புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_lcapபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_voting_barபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_lcapபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_voting_barபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_lcapபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_voting_barபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_lcapபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_voting_barபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_lcapபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_voting_barபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளும் விளக்கங்களும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Nov 2010 - 16:30

First topic message reminder :

இந்தப் பகுதியில் இன்று மருவியுள்ள பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்தவர்கள் எழுதலாம்!

சோழியன் குடுமி சும்மா ஆடாது

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.



பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 24 Nov 2010 - 17:29

அருமையான விளக்கம் சிவா.
நம்மா ராஜாவுக்கும் நன்றி,ஏன்னா அவர்தானே அந்த சோழியன் குடுமிக்கு விளக்கம் கேட்டவர்.அவர் புள்ளி வச்சார்
நீங்க அதுல கோலம் போட்டுட்டிங்க




பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Uபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Dபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Aபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Yபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Aபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Sபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Uபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Dபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Hபழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Nov 2010 - 18:47

உதயசுதா wrote:அருமையான விளக்கம் சிவா.
நம்மா ராஜாவுக்கும் நன்றி,ஏன்னா அவர்தானே அந்த சோழியன் குடுமிக்கு விளக்கம் கேட்டவர்.அவர் புள்ளி வச்சார்
நீங்க அதுல கோலம் போட்டுட்டிங்க

நன்றி சுதா! மேலும் தொடர்ந்து வழங்க முயல்கிறேன்!



பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Wed 24 Nov 2010 - 20:21

அருமையான விளக்கங்கள்



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Wed 24 Nov 2010 - 20:26

ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்து நடத்து சொல்வாங்களே
அதன் சரியான வார்த்தை ஆயிரம் முறை சென்று அழைத்தாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது பொருள் .



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 24 Nov 2010 - 20:30

anandhishyam wrote:ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்து நடத்து சொல்வாங்களே
அதன் சரியான வார்த்தை ஆயிரம் முறை சென்று அழைத்தாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது பொருள் .

நன்றி ஆனந்தி , பழமொழிகளும் விளக்கங்களும்! - Page 2 678642

anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Wed 24 Nov 2010 - 21:43

நன்றி



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed 24 Nov 2010 - 23:20

நல்ல விளக்கங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக