ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னருகில் நீயிருந்தால்

+4
kungumapottu gounder
சிவா
புவனா
வினுப்ரியா
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 7:33 pm

First topic message reminder :

என்னருகில் நீயிருந்தால்

என்னருகில் நீருந்தால்
இந்த பூமியை சுற்றாமல்
நிற்கச்செய்வேன்!

பூக்களையெல்லாம் -என்
மஞ்சத்தில் பூக்கச்செய்வேன்!

வயது கூடாமல் இருக்கும்
வரமதை வழங்கிடுவேன்!

வான வில்லினை என் வாசல் வந்து
வண்ணத்தோரணமாக கட்டிவைப்பேன்!

முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்!

பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Thu Nov 25, 2010 7:24 pm

கலை wrote:இப்படி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என்று ஏங்க வைக்கும் அழகான கவிதை... எப்படிதான் யோசிக்கிறாங்களோ ... தெரியலையே ...! பாராட்டுகக்ள்வினு...!

கற்பனைக்கு கரை ஏது ? நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 1:33 pm


இது போன்ற காதலி ...
இவ்வுலகில்..
இருந்துவிட்டால்..
இன்னும் பல கோடி
இளங்கவி பிறப்பர்... என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550 என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550 என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550

ஏக்கத்துடன்... இந்த சிறு கவி.


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Friendshipcomment54என்னருகில் நீயிருந்தால் - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by srinihasan Thu Dec 02, 2010 1:37 pm

அருமை... பாராட்டுகள்... என்னருகில் நீயிருந்தால் - Page 3 677196 என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550

//முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்! //

ஒருமுறை முத்தமிடாமலே மறக்க முடியாமல் வாழ்வில்...




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Thu Dec 02, 2010 4:42 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
இது போன்ற காதலி ...
இவ்வுலகில்..
இருந்துவிட்டால்..
இன்னும் பல கோடி
இளங்கவி பிறப்பர்... என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550 என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550 என்னருகில் நீயிருந்தால் - Page 3 154550

ஏக்கத்துடன்... இந்த சிறு கவி.


என்னருகில் நீயிருந்தால் - Page 3 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 3 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 3 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 3 678642 என்னருகில் நீயிருந்தால் - Page 3 678642
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by அப்புகுட்டி Thu Dec 02, 2010 4:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னருகில் நீயிருந்தால் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Thu Dec 02, 2010 9:38 pm

அப்புகுட்டி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் - Page 3 Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum