புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10உதவி தேவை வலிப்பு நோய் Poll_m10உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10 
10 Posts - 56%
heezulia
உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10உதவி தேவை வலிப்பு நோய் Poll_m10உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10உதவி தேவை வலிப்பு நோய் Poll_m10உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10உதவி தேவை வலிப்பு நோய் Poll_m10உதவி தேவை வலிப்பு நோய் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை வலிப்பு நோய்

avatar
sivaji1967
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/01/2010

Postsivaji1967 Sat Nov 13, 2010 11:44 am

அன்பனவர்களுக்கு
வணக்கம்
ப்ளீஸ்
எனக்குஹெல்ப் தேவை
எனக்கு கடந்த 2 வருடங்கல்லாக வலிப்பு வியாதிஉள்ளது நான்
மருத்துவர் அலோசனையுடன் மருந்து சாப்பிட்டு வருகிர்ர்யேன்
எனக்கு நைட் இல் மட்டும் வலிப்பு வருகிறது வலிப்பு வரும்போது
நான் எனது கால் mattrum kaigalyum vallithu kolgiran வலிப்பு நின்றயுடன் எனக்கு
வாமிட் அண்ட் தலிவலி உண்டாகிறது மேலும் motion போய்விடுகிறது
ப்ளீஸ் எனக்கு தகுந்த அலோசனை வழங்கவும் நான் சொன்ன அறிகுறிகள்
வலிப்பு வியாதியா என விரிவான பதில் தேவை
அன்புடன்
சிவாஜி ராவ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 12:30 pm

உங்கள் வயது, இப்பொழுது என்ன மருந்து சாப்பிட்டு வருகிறீர்கள் (முடிந்தால் அந்த மருந்து original or generic என்பதையும் அறியத் தரவும்), வலிப்பு வியாதி வரும் முன் ஏதாவது மருந்து சாப்பிட்டு வந்தீர்களா, உங்கள் பரம்பரையில் இதுபோன்று வேறு யாருக்காவது உள்ளதா? போன்ற விபரங்கள் அறியத்தரவும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 12:39 pm

[You must be registered and logged in to see this link.]

இங்குள்ள கட்டுரைகள் உங்களுக்கு உதவினால் மகிழ்ச்சி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
sivaji1967
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/01/2010

Postsivaji1967 Sat Nov 13, 2010 1:13 pm

நன்றி
எனது வயது 43 நான் சாப்பிட்டு வரும் மருந்து சோடியம் valproate tablets i .p , valparin 200 alkalets . வலிப்பு இதற்கு முண் வந்ததில்லை
கடந்த 2 வருடமாக தான் உள்ளது எனது பரம்பரையில் வேறு யாருக்கும் இந்த வியாதி இல்லை மேலும் எனக்கு ஏன் இரவில்
மட்டும் வருகிறது பகலில் எனக்கு நார்மல் அக உள்ளது.
மீண்டும் நன்றிய்டன்
உங்கள்
சிவாஜி ராவ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:14 am

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்!

வலிப்பு - மூளையில் உள்ள செல்கள் பலவீனம் அடைவதால் ஏற்படுவதாகும். மூளையில் ஏற்படும் கட்டி அல்லது தழும்புகள் ஏற்பட்டாலும் வலிப்பு நோய் வரும். மூளை நரம்புகளின் பாதிப்பு, அதாவது மூளை நரம்புகள் சுருங்குவதாலும் வலிப்பு ஏற்படுகிறது!

உங்களுக்கு ஏற்பட்டுள்ளது Night time seizure. இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் முதல் நோய் Sleep apnea. உங்களுக்கு Sleep apnea உள்ளதால்தான் இரவில் மட்டும் வலிப்பு வருகிறது. இரண்டு வருடங்கள் மருந்து சாப்பிட்டும் நோயின் தாக்கம் குறையவில்லை எனில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என நினைக்கிறேன். மீண்டும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

Valparin மருந்து சாப்பிட்டு வருவதால் உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உருவாகும். அதற்கு விட்டமின் E 400 iu மற்றும் Zinc தினமும் சேர்த்துக் கொள்ளவும்.

உங்களுக்கு மன அழுத்தப் பிரச்சனை கடந்த சில வருடங்களாக உருவாகியுள்ளது என நினைக்கிறேன். முதலில் மன உளைச்சலை தீர்க்க முயலுங்கள்! இரவில் தூங்கும் இடம் நன்கு காற்றோட்டமாக இருக்கட்டும். மிகவும் அதிகம் களைப்புற்று தாமதமாகத் தூங்கும் பழக்கமிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்!

நன்றி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
sivaji1967
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/01/2010

Postsivaji1967 Wed Nov 17, 2010 7:16 pm

அன்பு நண்பர்
வணக்கம்
உங்கள் பதிலுக்கு நன்றி உங்கல் அலோசனைகளை பின் பற்றி
2 வருடத்திற்கு மருந்து சாப்பிட்டு பார்த்தபின் அடுத்த பரிசோதனைக்கு செல்கிறேன் மிண்டும் நன்றி.
அன்புடன்
சிவாஜி ராவ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக