ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_c10ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_m10ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_c10 
VENKUSADAS
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_c10ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_m10ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

3 posters

Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Wed Nov 24, 2010 8:42 pm

ஆசிய போட்டி : பெண்கள் ஹாக்கியில் இந்தியா தோல்வி

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் ஹாக்கியில், 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணி வீராங்கனைகளும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஜப்பானின் கெய்கோ மனாபி "கோல்டன் கோல்' அடிக்க, 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் வென்றது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்திய அணி, இம்முறை 4வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Wed Nov 24, 2010 8:44 pm

ஆசிய போட்டி: பாக்சிங் பைனலில் மன்பிரீத், விஜேந்தர்

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பாக்சிங் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதே போல், 91 கிலோ பிரிவில் மன்பிரீத் சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆசிய விளையாட்டு : வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Thu Nov 25, 2010 5:34 pm

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் , ஆண்களுக்கான 400 மீ்ட்டர் தடை ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றது. இந்திய வீரர் ஜோசப் ஆப்ரஹாம் பதக்கம் வென்றார்

ஆசிய விளையாட்டு : ஆண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம்

குவாங்சு : 16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சு நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்‌திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கி‌டைத்தது.

ஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு 8வது தங்கப்பதக்கம்

குவாங்சு : ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு 8வது தங்கப்பதக்கம் கிடைத்தது. அஸ்வினி அகுஞ் 400 மீட்டர் ஹர்டில்ஸ் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். டிராக் இவன்டுகளில் இந்தியாவுக்கு கிடைக்கும் 8வது தங்கம் இதுவாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by புவனா Thu Nov 25, 2010 5:40 pm

நன்றி பாடகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Thu Nov 25, 2010 5:55 pm

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம்

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியின், குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிரிஷன், சீனாவின் குயிங் ஹூ இன்னை தோற்கடித்து தங்கம் வென்றார். இது ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா பெறும் 10வது தங்கமாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Fri Nov 26, 2010 5:32 pm

பெண்கள் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம் : இந்தியாவுக்கு 2 பதக்கம்

குவாங்சு : ஆசிய விளையாட்டுகள் பெண்களுக்கான 5000 மீ்ட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்க் வென்றனர். இந்திய வீராங்கனை பிரீஜா ஹதரன் வெள்ளிப்பதக்கமும் , கவிதா ரவுத் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்தியாவுக்கு 11வது தங்கம்

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கபடி போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

இந்தியாவுக்கு 12வது தங்கம்

குவாங்சு : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 12வது தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் கபடி போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 59 பதக்கங்கள் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Fri Nov 26, 2010 5:34 pm

ஸ்கேடிங் : இந்திய ஜோடி வெண்கலம் வென்றது

குவாங்சு : சீனாவின் குவாங்சு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய ஜோடி அணுப் குமார் - அவானி பஞ்சால் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் போல் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது! ஆசிய விளையாட்டுப்போட்டி வரலாற்றில் இப்பொழுதுதான் அதிக பதக்கங்கள் பெற்றுள்ளது!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by சிவா Fri Nov 26, 2010 5:49 pm

பெண்களுக்கான 4X400 ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளனர்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by பாலாஜி Fri Nov 26, 2010 7:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி! Empty Re: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum