திற்கு "தமிழ் களஞ்சியம்" என்று பெயர் சூட்டியுள்ளீர்?
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
ayyaasamy wrote:மாற்றுக் கருத்தினை இடுவதற்கு, மன்னிக்க வேண்டுகிறேன். பின்பு ஏன் இத்தளத்திற்கு "தமிழ் களஞ்சியம்" என்று பெயர் சூட்டியுள்ளீர்?
நியூமராலஜி கணிப்பின் அடிப்படையில் "க்" நீக்கப்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
எண் கணித முறைப்படி நீக்கியுள்ளீர் என்று சொல்கிறீர் அல்லவா? எவ்வாறு என அறிய ஆவலாய் உள்ளேன். கூற முடியுமா? அவ்வாறு மாற்றலாமா?
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
ayyaasamy wrote:எண் கணித முறைப்படி நீக்கியுள்ளீர் என்று சொல்கிறீர் அல்லவா? எவ்வாறு என அறிய ஆவலாய் உள்ளேன். கூற முடியுமா? அவ்வாறு மாற்றலாமா?
இவ்வாறு மாற்றியதால் பொருள் மாறாது. அதனால் இது ஒரு குறை அல்ல என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
பொருள் மாறாது தான். ஆனால் அதன் சுவை மாறச் செய்யும் அல்லவா?
தமிழ்ப்பற்று என்று சொல்லாமல், தமிழ் பற்று என்று என்றால்....
தமிழ்த்தென்றல் என்று சொல்லாமல் தமிழ் தென்றல் என்றால் அது முறையாகுமா?
தமிழ்ப்பற்று என்று சொல்லாமல், தமிழ் பற்று என்று என்றால்....
தமிழ்த்தென்றல் என்று சொல்லாமல் தமிழ் தென்றல் என்றால் அது முறையாகுமா?
ayyaasamy- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010
Re: சிவசங்கரியின் சிறுகதைகள் மின்னூல்!
ayyaasamy wrote:பொருள் மாறாது தான். ஆனால் அதன் சுவை மாறச் செய்யும் அல்லவா?
தமிழ்ப்பற்று என்று சொல்லாமல், தமிழ் பற்று என்று என்றால்....
தமிழ்த்தென்றல் என்று சொல்லாமல் தமிழ் தென்றல் என்றால் அது முறையாகுமா?
ஒரு எழுத்து மாற்றத்தால் வேறு அர்த்தம் வந்தால் அது தவறுதான், ஆனால் இங்கு அர்த்தம் மாறாததால் அது இதுவரை யாருக்கும் குறையாகத் தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 11 சிறுகதைகள் உள்ளடக்கிய மின்னூல் - தி .ஜானகிராமன் சிறுகதைகள்.
» [மின்னூல்] பழைய ஆனந்த விகடன் சிறுகதைகள்
» பிரபஞ்சனின் 20 சிறுகதைகள் அடங்கிய மின்னூல் டவுன்லோட் செய்ய .
» சரித்திர சிறுகதைகள் - எட்டு ஆசிரியர்களின் சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில் .
» சிறுகதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 950 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல்.
» [மின்னூல்] பழைய ஆனந்த விகடன் சிறுகதைகள்
» பிரபஞ்சனின் 20 சிறுகதைகள் அடங்கிய மின்னூல் டவுன்லோட் செய்ய .
» சரித்திர சிறுகதைகள் - எட்டு ஆசிரியர்களின் சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில் .
» சிறுகதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் - புதுமைப்பித்தன் 950 பக்கங்கள் கொண்ட தொகுப்பு நூல்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum