ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய தேவதைகள்

2 posters

Go down

ஆசிய தேவதைகள் Empty ஆசிய தேவதைகள்

Post by சிவா Wed 24 Nov 2010 - 22:23

ஆசிய தேவதைகள் Large_130275

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை ஏந்தி வரும் அழகு தேவதைகள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளனர். இவர்களுக்கு 40 நாட்கள் கடின பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும், குறைந்தது நான்கு பற்கள் தெரியும் அளவுக்கு புன்னகைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைளும் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் உள்ள குவாங்சு நகரில், ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில், 60 ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர், வீராங்கனைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று, வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களில் 380 பேர் பதக்கம் ஏந்தி வரும் பணிக்காக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 வயது முதல் 25 வயது வரையிலான இவர்கள் 1.68 முதல் 1.78 மீ., உயரம் இருக்க வேண்டுமாம். இதற்கு கல்லூரி மாணவிகள், விமானப் பணிப் பெண்கள் போன்றவர்கள் தேர்வாகினர்.

கடின பயிற்சி:

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பணியாற்ற வேண்டும் என்பதால், பல்வேறு கடின பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி.,களுடன் சேர்ந்து செல்ல வேண்டியிருப்பதால், சிறு தவறு கூட நடந்து விடக் கூடாது என்பதில் சீன நிர்வாகிகள் கவனமாக இருந்தனர். இதையடுத்கு 380 பேருக்கும் 40 நாட்கள் பிரத்யேக பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இரு முழங்கால்களுக்கு இடையில் ஒரு "பேப்பரை' வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். இதே போல தலையில் புத்தகத்தை சுமந்தவாறு, நீண்ட நேரம் நிற்க வேண்டும். இவை கீழே விழுந்து விட்டால், மீண்டும் ஒரு மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும்.

இது குறித்து டிங் லிங் என்ற மாணவி கூறுகையில்,""பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியின் தேவதைகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், பயிற்சிகள் தான் கடுமையாக இருந்தன. கைகளை உடலோடு ஒட்டியவாறு வைத்துத்கொண்டு, தட்டுகளில் பதக்கம் இருப்பதாக கற்பனையாக நினைத்து, நடக்க வேண்டும். பின் தட்டுகளில் 6 "மினரல் வாட்டர்' பாட்டில்களை வைப்பார்கள். இதனை அரை மணி நேரம் சுமக்க வேண்டும். முதன் முதலில் செய்த போது கை வலிக்க, அழுது விட்டேன். சீன பாரம்பரியப்படி பெண்கள், பற்கள் தெரியும் அளவுக்கு சிரிக்கக் கூடாது. ஆனால், குறைந்தபட்சம் நான்கு பற்கள் தெரியும்படி புன்னகைக்க சொன்னார்கள். இதையடுத்து வாயில் "ஸ்பூனை' வைத்து பயிற்சி செய்தேன்,''என்றார்.

ராணுவ கட்டுப்பாடு:

விமானப் பணிப் பெண் யாமங் கூறுகையில்,""சீனாவில் எல்லாமே ராணுவ பயிற்சி தான். பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாங்கள் ஒவ்வொரு நாளும் காலை 6.30 மணிக்கு ராணுவ உடற்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. பின் உடலை "ஸ்லிம்'மாக வைத்துக் கொள்ள "ஏரோபிக்ஸ்' உள்ளிட்ட நடன முறையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு முதல் கட்ட பயிற்சிகள் நிறைவடையும். இரவு சாப்பிட்ட பின், மீண்டும் இரண்டு மணி நேரம் உடற்பயற்சி அளித்தனர். நன்னடத்தை நெறிமுறைகள், ஆங்கிலத்தில் பேசுவது, இனிமையாக பழகுவது போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர். 40 நாட்கள் பயிற்சி முடிந்த பின், அனைத்து விஷயங்களும் அறிந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது,''என்றார்.

தினமலர்!


ஆசிய தேவதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய தேவதைகள் Empty Re: ஆசிய தேவதைகள்

Post by அன்பு தளபதி Wed 24 Nov 2010 - 22:25

தயவு செஞ்சி எல்லோர் போட்டோவும் போடுங்க நான் பாராட்டனும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆசிய தேவதைகள் Empty Re: ஆசிய தேவதைகள்

Post by சிவா Wed 24 Nov 2010 - 22:32

maniajith007 wrote:தயவு செஞ்சி எல்லோர் போட்டோவும் போடுங்க நான் பாராட்டனும்

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் பார்க்க முடியும்! அதனால் தான் ஒரே ஒரு புகைப்படம்!


ஆசிய தேவதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய தேவதைகள் Empty Re: ஆசிய தேவதைகள்

Post by அன்பு தளபதி Wed 24 Nov 2010 - 22:36

சிவா wrote:
maniajith007 wrote:தயவு செஞ்சி எல்லோர் போட்டோவும் போடுங்க நான் பாராட்டனும்

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் பார்க்க முடியும்! அதனால் தான் ஒரே ஒரு புகைப்படம்!

நாங்க சாம்பார் ரசம் வத்தகொழம்பு மோர் இப்படி சாப்பிடுவோம் இந்த பழமொழி நமக்கு ஒத்துவராது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆசிய தேவதைகள் Empty Re: ஆசிய தேவதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum