Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னருகில் நீயிருந்தால்
+4
kungumapottu gounder
சிவா
புவனா
வினுப்ரியா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என்னருகில் நீயிருந்தால்
First topic message reminder :
என்னருகில் நீயிருந்தால்
என்னருகில் நீருந்தால்
இந்த பூமியை சுற்றாமல்
நிற்கச்செய்வேன்!
பூக்களையெல்லாம் -என்
மஞ்சத்தில் பூக்கச்செய்வேன்!
வயது கூடாமல் இருக்கும்
வரமதை வழங்கிடுவேன்!
வான வில்லினை என் வாசல் வந்து
வண்ணத்தோரணமாக கட்டிவைப்பேன்!
முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்!
பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!
என்னருகில் நீயிருந்தால்
என்னருகில் நீருந்தால்
இந்த பூமியை சுற்றாமல்
நிற்கச்செய்வேன்!
பூக்களையெல்லாம் -என்
மஞ்சத்தில் பூக்கச்செய்வேன்!
வயது கூடாமல் இருக்கும்
வரமதை வழங்கிடுவேன்!
வான வில்லினை என் வாசல் வந்து
வண்ணத்தோரணமாக கட்டிவைப்பேன்!
முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்!
பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!
Re: என்னருகில் நீயிருந்தால்
kungumapottu gounder wrote:சிவா உங்களுக்கு மட்டும் காதலி தவம் செய்து கிடைத்தவுடன் இந்த பூமியும் சுற்றுவது தெரியாது பகலும் இரவும் தெரியாது அதனால் இந்த பூவுலகும் சுவர்க்கம் தானே. டீச்சர் என்னை ......... :bball: :bball: :bball: :bball:
அனுபவஸ்தர் கூறினால் ஏற்றுக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னருகில் நீயிருந்தால்
சிவா wrote:வினுப்ரியா wrote:
கவிதையில் மட்டும்தான் இப்படியொருத்தி கிடைப்பாள் .உண்மையில் அல்ல
நன்றி சிவா!
கவிதைக்கு மட்டும்தானா? நல்ல வேளை கூறிவிட்டீர்கள்! இல்லையென்றால் இதுபோன்ற ஒரு காதலி வேண்டும் எனத் தேட ஆரம்பித்திருப்பேன்!
தேடிப்பாருங்கள்.உங்களுக்கு அதிஷ்டமிருந்தால் கிடைக்ககூடும்.வாழ்த்துக்கள்
Re: என்னருகில் நீயிருந்தால்
வினுப்ரியா wrote:சிவா wrote:வினுப்ரியா wrote:
கவிதையில் மட்டும்தான் இப்படியொருத்தி கிடைப்பாள் .உண்மையில் அல்ல
நன்றி சிவா!
கவிதைக்கு மட்டும்தானா? நல்ல வேளை கூறிவிட்டீர்கள்! இல்லையென்றால் இதுபோன்ற ஒரு காதலி வேண்டும் எனத் தேட ஆரம்பித்திருப்பேன்!
தேடிப்பாருங்கள்.உங்களுக்கு அதிஷ்டமிருந்தால் கிடைக்ககூடும்.வாழ்த்துக்கள்
வலைவீசித் தேட ஆரம்பிக்கிறேன் வினு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னருகில் நீயிருந்தால்
ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன். :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: என்னருகில் நீயிருந்தால்
கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்
பார்க்க ஆவலாக உள்ளேன்
Re: என்னருகில் நீயிருந்தால்
kungumapottu gounder wrote:ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன்.
உங்களுக்குள்ளும் ஒரு நகைச்சுவை நாயகன் ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னருகில் நீயிருந்தால்
வினுப்ரியா wrote:கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்
கிடைத்ததும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் வினு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னருகில் நீயிருந்தால்
kungumapottu gounder wrote:ஐயா வணக்கம்.என்னகே மொக்கையா " பஞ்சாயத்து வேணாம் .நமக்குள் சமாதானமா போய்விடலாம் .டீச்சர் பயப்பட வேண்டாம் .நான் கொஞ்சமும் கோபப்படமாட்டேன். :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
அப்பாடி அது பொய் துப்பாக்கிதானா!அப்படியென்றால் பேசலாம்
Re: என்னருகில் நீயிருந்தால்
இப்படி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என்று ஏங்க வைக்கும் அழகான கவிதை... எப்படிதான் யோசிக்கிறாங்களோ ... தெரியலையே ...! பாராட்டுகக்ள்வினு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என்னருகில் நீயிருந்தால்
சிவா wrote:வினுப்ரியா wrote:கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்.நானும் அப்படியொருவரை
பார்க்க ஆவலாக உள்ளேன்
கிடைத்ததும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் வினு!
என்னிடமா?உங்களுக்கு வேண்டாமா?
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நீயிருந்தால் நானிருப்பேன்
» என் அருகில் நீயிருந்தால்.....
» என்னருகில் ......
» என்னருகில்
» அட...என்னருகில் குழந்தை..!
» என் அருகில் நீயிருந்தால்.....
» என்னருகில் ......
» என்னருகில்
» அட...என்னருகில் குழந்தை..!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|