ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_m10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10 
kavithasankar
பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_m10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10 
mohamed nizamudeen
பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_m10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10 
Barushree
பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_m10பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது

Go down

பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Empty பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது

Post by சிவா Wed Nov 24, 2010 10:57 pm

டெல்லி: மும்பை: வீட்டுக் கடன் வழங்குவதில் மெகா ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் சேர்ந்து தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவன அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 5 நகரங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதையடுத்து கடன் மோசடியில் ஈடுபட்ட எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர்கள், பஞ்சாப் நேசனல் வங்கியின் தலைமை பொது மேலாளர் உள்பட 8 பொதுத்துறை வங்கிகளி்ன் அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

வீட்டுக் கடன்கள் வழங்க லஞ்சம் வாங்கியது உள்பட பல்வேறு ஊழல்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் பிரிவின் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கிய ரியல் எஸ்டேட் புள்ளியும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது.

மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாகவே எல்ஐசியில் நடந்த பல கோடி வீட்டுக் கடன் ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியானபடி இருந்தன. இந் நிலையில் ரகசிய விசாரணைகளை நடத்தி வந்த சிபிஐ நேற்று சில வங்கிக் கிளைகள், எல்ஐசி அலுவலங்களிலும் ரெய்ட் நடத்தியது.

இந் நிலையில் இன்று அதிரடியாக இந்த அதிகாரிகளை கைது செய்துள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து போலிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, இல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் பொய்யான நிலங்களின் பேரில் பல கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளனர் இந்த அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழலின் அளவு மிக அதிகம் என்றும், இதனால் நியாயமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் பல நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஊழலில் கொள்ளை போயிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக மேலும் ஏராளமான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

தட்ஸ்தமிழ்!


பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது Empty Re: பல நூறு கோடி வீட்டுக்கடன் ஊழல்: எல்ஐசி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கைது

Post by Guest Wed Nov 24, 2010 11:37 pm

கோடி.,கோடி.., அப்டின்னா தெருக் கோடி தானே., எங்கிருந்து தான் வருதோ இவ்ளோ பணம்.,
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» ரூ.25 கோடி போதை மாத்திரை கடத்திய ராணுவ அதிகாரிகள் கைது .
» பொதுத்துறை வங்கிகளின் ரூ.81,683 கோடி கடன் தள்ளுபடி
» தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum