புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருத்தப்படமுடியாத தவறுகள்!?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருத்தப்படமுடியாத தவறுகள்!?
ஆளுகின்ற ஆட்சியாளர்கள்
அவ்வப்போது மாறினாலும்
அயராது ஊழலில் உழல்வது
அரசாங்கத்தின் திருத்தப்படமுடியாத தவறோ!?
எத்தனை முறை ஏமார்ந்தபோதும்
கைகூப்பி வரும் வேட்பாளனிடம்
கை நீட்டி பெற்றிட்ட காசுக்காக
கண்மூடி ஓட்டளித்திட்டு
கவலைப்பட்டு வருந்துவது
முட்டாள் மக்களின் மூளையில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மனைவிக்கும் ஒரு மனமுண்டு
அதிலும் ஒரு
மனிதம் உண்டென அறிய மறுப்பது
ஆணாதிக்கத்தின் அகராதியில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மூர்க்கத்தனத்தில் வளர்ந்திட்டு
மோகத்தில் தொலைந்திட்டு
தேகத்தை மட்டும் தேடிப்புணர்வது
காமூகனின் கவனத்திலிருந்து
திருத்தப்படமுடியாத தவறோ!?
வறுமையின் கோரப்பிடியில்
வயிறு வளர்க்க வேறு வழியின்றி
உயிரோடு தன் சதைப்பிண்டத்தை
விபச்சார சந்தையில் விலைபேசி விற்பது
விபாச்சாரியின் விதியில் எழுதப்பட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
திருத்தப்படமுடியாத தவறுகள்
தானகவே நிகழ்கிறதா?-இல்லை
திட்டமிடப்பட்டு நிகழ்கிறதா?-இல்லை
தடுக்கப்படாததால் தொடர்கிறதா?
இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
ஆளுகின்ற ஆட்சியாளர்கள்
அவ்வப்போது மாறினாலும்
அயராது ஊழலில் உழல்வது
அரசாங்கத்தின் திருத்தப்படமுடியாத தவறோ!?
எத்தனை முறை ஏமார்ந்தபோதும்
கைகூப்பி வரும் வேட்பாளனிடம்
கை நீட்டி பெற்றிட்ட காசுக்காக
கண்மூடி ஓட்டளித்திட்டு
கவலைப்பட்டு வருந்துவது
முட்டாள் மக்களின் மூளையில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மனைவிக்கும் ஒரு மனமுண்டு
அதிலும் ஒரு
மனிதம் உண்டென அறிய மறுப்பது
ஆணாதிக்கத்தின் அகராதியில்
திருத்தப்படமுடியாத தவறோ!?
மூர்க்கத்தனத்தில் வளர்ந்திட்டு
மோகத்தில் தொலைந்திட்டு
தேகத்தை மட்டும் தேடிப்புணர்வது
காமூகனின் கவனத்திலிருந்து
திருத்தப்படமுடியாத தவறோ!?
வறுமையின் கோரப்பிடியில்
வயிறு வளர்க்க வேறு வழியின்றி
உயிரோடு தன் சதைப்பிண்டத்தை
விபச்சார சந்தையில் விலைபேசி விற்பது
விபாச்சாரியின் விதியில் எழுதப்பட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?
திருத்தப்படமுடியாத தவறுகள்
தானகவே நிகழ்கிறதா?-இல்லை
திட்டமிடப்பட்டு நிகழ்கிறதா?-இல்லை
தடுக்கப்படாததால் தொடர்கிறதா?
இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?
திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!
///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///
இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!
///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///
இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!
சமுதாயத்தின் நிலை கண்டு அதனை மாற்றும் திராணியற்று வரைந்த கவிதையிது!
நன்றி சிவா!
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
நன்று
கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!
உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!
இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!
மிகவும் நன்றி கலை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2